ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்???

படித்ததும் ஆசை வந்தது ஒரு முறையேனும் தரிசிகனும்!!!
பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ...
1.கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2.கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் .
3.பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்,ஆனால்
பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.
4.இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
5.இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை .
6.இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்.
ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை.
மீந்து போய் வீணானதும் இல்லை.

7.இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம்.
8.சிங்கத் துவாராவின் முதல் படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது .
ஆனால் ...
அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில் தெளிவாக
 உணர முடியும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து திரு நாகராஜா குகதரன் 29.10.15.

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட 
திரு நாகராஜா குகதரனின்  பிறந்த நாள் இன்று.29.10.2015.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று கொண்டாடுகின்றார் 
.இவரை அன்பு அப்பா அம்மா அக்கா மார் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் சகோதரர்கள் உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி.கொம்  . நிலாவரை.கொம் நவக்கிரி.கொம்    நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
 வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து பால முரளி சஞ்சைய்-28-10-15

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய்அவர்கள்  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக
இன்று (28 -10 -2015) கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து பெற்றோரும் உலகமும் உறவுகளும் போற்ற  நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும் வாழ்த்துகின்றன,.
{பெரியப்பா லோவிஅண்ணா குடும்பத்தினர் சுவிஸ்}
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு அருளானந்தம் அபிதா..24.10.15

நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட
  அருளானந்தம் தம்பதிகளின்.  செல்வ  புதல்விஅபிதா தனது 
பதின் மூன்றாவது  பிறந்த நாளை. 24.10.15.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தங்கை மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து
ஆல்போல் நீ என்றும் படர்ந்து
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புறவாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற 
சகல கலைக்கும் பெற்று 
நித்தம் ஒளியோடு
நிறைந்த வாழ்வோடு
வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க!
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ 
இணையமும். நிலாவரை இணையமும்
 வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன் சுருதிகா .24.10.15

யாழ் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட
திரு . சுதாகரன்(சுதா) தம்பதிகளின்.புதல்வி செல்வி சுருதிகா.{சுருதி}.வின் பன்னிரண்டாவது பிறந்த நாள் 24.10.15 .இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 இறைஅருள் பெற்று சகல கலைகளும் பெற்று சீரும்சிறப்பும் உடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற இன்று போல் என்றும் இன்புற்று பல்லாண்டு
 பல்லாண்டு காலம்வாழ  
வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் நவற்கிரி .கொம் .நவக்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம் . நிலாவரை.கொம்  இணையங்களும்  வாழ்த்துகின்றது.
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 23.10.15.

சுவிஸ்சில் வசிக்கும் திரு .திருமதி தர்மராஜா (அருந்ததி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.23.10.2015 மிக சிறப்பாக தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்  அன்பு  மகன் மருமகள்    சகோதர்கள்,  மச்சான்  மச்சாள்
மருமக்கள் மாமா மாமி மார்  குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து, இறை ஆசியுடன் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





அனை வரர்க்கும் செல்வம் பெருக வழிமுறைகள்

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்
2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது 
முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.
4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
5. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.
6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.
7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.
8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.
9. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
11. திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்
12. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.
13. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.
14. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அப்புறம்தான் பொருள்செல்வம்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!
அணைவரர்க்கும் செல்வம் பெருக வழிமுறைகள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




அனை வர்க்கும் விஜய தசமி திருநாள்வாழ்த்துக்கள்

உங்கள் அணை வர்க்கும் எமது விஜய தசமி திருநாள்நல் வாழ்த்துக்கள் மக்களால் 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாள்கள், தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்கா தேவியையும், அடுத்த 3 நாள்கள், செல்வத்திóன் அதிபதியான லட்சுமி தேவியையும், கடைசி 3 நாள்கள், அறிவின் வடிவமான சரஸ்வதி தேவியையும் மக்கள் 
பக்தியுடன் வழிபடுவர்.
செய்யும் தொழிலே தெய்வம் எனப் போற்றி தொழில் வளம் பெருகிட மக்கள் அன்னையின் அருள் வேண்டி, தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழில் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி சந்தனம், குங்குமமிட்டு அவற்றை இறைபொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
பத்தாவது நாளான விஜயதசமி நாளன்று தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வணங்கி கல்வி, கலை, தொழில் போன்றவற்றைத் தொடங்குவர். எனவே, வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை
கொண்டாடுவார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை-விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் .வாழ்ந்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கூறும்   நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 
இணையங்ககள்  .     
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>







பிறந்தநாள் வாழ்த்து திரு விமல் றமோனா (18.10.15)

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் செல்வப் புதல்வி குமாரசாமி 
( விமல் )றமோனா  இன்று.18.10.2015. தனது இருவதாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்
.இவரைஅன்பு  அப்பா அம்மா தம்பி  மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
  வாழ்த்துகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன்18.10.15

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன்தம்பதிகள் தமது   பதின்ஏழாவது  
திருமணநாளை  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 18.10.2015 பதின்ஏழாவது  கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன் திருமணநாளான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென 
வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றது 
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு ஜீவராஜா அபிணாஸ்.17.10.15

சுவிஸ் சூரிசில்வசிக்கும்  திரு திருமதி  ஜீவராஜாதம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். சின் பிறந்தநாள்.17.10.2015,இன்று .இவரை அன்பு  அப்பா அம்மா பேரன்  
மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்   குடும்ப உறவுகள்
 உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
  வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி காண்டிபன் 16.10.15.

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு .திருமதி காண்டிபன் (அனுஜா ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.16.10.2015 மிக சிறப்பாக தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்  அன்பு பிளைகள் அம்மா அப்பா   சகோதர்கள், மருமக்கள் மச்சான் மாமா மாமி மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி. நல்லசிவம் 14.10.15

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட 
திரு திருமதி. நல்லசிவம் அவர்களின்  பிறந்த நாள் இன்று.14.10.2015.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகஇன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு கணவர்  பிள்ளைகள்  அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் 
உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறை அருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி இணையம் நிலாவரை இணையம் நவக்கிரி   இணையங்களும் இணைந்து வாழ்த்துகின்றனர்..
 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா .14.10.15.

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (வியி) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2015மிக சிறப்பாக தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்  பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன்பல்லாண்டு பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து:சண்முகலிங்கம் கதிரமலை நாதன் (13.10.15)

உரும்பிராயை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்டதிரு சண்முகலிங்கம்  கதிரமலை நாதன் அவர்களின் பிறந்தநாள். இன்று(13.10:2015) இவரை அன்பு,அப்பா அம்மாஅன்பு  மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள் சிறியவர்கள் ,மற்றும்
உற்ரார் உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று உரும்பிராய்  கற்பகப்பிள்ளையார்   திருவருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
 வாழ்த்துகின்றோம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Powered by Blogger.