பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம) அவர்களின் .பிறந்தநாள்  28-02.2016 -இன்று இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
 நவற்கிரி அப்பா வயிரவர் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  இறை அருள்பெற்று உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர  என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து 
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
உன் இனிய பிறந்தநாள் இன்று 

எண்ணத்தில் இனிமை.... 
எழில் கொஞ்சும் 
உள்ளத்தில் இனிமை.... 
எழில் கொஞ்சும் 
உள்ளத்தி னுள்ளிருந்து 
ஊற்றெடுக்குஞ் 
சிரிப்பாலே உருவாகுங் 
கன்னத்துவிருச்செழுமை, இனிமை.... 
உவகைதரும் நந்மொழியில் இனிமை..... 
உதிர்க்கின்ற நற்கவிதைச் 
சாற்றினிலே இனிமை... 
மாற்றில்லா மனத்துக்கண் குணமணமும் இனிமை.... 
ஊற்றதுவாம் நெஞ்சத்து 
நட்பதுவும் இனிமை... 
பால்-வயது பாராமல் 
பாங்குடனே பழகுமுங்கள் 
பண்பதுவும் இனிமை.... 
உம் மலர்முகமும் இனிமை... 
உள்ளிருந்து ஊற்றெடுக்கும் 
உணர்வலையும் என்றும் 
இனிமை... இனிமை, 
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



நாம் ஆலயத்தில் பயன்படுத்தும் சொற்கள்:

ஆவர்த்தப் பிரதிஷ்டை - என்பது முதல் பிரதிஷ்டையைக் குறிக்கிறது
அனாவர்த்தப் பிரதிஷ்டை - பழுது ஏற்பட்டு புனர் நிர்மாணம் செய்யும் போது செய்யப்படும் பிரதிஷ்டை
புனர்-ஆவர்த்த பிரதிஷ்டை - சிறிய பழுதுகளை களைந்த பிறகு பிரதிஷ்டை செய்வது
அந்தரித பிரதிஷ்டை - பெரும் பாதிப்புக்களோ இழப்புக்களோ நேர்ந்து பின்னர் செய்யப்படும் பிரதிஷ்டை
அனுக்கிரகம் - அருள் செய்தல்
அன்னதானம் - உணவு கொடுதல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள், சுவாமிக்கு படைத்த உணவு
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்
திருப்பணி - தொண்டு
பஞ்சபுராணம் - தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம்
ஹோமம் - யாகம்
ஹோம திரவியம் - யாகத்திற்க்கு பயபடும் பொருட்கள்
ஹோமகுண்டம் - பெரிய குளி
யாகசாலை - யாகம் வளர்ப்பதற்கான இடம்
ஆச்சாரியர் - இறைவனுக்கு பூஜை செய்பவர், பூசகர் , ஜயர், குருக்கள்
ஆகுதி - நெருப்பு
பெளத்திரம் - தர்ப்பையால் கட்டப்பட்ட மோதிரம்
நக்ஷத்ரா - நட்சத்திரம்
திருவலகு பரிமாறுதல் - வேல் குத்துதல்
திருப்பணி - கடவுட்கைங்கரியம்.
திருவிளக்கு - ஆலய தீபம்
மஞ்சம் - சிறிய தேர்
திருப்பதி - திருவேங்கடம் : புண்ணியத்தலம்.
திருக்குட முழுக்கு - கும்பாபிஷேகம், நீராட்டு
திருப்பூட்டுதல் - மணமகள் கழுத்தில் மாங்கலியந் தரித்தல்.
திருமகள் - இலக்குமி.
திருமகன் - திருமால் : திருமகள் மைந்தன் : காமன் : செல்வன்.
திருமஞ்சனம் - நீராட்டுகை : திருமுழுக்கு.
திருமுழுக்கு - நீராட்டு.
திருமுளைப்பாலிகை - திருமணம் முதலிய விசேடங்களில் தானிய முளை வளர்க்கப் பெறும் பாலிகை.
திருமுறை - சிறப்பமைந்த நூல்.
திருமுற்றத்தார் - கோயிற்பணி செய்வோர்.
திருவடி நிலை - விக்கிரக பீடம்.
திருக்காப்பு - 
திருவணுக்கன் திருவாயில் - கர்ப்பக் கிருகத்தை அடுத்துள்ள வாயில்.
திருவம்பலம் - சிதம்பரம்.
திருவாசி - இறைவங்க்கு பின்புறம் சாத்தும் அணிகலம்.
திருவுளச்செயல் - தெய்வச் செயல்.
திருவுளம் - தெய்வத்தின் எண்ணம்.
திருவுளம் வைத்தல் - அருள் புரிதல்.
திருவெம்பாவை - மார்கழி மாதத்தில் ஓதப்படும் திருவாதிரை விழாப்பாடல்.
திருவேகம்பம் - காஞ்சிபுரம்.
திருவேடம் - சமயவேடம் : சைவக் கோலம்.
திருவோணம் - இருபத்தேழு நாள் மீன்களுள் ஒன்று.
புஸ்பாஞ்சலி - இறைவனுக்கு மலர்களால் செய்யப்படும் பூஜை
புனருட்தானம் - திருத்தி அமைத்தல்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன் (22.02.16)

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு.திருமதி  தர்மதேவன் (தர்சினி)அவர்களின் 
 பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 22.02.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு கணவர்   பிள்ளைகள் அம்மா அப்பா மாமி  சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா  மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை இறை ஆசியுடன் சகல வளங்களும் பெற்று 
இன்று போல் என்றும்    இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி  வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





பிறந்த நாள் வாழ்த்து திரு அருளானந்தம் நிதுர்சன் 19.02.2016

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம் (அருள் .றதி) தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2016..இன்று மாலை தனது  இல்லத்தில் 
வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார் 
இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்  ,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார்  மார் சகோதரர்கள்  மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உற்றார்  உறவினர்கள் ,
இவரை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளை யார்  இறைஆசியுடன் சகல வளமுடன் இன்று போல்  என்றும் சந்தோசமாகவும் பல்கலைகளும் பயின்று பார்போற்றும் உத்தமனாக பல்லாண்டு  பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவக்கிரி .கொம் நிலாவரை கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் நவற்கிரி .கொம் இணையங்களும்   தேவன் மாமா லோவிதன் அண்ணா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.
பிறந்த நாள் வாழ்த்து

வான் நிலா இரவு சூழ 
சுட்டி குயில் கீதம் பாட 
விண்மீன் மெட்டுக் கட்ட 
தாலாட்டு பெற்றவன் நீ 
தன் மகன் தலை மகனாய் 
ஆறடிச் சிங்கமாய் 
வானவில் வண்ணமாய் 
உலகில் வளர்பவன  நீ 
நான் 
என் குடும்பம் 
என் வாழ்கை 
என வாழாமல் 
இயன்ற வரை வறி யோருக்கு கொடு 
நாம் பிறக்கும் பொழுது 
எதை கொண்டு வந்தோம் 
பிறருக்கு உதவி செய்தால் 
எதையும் வாழ்வில் இளக்க மாட்டோம் 
உன் பிறந்தநாள் 
நீ பிறந்தாக மட்டும் இல்லாமல் 
நல்ல செயல் செய்ய பிறந்த 
ஆரம்பமாக இருக்கட்டும் 
இயலாதவர்களுக்கு நீ செய்யும் உதவி 
வருடம் 365 நாட்களும் உனக்கு 
பிறந்த நாட்களாக அமையும் 
உன் பெயரைச் சொல்லி 
யாரோ ஒரு முதியவர் சிரிப்பர் 
பள்ளிச் சிறுவன் படிப்பான் 
தங்கை புத்தாடை உடுப்பாள் 
அவர்களின் ஆசியினல்  
பல தலைமுறைகள் வாழும் 
என்றும் உன் சிரிப்பை 
பிறரிடம் பார் 
உலகம் சிறக்கும் 
வாழிய பல்லாண்டு…
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வில்வ பூஜை.சகல தோஷங்கள் விலக்கும்

தேவ லோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் - என்று அழைக்கப்படும் ஐந்து 
மரங்களுள் ஓன்று வில்வமரம்.  மற்றவை, பாதிரி, வன்னி, மா, மந்தாரை.
லக்ஷ்மி தேவியின் திருக்கரங்களிலிருந்து வில்வ மரம் 
தோன்றியதாக 
வராக புராணம் கூறுகிறது.  "உன் அனுக்ரஹத்தால் உண்டான 
வில்வமரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும்", என்று மகாலக்ஷ்மியை பிரார்த்திப்பதாக ஸ்ரீ சூக்தத்தில் கூறப்பட்டுள்ளது. 
வில்வ மரத்தை வழிபட்டால் லக்ஷ்மி தேவியின் பூரண 
அருள் கிட்டும்.  அதோடு சிவனுக்கும் மிகவும் 
விருப்பமானது 
வில்வம்.  வில்வ இலைகளை சிவன் என்றும், முட்களை 
சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும், வேர்கள் முக்கோடி
 தேவர்கள் என்றும் போற்றப்படுகின்றது.  சிவபூஜையின்போது 
வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வதால்,
 சகல தோஷங்களும் 
விலகும்.  வில்வ இலை தீய சக்திகள் நம்மை நெருங்காது காக்கும்.
  ஓம் நமசிவாய, சிவாய நம ஓம்!!!  ஓம் சிவ சிவ ஓம்!!! 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



கந்தாசுவாமி கோவில் மகாகும்பாபிசேகநிகழ்வின் (நிழல் படங்கள்)

இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில்
 இருபதாம் நூற்றாண்டின் பழமையுடன் 
திகழும் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பஞ்சதள இராஜ கோபுரம் சிற்பவேலைப்பாடுகள் வர்ண வேலைப்பாடுகள் சகிதம் கோடி சூரிய பிரகாசத்துடன் காட்சி தர ஆலய உட்பிரகார வேலைகள் சிறப்புற நிறைவு பெற்று,
அழகுற வர்ணம் தீட்டப்பட்டு நிகழும் மங்களம்மிகு மன்மத வருடம் தைத்திங்கள் 27ஆம் நாள் 10.02.2016 புதன்கிழமை துதியை திதியும் சதய நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரையான மீனலக்கின சுபவேளையில் 
ஸ்ரீகந்தசுவாமிப் பெருமானுக்கும்,
 விநாயகர், சண்முகபெருமான், தட்சணாமூர்த்தி, சந்தான கோபாலர், மகாலட்சுமி, சனீஸ்வரர், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.
நிழல்படங்கள் இணைப்பு 







இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து: திரு திருமதி செல்வா 11.02.16

நவற்கிரியை பிறப்பிடமா​வும் கனடாவை   வதிவிடமாகவு​ம் கொண்ட  திரு திருமதி செல்வா  (செல்வா தர்சி) அவர்களின் பிறந்தநாள் இன்று .11.02.2016. இவரை அன்பு கணவர் பிள்ளைகள் அன்பு அப்பா அம்மா ,அண்ணா , 
மாமா மாமி மசன் மருமகன் ம​ற்றும் 
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,வாழ்துகின்ற​னர். இவர்களுடன் கனடாவில்  வசிக்கும் ,நண்ப​ர்களும் வாழ்த்துகி​ன்றனர்.இன் நன்னாளில் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று 
 இன்றுபோல் என்றும் மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல வளங்களும்  பெற்று பல்லாண்டு பல்லாண்டு
 காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/  இணையங்களும் வாழ்த்துகின்றன,
வாழ்க வளமுடம் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




தோப்பு போதிப்பிள்ளை யார் எண்ணெய்க்கப்பு திருவிழா.

யாழ் தோப்பு  அச்சுவேலி திருவருள் ஸ்ரீ  போதிப்பிள்ளையார் ஆலய .எண்ணெய்க்கப்பு.திருவிழா  11.02.2016.  இன்று பக்தர்கள் படைசூழமிக சிறப்பாக . நடைபெறற்றது  
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எங்கள் பணியை தொடங்கியுள்ளோம். அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவளிக்க வேண்டுகிறனர் இங்கனம்  போதிப்பிள்ளையார் அடியவர்கள் ..
பக்த்தர்கள் அனைவர்க்கும் போதிப்பிள்ளையார் அருள் புரிவர்  
 நிழல்படங்கள் இணைப்பு ... 













திருமண நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன்.11.02.16

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  காண்டீபன் (காண்டீ அனுஜா)தம்பதிகளின்  பத்தாவது  திருமண நாள் 11.02.2016.இன்று
.இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் சகோதரி, மருமக்கள்  சகோதர்கள் அக்கா அத்தான் மருமகள் மருமகன்
 மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,இறை அருள் பெற்று இன்று போல் என்றும் 
சந்தோசமாகவும் கல கலப்பாக பல்லாண்டு பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர் .  இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/  நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




யார் யாரிடம் மகாலட்சுமி தங்கமாட்டா? படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

1. தன்னம்பிக்கையற்றவர்கள்
2. கடமையைச் செய்யாதவர்கள்,
3. குலதர்மம் தவறியவர்கள்,
4. செய்ந்நன்றி மறந்தவர்கள்,
5. புலனடக்கம் இல்லாதவர்கள்,
6. பொறாமை கொண்டவர்கள்,
7. பேராசை கொண்டவர்கள்,
8. கோபம் கொள்பவர்கள்,
9. சான்றோரை மதிக்காதவர்கள்,
10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.
11. குரு நிந்தனை செய்பவர்கள்,
12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்,
13. இறைச்சி உண்பவர்கள்,
14. விருந்தினரை உபசரிக்காதவர்கள்,
15. பொய் பேசுபவர்கள்,
16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்,
17. பிறர்மனை விரும்புகிறவர்கள்,
18. மனத்துணிவு அற்றவர்கள்,
19. அகத் தூய்மை அற்றவர்கள்,
20. புறத்தூய்மை அற்றவர்கள்.
21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்,
22. ஆணவம் கொண்டவர்கள்,
23. சோம்பேறியாய் இருப்பவர்கள்,
24. அழுக்கு ஆடை அணிபவர்கள்,
25. பகலில் உறங்குபவர்கள்,
26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள்,
27. பசுக்களை வதை செய்பவர்கள்,
28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள்,
29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்,
30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள்.
31. நீரில் கோலம் போடுபவர்கள்,
32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள்,
33. சந்தியா வந்தனங்கள் உள்ளிட்ட அவரவர் கடமைகளை செய்யாதவர்கள்
34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள்,
35. தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்,
36. கல்வி கற்காதவர்கள்,
37. கற்றவழி நிற்காதவர்கள்,
38. வீண் சண்டை விரும்புகிறவர்கள்,
39. விவேகம் இல்லாதவர்கள்,
40. இரக்கம் அற்றவர்கள்.
41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள்,
42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள்,
43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள்,
44. திருமணத்தைத் தடை செய்பவர்கள்,
45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள்,
46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள்,
47. பிறரை ஏளனம் செய்பவர்கள்,
48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள்,
49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள்,
50. ஆடையின்றி நீராடுபவர்கள்.
51. எண்ணெய்க் குளியலன்று பகலில் உறங்குபவர்கள்,
52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள்,
53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள்,
54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள்,
55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள்,
56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்,
57. கோள் மூட்டுபவர்கள்,
58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.
59. வீட்டை அசுத்தமாக வைத்திருப்பவர்கள்
60. மது அருந்துபவர்கள்
இவை அனைத்தும் விலக்கப்பட வேண்டியவைகள். இவற்றை நீங்கள் மறந்தும் செய்யாதீர்கள்.
இவைகளை செய்தால் திருமகள் உங்கள் கிரகத்தில் தங்கமாட்டாள் என்பதுடன் இவை பாவச் செயல்களும் கூட. நம்மால் நிச்சயம் இவைகளை நிச்சயம் தவிர்க்க முடியும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து திரு மாதர் தம்பிராசா 04.02.16.

யாழ் அச்சுவேலி விக்கினேஸ்வராவீதியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக கொண்ட .திரு மாதர் தம்பிராசா அவர்களின் பிறந்த நாள்  04.02.2016.இன்று  பிறந்தநாள் காணும் இவரை  அன்பு பிள்ளைகள்,
 மருமக்கள் சகோதரர்கள் பேரப்பிள்ளைகள் மச்சான் மச்சாள் மார்கள் குடும்ப உறவுகள்   நன்பர்கள் வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று சகல வளங்களும் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென  வாழ்த்துகின்றன...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

தோப்பு போதிப்பிள்ளை யார் மகா கும்பாபிஷேக விழா

யாழ் தோப்பு அச்சுவேலி திருவருள் ஸ்ரீ  போதிப்பிள்ளையார் ஆலய மகா  கும்பாபிஷேகபெருஞ்ம்சந்தி 
விழா 2016.ஆரம்பம் .எண்ணெய்க்கப்பு.11.02.2016.மஹாகும்பாபிஷேகம்.12.02.2016 நிகழஎம்பெருமானின்  திருவருள் கூடிஉள்ளது    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, மக்களுக்கு நல்லாசி வழங்கி, வேண்டும் வரமெல்லாம் தந்து வரப்பிரசாதியாய் விளங்குவார் என்பது சான்றோர் வாக்கு.
ஊர் கூடி தேர் இழுக்கத் தயாராக இருக்கும் நல்ல உள்ளங்களும் மகேசன் தொண்டே மாபெரும் தொண்டென உறுதி பூண்டிருப்பவர்களும் எல்லாம் அவன் செயல்.. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எங்கள் பணியை தொடங்கியுள்ளோம். அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
பக்த்தர்கள் அனைவர்க்கும் போதிப்பிள்ளையார் 
அருள் புரிவர் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Powered by Blogger.