திருமணநாள்வாழ்த்து திரு திருமதி நோசான் (29.08.17)

யேர்மனியில்வசிக்கும்  திரு திருமதி  நோசான் (நித்தியா) தம்பதியினர்.29.08.2017.  இன்று தங்கள்  இல்லத்தில்  3வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்து
தம்பதியினர்.  இறை அருள் பெற்று என்றும்இன்பமாய் இணைபிரியது   நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்கி நயமுடைய தம்பதிகாள்
சொற்றமிழால் வாழ்த்துகின்றோம் சுகமுடனே வாழ்ந்திடுக
வற்றாத செல்வமொடு வளமோடு வாழ்கவென்று
மனமார வாழ்த்துகிறோம் வாழ்ந்திடுக  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென  வாழ்த்துகின்றனர்கள்  இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் 9ஆம் திருவிழா 29-08-17

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு
 ஶ்ரீ செல்வசந்நிதி  முருகன் ஆலயத்தின்  09ம் திருவிழா 29-08-2017,இன்று. நடை பெற்றது  இதில் பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான்
 இன்றய விழாகண்டு நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று   தரிசனம்  கண்டுள்ளனர் அவன் அருள் இன்றி 
அணுவும் அசையாதே :
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






விநாயகர் சதுர்த்தி.இன்று விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும் 
பிள்ளையார் சதுர்த்தி எனும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைக் கொண்டாட நேற்றிலிருந்தே மக்கள் ஆயத்தமாகினர்.
ஞாயிற்றுக்கிழமை வரை பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் விநாயகர் சிலைகள் இந்தியக் கடலில் 
கரைக்கப்பட உள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் 3ஆம் திருவிழா .24.08.17

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு
 ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017 ,இன்று. நடந்தேறியுள்ளது இதில் பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான் இன்றய விழாகண்டு நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று தரிசணம் கண்டுள்ளனர் அவன் அருள் இன்றி 
அணுவும் அசையாதே :
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2ஆம் திருவிழா

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன்  ஆலயத்தின் 2ஆம் திருவிழா 23-08-2017 இன்று பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதிமுருகன் வீதி உலா  நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று தரிசணம் கண்டுள்ளனர் அவன் அருள் இன்றி 
அணுவும் அசையாதே
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியிறக்கம் 21.08.17

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 281வது மகோற்சவத்தின் 
      நல்லையம்பதி மகோற்சவ கொடியிறக்கம் 21.08.2017 திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசை இடம்பெற்றது
குறிப்பிடத்தக்கது 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சந்நிதிமுருகன் ஆலய கொடியேற்றத்திருவிழா .22.08.17

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன்  ஆலயக்கொடியேற்றத்திருவிழா   22.08.17  இன்று  ஆவணி மாத பூர்வபக்க பிரதமை கூடும் நேரத்தில் இங்கு கொடியேற்றம் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் இரவு 12.49 இற்கு அமாவாசை அற்றுப் போவதால் அதன் பின்னா் விடிகாலையில் கொடியேற்றம் என அறிவித்துள்ளனா்.

பன்னிரு புயத்தாய் போற்றி பசும்பொன் மாமயிலாய் போற்றி
முன்னிய கருணையாறுமுகப் பரம்பொருளே போற்றி
கன்னியரிருவர் நீங்காக் கருணை வாரிட்தியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுளிருக்கு 
மாமணியே போற்றி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை தேங்காயில் அம்மனின் கண்கள்!

நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள் இரண்டும் தெரியும் 
படியாக உள்ளது.
குறித்த அதிசயம் கிளிநொச்சி – மருதநகரில் உள்ள சின்னப்பு, பொன்னம்மா அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயை வீட்டில் சுவாமி அறையில் எடுத்து வைத்த போது உடைத்த தேங்காயில் அம்மனின் கண்கள் இருப்பதைக்கண்டு அவர்கள் வியந்து போயுள்ளார்கள்.
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் வழியில் மருதநகர் பிள்ளையார் கோவில் முன்பாகவுள்ள வீதிக்கு அருகிலேயே சின்னப்பு, பொன்னம்மாவின் 
வீடு உள்ளது.
முன்னதாக இந்த வீட்டில் ஆதி வைரவர் ஆலயமும், அம்மனும் ஆலயமும் சிறிதாக அமையப்பெற்றுள்ளது என
 தெரிவிக்கப்பட்டள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமண வாழ்த்து திரு திருமதி சஞ்சய் தம்பதிகள் 21.08.17

சுவிசை  வசிப்பிடகமகவும்  கொண்ட திரு திருமதி சஞ்சய் தம்பதிகளின் திருமணநாள்  21.08.2017 இன்று 
  இவரை  அன்பு  அப்பா  அம்மா   அன்புப்பிள்ளை   மாமா மாமி சகோதரர்கள் 
குடும்ப உறவுகள் நண்பர்கள் மற்றும்
 இத் தம்பதியினரை
மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து    இறை அருள் பெற்று தம்பதியினர்  இன்று போல் என்றும் 
ச ந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 20.08. 17

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில்  தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்
.வெகு விமர்சையாக 20.08.2017 இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் 
வருகைத் தந்துள்ளார்கள்.
உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை 
காணக்கூடியதாக உள்ளது.
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான இன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.
அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளது. மக்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் தேரின் வடம் பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
என்றுமில்லாத வகையில் யாழில் கூடியுள்ள பக்தர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும், காவடி எடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஆலயத்தை சுற்றியும் ஏராளமான பக்த அடியார்கள் காணப்படுகின்றார்கள். தேரைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தையும், வடம் பிடித்து தேரை இழுக்கும் காட்சிகளையும் பார்க்கும் போது 
மெய்சிலிர்க்க வைக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>










பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மசீலன் ஹிசான.20.08.17

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  செல்வன் தர்மசீலன்.ஹிசான் அவர்கள் 20.08.2017 இன்று  பிறந்த நாள் .
இவரை அன்பு அம்மா  ,தம்பி . அப்பம்மா ,.
 பெரிப்பாமார்
பெரியம்மாமார்  ,மாமா மார், குமாரசாமி,,,அத்தைமார் ,சித்தப்பா 
அக்கா நித்யா, அண்ணனமார் ,,மச்சாள் மார் வாழ்த்துகின்றனர் 
, இவர்களுடன்இணைந்து   இவரை  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற 
சிறந்து நித்தம் ஒளியோடு 
கல்வியில் கலையில் சிறந்துவிளங்கி வாழ்க பால்லாண்டு  ஒளிவீசி அன்பிலே நீ ஆனந்தம் கொண்டு  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> 


சூரிச் முருகன் ஆலாய தேர்திருவிழா,19.09.17 (நிழல் படங்கள் இணைப்பு )

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியர்  ஆலய தேர்த் திருவிழா-19-08.2017-  இன்று  சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் எழுந்தருளி   அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனியர்  ஆலய வருடாந்த மகேற்சுவ தேர்திருவிழா 
 எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி பவனிவர. அடியவர்கள் புடை சூழ  தமது நேர்த்திகளை   நேர்ந்தவர்கள் எம்பெருமானுக்கு  முன்னும் பின்னும்  வீதி  வலம் வந்து தது ம் நேர்த்திக்கடன்களை  நிறைவேற்னர்   
 ஆட் டக்காவடிகள். பால்காவடிகள்  கற்ப்பூரச்சட்டிகள், எடுத்துச்  சூழவர எம்பெருமான்
 வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இத்திருவிழாவில் பெருந்திரலான சுவிற்ஸர்லாந்தின் பல பாகங்களில்  இருந்தும் பல்லாயிரகனக்கான   முருகன் அடியவர்கள் கலந்துகொண்டு எம்பெருமான்  முருகன் அருளை பெற்று
 சிறப்பித்து கொண்டனர்.என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத்திருவிழா

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 281வது மகோற்சவத்தின் சப்பறத்திருவிழா
      நல்லையம்பதி மகோற்சவ பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா கொண்டாடப்பட்டது.
வீதி உலாவரும் கோபுரக் கோயிலான சப்பரத்திலே எம்பெருமான் வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதராய் வலம் வந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு அருளாசி புரிந்தார்.
22 நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரானின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 23 ஆம் நாளாகிய இன்று 
சப்பரத் திருவிழா இடம்பெற்றது.
அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் நல்லூர்க் கந்தன் வள்ளி தெய்வானை சமேதராய், பழமை வாய்ந்ததும் மிக உயரமானதுமான அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்தார்.
கண்டம் கடந்து சர்வதேச நாடுகளில் வாழும் தாயக மக்கள், சொந்த மண் திரும்பி குடும்ப விழாவாக கொண்டாடும் நல்லைக் கந்தனின் மகோற்சவத்தின் சப்பரத் திருவிழாவில் இன்றைய தினமும் கலந்துகொண்டனர்.
நாள் ஒரு அழகு பெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் நாளை இரதோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்கரத உற்சவத்திருவிழா – 17.08.17

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 281வது மகோற்சவத்தின் தங்கரத உற்சவத்திருவிழா(17.08.2017) காலை_உற்சவம் இன்று பகல் இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது 
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய் தோஷம் போக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்

உலகம் முழுவதும் வாழும் தென்மாவட்ட மக்களை ஒருங்கிணைக்கும் மையமாக விளங்குகிறது குலசை முத்தாரம்மன் கோயில். அறுபடை வீடுகளில் சக்திவாய்ந்த திருத்தலமாகத் திகழும் திருச்செந்தூர் அருகிலிருக்கிறது குலசேகரப்பட்டினம். இங்கே அம்மையும் அப்பனுமாக முத்தாரம்மனும் ஞானமூர்த்தீஸ்வரரும் குடிகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்
இந்தியா முழுவதும் 'தசரா பண்டிகை' கொண்டாடப்பட்டாலும் ஒரு சில இடங்களில்தான் மிகச்சிறப்பாகவும் தனித்தன்மையுடனும் கொண்டாடப்படுகின்றது. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற இடம்தான் குலசை என்கிற குலசேகரப்பட்டினம். 

நவராத்திரி திருவிழா தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது இங்கு மட்டுமே! தசரா பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இங்கு பன்னிரண்டு நாள்கள் கொண்டாடப்படுகிறது.  குலசேகரப் பாண்டியன் என்ற மன்னனின்  நினைவாக இந்த ஊர் குலசேகரப்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே கோயில் கொண்டுள்ள முத்தாரம்மன் - ஞானமூர்த்தீஸ்வரர் சுத்த சுயம்புவாகத் தோன்றியவர்கள். இங்கு இருந்த சுயம்பு விக்ரகங்களை வழிபட்டு வந்த மக்களுக்கு, 'பெரிய திருமேனிகளில் வழிபட முடியவில்லையே' என்ற குறை இருந்தது. உலகையே ஆளும் அம்மன், மக்களின் உள்ளக் குறிப்பைக்கூட அறிய மாட்டாளா என்ன? 
ஒரு நாள் இரவு கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன்,' குமரி மாவட்டம், மயிலாடியில், சிற்பி சுப்பையா ஆசாரி என்பவர் வசித்து வருகிறார். அவரிடம் சென்று, எங்களின் பெரிய திருமேனியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறி மறைந்தாள். 

இதைப்போலவே, சிற்பி சுப்பையாவின் கனவில் அம்மை அப்பன் தோன்றி, "எங்கள் வடிவங்களை ஒரே கல்லில்  வடித்தெடுத்து, வருகின்ற மக்களிடம் வழங்கு" எனக் கூறி மறைந்தனர். தூக்கம் கலைந்து எழுந்த ஆசாரியார், இது என்ன விந்தை... இப்படியும் நடக்குமோ என ஆச்சர்யப்பட்டார். ஆனால், முதல் நாள் கனவில் கூறியது போலவே கோயில் அர்ச்சகருடன் ஊர்மக்களும் இணைந்து வந்து, தங்களது கோரிக்கையை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைச் சிரமேற்கொண்டு செய்துமுடித்தார். உயிரோட்டம் மிக்க இந்த சிலைகளை 1934-ல் பிரதிஷ்டை செய்தனர்.

அம்மன் வலக்காலை மடக்கிய நிலையில், நான்கு கைகளோடு சிங்கப்பல் முகத்துடனும், அப்பன் இடக்காலை மடக்கிய நிலையில் இரண்டு கைகளோடும் காட்சியளிக்கின்றனர். அம்மையும் அப்பனும் வடதிசை நோக்கி அமர்ந்து காட்சி தருகின்றனர்.  

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின், முத்தாரம்மன் கோயிலுக்கு வந்து வணங்குவது வழக்கம். 

காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு காட்சி அளித்ததைத் தொடர்ந்து இங்கு  சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் எழுப்பப்பட்டது.

முத்து, மரகதம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், வைடூரியம், பவழம், மாணிக்கம், வைரம் ஆகிய நவரத்தினங்களில் முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமல் தானே ஒளிவிடும் தன்மை கொண்டது. அதனால்தான், இங்கு தோன்றிய அம்மன் 'முத்தாரம்மன்' என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்கு இங்கு நான்கு கால பூஜை. விசேஷ நாள்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி. சித்திரை விஷு மற்றும் நவராத்திரி இங்கு விசேஷம். தசரா திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் அன்னை ஒவ்வொரு திருக்கோலத்தில் காட்சி தருவாள்

மக்களுக்கு வரும் தீராத வியாதிகளை எல்லாம் முத்தாரம்மன், தீர்த்து வைப்பாள் என்பது பக்தர்களின்  அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. பிரார்த்தனைகளை பலித்ததைத் தொடர்ந்து அவர்கள் தசரா திருவிழாவில் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.  

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அம்பாளுக்கு செவ்வரளி மாலை வாங்கிச் சார்த்தி பூஜை செய்தால், விரைவில்
 திருமணம் கைகூடும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஜெகதாசன் ,18.08..17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் லண்டனை  வதிவிடமாகவும் உள்ள.திருமதி   ஜெகதாசன் (செந்துஜா)அவர்களின்  
பிறந்தநாள்  18.08. 2017.இன்று
 இவரை  அன்பு கணவர்  அன்பு  அம்மா 
அன்பு மகன்   சகோதரர்கள் மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர்  மச்சன் மச்சாள்  மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றனர் .இவர்களுடன்
 இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
   இறை அருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த  - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி
 மணம் வீசி  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Powered by Blogger.