பிறந்தநாள் வாழ்த்து திரு. திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா .28.11.17.

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி அம்மா ) அவர்களின்  பிறந்த நாள் இன்று 28.11.2017 .இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள் 
  பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்-  உடுவில் முருக மூர்த்தி ஆசியுடன்.நோய் நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன..


பிறந்தநாள் வாழ்த்து திரு. ஸ்ரீகாந்தராஜா விமல் .27.11.17.

யாழ் நவக்கிரியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசிக்கும்   திரு  ஸ்ரீகாந்தராஜா விமல் 
அவர்களின்  பிறந்தநாள்  இன்று 27.11.2017 .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி சகோதரர்கள்   பிள்ளைகள்  பெறமக்கள்  
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  ஆசியுடன்.அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை 
நிறைந்த சீரிய செயலோடு சிறப்புறவாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற  நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு  இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு
 காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சிவநேசன் பாரத் 26.11.17

ஜெர்மனியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவுள்ள ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின்  மூத்த மகன் பாரத்  அவர்கள் 26.11.17.இன்று தனது 19வது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா , அம்மா ,தம்பிமார் பெரியப்பாகுடும்பத்தினர்,  பெரியம்மாகுடும்பத்தினர்,  மாமாமார்,  மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர்,   உற்றார், உறவினர்,  நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர் கலையுலகில் இன்னும்பலசாதனைகள் செய்து தான்கண்ட கனவை நனவாக்கி கலைவாழ்வில் சிறந்தோங்க கலைஞர்கள் ஆகிய எங்கள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
   மாதா அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி கொம் 
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன, 


பிறந்தநாள் வாழ்த்து திரு செல்லத்துரை நல்லசிவம் 26.11.17

யாழ் ,தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட 
திரு .செல்லத்துரை  நல்லசிவம் அவர்களின்  பிறந்த நாள் இன்று.26.11.2017.
.இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்  அண்ணா மார் தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் 
உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள்வாழ்த்து திரு லேகநாதன் சைலன் (25.11.17)

-ஜெர்மனியில் வழ்ந்து வரும்  திரு லேகநாதன்  சைலன்அவர்கள்  25.11.17 இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,
இவரை அன்பு அப்பா, அம்மா ,அன்பு  மனைவி,சகோதரிகள்,மாமான்மார், மாமிமார்  சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும்  இவரை  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த 
சீரிய செயலோடு 
உலகமும் உறவுகளும் போற்ற  நோய் நொடி இன்றி 
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி உலகநாதன் .25.11.17.

யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்   திரு திருமதி உலகநாதன் (சதாநாயகி) யின் பிறந்தநாள்.25.11.2017,இன்று . இவரை அன்பு கணவர்   அன்பு பிள்ளைகள் 
 அப்பா அம்மா மாமா  மாமி   சகோதர்கள்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள். இவரை மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராசா முரளிநடேசன் .23:11:17-

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் பண்ணாகத்தை வசிப்பிடமாகவும் தற்போது சுவிஸ் பாசலில் வசிக்கும்
 திரு. தியாகராசா முரளி நடேசன் அவர்களின் பிறந்தநாள். 23.11.2017.இன்று.  இவரை  அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை சகோதரர்கள்  மற்றும் 
  மாமா மார்  மாமி மார்  பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள்   பண்ணாகம்   நவற்கிரி ...உடுவில் சுவிஸ்  நண்பர்களும்...இவரை 
   இறைஅருள் பெற்று    
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புறவாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற  நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு  இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



தஞ்சை பெரும்கோயில்உலகிற்கு எடுத்துக்காட்டும் வரலாற்று சின்னம்

தமிழ் மக்களின் பாரம்பரிய சமய பண்பாட்டு கோட்பாடுகளை உலகளாவிய ரீதியில் பரப்புவதற்கு மிகப் பெரிய பங்குவகித்த வரலாற்று சின்னம் இந்து மதத்தவரின் உருவ வழிபாட்டின் கோட்பாட்டிற்கமைய அவர்களின் பாரம்பரியம் மற்றும் சமயத்தின் தொன்மை என்பவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்து மதத்தின் ஆதார சின்னமாக
 விளங்குவது தஞ்சை
 பெரும்கோவில். இந்திய தமிழ் நாட்டின் தஞ்சாவ+ர் எனும் ஊரில் தமிழர்களின் கலை, கலாசாரம், கற்பனை, சிற்ப திறனை எடுத்துக்காட்டும் சின்னமாக தஞ்சை பெரும் கோயில் அமைந்துள்ளது. கடந்த கி.பி. 986 ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோளமன்னா சேர,பாண்டிய, பல்லவ, சாலூக்கிய மன்னர்களை வெற்றிகொண்டு 
அவர்களின் நாடுகளை 
தன்வசப்படுத்தினார்.  இந்நிலையில் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த நகர் அனைத்தையும் ஒன்றுசேர்த்து தனது புகழை பரப்புவதற்காக அமைக்கப்பட்ட கோயிலே தஞ்சை பெரும் கோவிலாகும். அதனடிப்படையில் கிறிஸ்த்துவுக்கு பின் 1003 ம் ஆண்டில் தொடங்கிய தஞ்சை பெரும் கோவிலின் கட்டுமான பணிகள் கி.பி. 1010 ம் ஆண்டு நிறைவடைந்தது. 7 வருடங்களில் பல சிறப்புகளுடன் கூடிய தஞ்சை பெரும் கோயில் 
அமைக்கப்பட்டது. 
அதற்கமைய ஆலயத்தின் முதன்மை கோபுரத்தின் உயரம் 215 அடி அதாவது 65 மீற்றர் என கணக்கிடப்பட்டுள்ளது. அது கருவரைக்கு மேற்பகுதியில் 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால்
 உருவாக்கப்பட்டுள்ளமை அதன் விசேட சிறப்பாகும். இதேவேளை குறித்த கோபுரத்தின் நிழல் எந்தவொரு காலத்திலும் நிலத்தில் படாத வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்  கிரகத்தில் மாத்திரம் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிட கலையால் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவரையில் அமைந்துள்ள மூல லிங்கம் ஆவுடையார் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. அது
 விசேட ரக கல்லில் 
உருவாக்கப்பட்டுள்ளதோடு அதன் உயரம் 23 அடியும் சுற்றளவு 54 அடி உடையதாகவும் காணப்படுகிறது. மேலும் கோவிலின் முற்பகுதியில் அமர்ந்த நிலையிலுள்ள தனிக்கல்லில் செதுக்கிய நந்தி 25 டொன் எடையும் 20 அடி உயரமும் 8 அடி அகலமும் 20 அடி நீளமும் உடையது. கோபுரத்தின் உச்சியிலுள்ள கலசம் 3.8 மீற்றர் உயரமும் 89 டொன் எடையும் உடைய தனியான 25 அடி சதுரக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும்
 சொல்லப்படுகிறது. 
குறித்த கலசத்தினை உச்சியில் அமைப்பெதற்கான கல்லை அக்காலத்தில் 6 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து கொண்டு வந்த மகா திறமை இன்றும் புரியாத புதிராகயுள்ளது. இதுவே அவ்வாலயத்தின் அழியாத புகழுக்கு காரணமாகும். தஞ்சை பெரும் கோயில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களின் மொத்த அளவு ஜீஷா ப்ரமிட் கட்டுவதற்கு பயன்படுத்திய கற்களை விடவும் பெரியதென 
ஆராய்ச்சியாளர்கள் 
கணக்கிட்டுள்ளனர். குறித்த ஆலயத்தின் பரப்பானது 200 தாஜ்மகால்களை உள்ளடக்கும் அளவுக்கு விசாலமானதாகவும் பிரமாண்டமானதாகவும் காணப்படுகிறது. இதேவேளை கோயிலின் பல இடங்களில் கல்வெட்டுக்கள் மற்றும் சிற்பங்கள் என்பன தென்படுவதாகவும் அவை அனைத்தும் ராஜ ராஜ சோழ மன்னன் காலத்திற்குரியதெனவும் 
சொல்லப்படுகிறது. மேலும் 
அவற்றின் 107 பந்திகளில் கல்வெட்டு வசனங்கள் 108 சிவ தாண்ட வடிவங்கள் சமய நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு என பல விடயங்கள் காணப்படுகின்றன. ஆலயத்தில் வெளிப்பகுதியில் சோள பேரரசன் ராஜ ராஜனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயமானது தஞ்சை பெருவுடையார் கோயில் பெரிய கோயில் 
என பல பெயர்களில் 
அழைக்கப்படுகிறது. பல பண்டைய சிற்பக்கலை வெளிப்பாடுகளை கொண்ட தஞ்சய பெருங்கோயிலானது யுனஸ்கோவினால் உலக கலாசார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமென வர்ணிக்கப்பட்ட தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள தஞ்சை 
பெருங்கோயிலானது உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் தொன்மை சிறப்பினையும் அழியா புகழினையும் எடுத்துச்செல்லும் வரலாற்று சான்றாகும். தஞ்சை பெருங்கோயில் தமிழர்களின் வரலாற்று சுவடுகளின்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து: செல்வி ராஜேஸ வரன் அஸ்வினி 21.11.17

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்.   தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு திருமதி ராஜேஸ்வரன்..(ராஜன் செல்வி ) தம்பதிகளின் செல்வப்புதல்வி அஸ்வினி.அவர்களின் பிறந்தநாள்  21.11.2017.இன்று இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்  தங்கை மற்றும்   அப்பம்மா  அம்மம்மா   மாமாமார் மாமி மார்  பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்..இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர். நல்லூர்கந்தன் இறைஅருள் பெற்று...
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பயின்று 
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திருமணவாழ்த்து திரு திருமதி கனகலிங்கம் .21.11.17

 யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது சுவிஸ்சில் வசிக்கும் திரு திருமதி கனகலிங்கம்..(வசந்தி லீகம்&) தம்பதியினரின்  திருமணநாள் (21.11.2017) இன்று
இவர்களை  அன்புப்  ,பிள்ளைகள்,.அன்பு  அப்பா அம்மா,மாமிமார் தங்கை தம்பிமார். குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள் நண்பர்களும்
, இவர்களை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.சுதுமலை அம்மன்  இறை அருள் பெற்று. அருள் பெற்று
நற்றமிழால் இணைந்துநிற்கும் நயமுடைய தம்பதிகாள்
சொற்றமிழால் வாழ்த்துகின்றோம் சுகமுடனே 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றன .
மணமக்களுக்கு  உளங்கனிந்த  திருமண   நல் வாழ்த்துக்கள்  
உரித்தாகுக

உங்க வீட்ல இந்த 5 பொருள் இருக்கா இதில் லட்சுமி குடியிருக்குதாம்?

வாஸ்து என்பதற்கு வாழும் இடம் என்பது பொருள். இயற்கை சக்திகளான பஞ்ச பூத சக்திகளைச் சமநிலைப்படுத்தி, நாம் வாழும் வீட்டுக்குள் துன்பங்கள் நீங்கி, வளம் பெருகுவதற்கான முறைகளையே வாஸ்து
 சாஸ்திரம் என்கிறோம்.
வீட்டில் வளம் பெருகுவதற்காக சில செடிகளை நட்டு வைப்பதுண்டு. வீட்டில் உள்ள பொருட்களை, சரியான இடத்தில் சரியான திசையில் வைப்பது போன்றவற்றின் மூலம் வாஸ்து பிரச்னைகளை சரிசெய்து
 கொள்ள முடியும். 
அதேபோன்று சில பொருட்களை வீட்டுக்குள் வைப்பதன் மூலம், நாம் வாழுமிடத்தில் அஷ்ட லட்சுமிகளையும் நம்முடன் சேர்த்து வசிக்கச் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.
புல்லாங்குழல்
பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான புல்லாங்குழல், மனதுக்கு இனிமையான இசையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது. புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும். வீட்டில் லட்சுமிதேவி குடிகொண்டிருப்பாள். அதோடு வீட்டில் இருக்கும் அத்தனை வாஸ்து தோஷங்களையும் தீர்க்கவல்ல சக்திகளையுடையது புல்லாங்குழல்.
நாட்டிய கணபதி
வீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்கள் கஷ்டத்தோடு கஷ்டமாக, நாட்டிய கணபதி சிலை ஒன்றை வாங்கி வீட்டில் வையுங்கள். அத்தனை பணக்கஷ்டமும் காணாமல் போய்விடும். குறிப்பாக, வீட்டின் வாசலுக்கு நேராக இருக்கும்படி, இந்த சிலையை வைப்பது வீட்டுக்குச் சுபிட்ஷத்தை அள்ளித் தரும்.
சங்கு
எத்தகைய வாஸ்து தோஷங்களாக இருந்தாலும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி சங்குக்கு உண்டு. லட்சுமி தன்னுடைய கையில் சங்கினை வைத்திருப்பது போன்ற படங்களோ சிலையோ வைத்திருப்பது இன்னும் சிறப்புக்குரியது.
ஒற்றைக்கண் தேங்காய்
ஒற்றைக்கண் தேங்காய்க்கு அபரீதமான சக்தி உண்டு. இதை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்து வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்ஷம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகள் அத்தனையும் விலகும்.
குபேரன் சிலை
குபேரன் சிலை வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடத்திலும் வைத்திருத்தல் வேண்டும். அது தொழிலில் லாபத்தைக் கொடுக்கக்கூடியது. குபேரன் சிலையை எப்போதும் வீட்டில் வடக்கு திசை பார்த்து வைத்திருக்க வேண்டும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






s



பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேவராசா தேனுகா. 15.11.17.

 ஜெர்மனியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட 
 செல்வி  தேவராசா தேனுகா  (தேனு) அவர்களின்  பிறந்தநாள் 15.11.2017. இன்று  பிறந்தநாளை  தனது இல்லத்தில்  மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்,இவரை அன்பு அப்பா அம்மா 
  சகோதரர்கள் , பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், மச்சான் மச்சாள் மார் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர் இவர் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கிவரும் தேனுகா.தேவராசா பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் 
பாடியுள்ளவரும் ஆவார்.
இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார் அதுமட்டுமல்ல இவர் தனது ஐந்தாவது வயதில் கவிஞர் திரு என்.வி.சிவநேசன் வெளியிட்ட புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையில் 
பல பாடலை பாடியுள்ளார்
இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் இவர் திறனைப்பாராட்டினார்என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மட்டுவில்: ஞானவைரவர் இசைப்பேளை.டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேளை,டோட்மூண்ட் சிவன் இசைப்பேளை, சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை இசைப்பேளை முல்கையில் முத்துக்குமாரசாமி விதைகளை விதைப்போம் இசைப்பேளை   நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  இசைப்பேளையிலும்  பாடியுள்ளார்.
இவர் கலைத்துறையில் வலம் வந்து சிறந்து விளங்கி
பலர்போற்ற இசைப்பணி தொடர வாழ்த்துவோம் தேனு அவர்களை மட்டுவில் அம்மன் ..சிறுப்பிட்டி அம்மன்  இறை அருள் பெற்று    செல்வி  தேவராசாதேனுகா பாடிய நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  இசைப்பேளை இணைப்பு  இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  உலகமும் உறவுகளும் போற்ற  நோய் நொடி இன்றி 
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு.பேரம்பலம் சத்தியசீலன் .14.11.17.

யாழ் நவக்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில்  வசிக்கும் திரு பேரம்பலம் சத்தியசீலன்(சீலன்)
அவர்களின்  பிறந்த நாள் 14.11.2017.இன்று   .இவரை அன்பு மனைவி மகள்  அம்மா பெறமக்கள் 
 சகோதரர்கள் மைத்துனர்கள் 
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் தோப்பு போதிப்பிள்ளையர்  ஆசியுடன்இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு.திருமதி .தேவராசா சுதந்தினி 13.11.17

 ஜெர்மனியில் வசிக்கும். திரு.திருமதி.  சுதந்தினி.தேவராசா அவர்களின் 13.11.17.இன்று  பிறந்தநாளை தனது இல்லத்தில் அன்புக்  கணவன் பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும் கொண்டாடுகிறார் இவர் 
என்றும் சீரும் சிறப்பும் பெற்று சிறந்தோங்கும் வாழ்வுடனே பாரில் உள்ளவர்போற்ற பல நுாறு ஆண்டு 
வாழ்க வாழ்க என வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து  என்றும் இன்பமாய் எல்லாநலமும் 
பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள் இவர்களுடன் இணைந்து   . நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் .  வாழ்த்துகின்றது
.வாழ்கவளமுடன்.



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் நற்குணகுலசிங்கம்.சுயன் .13.11.17

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட ¨செல்வன்  நற்குணகுலசிங்கம். சுயன் அவர்களின் இருபத்தியொராவது  பிறந்த நாள் 13.11.2017. இன்று. இவரை அன்பு அப்பா அம்மா  மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்   சுவிஸ்  நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த 
சீரிய செயலோடு 
உலகமும் உறவுகளும் போற்ற  நோய் நொடி இன்றி 
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாலகுமார் .13.11.17

யாழ்  தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்  சுவிசை வதிவிடமாக உள்ள  
திரு திருமதி  பாலகுமார் , (பாபு &சாந்தி ) தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  பிறந்த நாள்.13-11.2017.  இன்று பிறந்த நாள் காணும் இவரை அன்பு  அப்பா அம்மா தம்பி   மாமா அக்கா அத்தான் 
குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பயின்று   பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன

பிறந்தநாள் வாழ்த்து திரு சுந்தரலிங்கம். அருந்தவராஜா.12.11.17

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்டதிரு சுந்தரலிங்கம்   
 அருந்தவராஜா. ( அருண்) அவர்களின் பிறந்த நாள்.12.11.1017. இன்று. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் ,அப்பா ,சகோதரர்கள் , மற்றும் உறவினர்கள், நண்பர்கள் .இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர். இணுவில்காந்தன்திருவருள்  அருள் பெற்று 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து.
பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள் இவர்களுடன் இணைந்து   . நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் .  வாழ்த்துகின்றன .

திருமணவாழ்த்து திரு திருமதி ராஜேஸ்வரன் (11.11.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்.கோப்பாயில் வசித்து   தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு திருமதி ராஜேஸ்வரன்..(ராஜன் லீலா) தம்பதியினரின்  17வது  திருமணநாள் (11.11.2017) இன்று 
  இவரை அன்பு ,பிள்ளைகள்,அம்மா,மாமிமார்  தங்கை தம்பிமார்.  குடும்பத்தினர்  மச்சான்   மச்சாள்  மார்     ,மற்றும் உற்றார் ,உறவினர்கள்  நண்பர்களும் 
, இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர். நல்லூர்கந்தன் அருள் பெற்று  
  தம்பதியினர்  இன்று வரை வாழ்ந்ததுபோல்
அன்பிலும் அறத்திலும்  பண்பிலும் பணிவிலும்
பலர்போற்றி நன்று வாழ்த்துவோம்  ஆலமரமாய்க் கிளை பரப்பி....,அறுகம்புல்லாய் வேர் எறிந்து..
நீவிர்    பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடூழி   வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






தியானம் கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை

ஒருவர் ஓஷோவிடம் கேட்டார். ”என்னுடைய நேரத்தைச்செலவு செ ய்து தியானம் செய்வதால் எனக்கு என்ன லாபம்?” ”தியானம் அமைதி ஏற்படுவதற்கானச் சூழ லை உருவாக்குகிறது. அமைதி ஏற்பட்டுவி ட்டால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட் டு விடும்.
 சோகமாக இருக்க மாட்டீர்கள். உலகைத் தவிர்க்க நினைக்க மாட்டீர்கள். தியானத்தின் மூலம் சூழல் என்ற நிலத்தை த் தயார் செய்கிறோம். சூழலை உருவாக்கிவிட்டால், உங்கள் கை வசம் இருக்கும் விதைதுளிர்விட்டுவிடும். நீங்கள் வளர ஆரம்பிப்பீர் கள்” என்றார் ஓஷோ. இதுதான் தியானம். மனமும் உடலும் ஆரோக் கியமாக இருப்பதற் கான சாவியைத் தியானம் உங்கள் கையில் தருகிறது.
சரி தியானத்தால் அறிவியல்பூர்வமாக நன்மைக ள் இருக்கின்றனவா? அதற்கு என்ன ஆதாரம்? எத்தனை பேர் சாட்சி?ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான ‘மைண்ட்- பாடி மெடிக்கல் இன்ஸ்டிடியூட்’ என்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஹெர்
 பெர்ட் பென்சன் இதுபற்றி ஒரு ஆய்வு செய்திருக்கிறார். ஒருவரை தியானம் செய்யவைத்து ‘உடலுக்குள் என்ன நட க்கிறது?’ என்று நடத்தப்பட்ட ஈஈஜி (Electro Encephalography (EEG) பரி சோதனையை ஹெர்பெர்ட் பென்சன் தலைமையில் டாக்டர்கள் குழு ஒன் று 
கண்காணித்தது.
ஆய்வின் முடிவில், ‘தியானம் செய்யும்போது பல வேதியியல் மாற்ற ங்கள் நடந்து உடலைத் தளர்வாக்குகின் றன. இந்த ரிலாக்ஸேஷன் மூலம் இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம், மூளையி ன் வேதியியல் செயல்கள் எல்லாமே சீரா கின்றன’ என்ற முடிவுக்கு 
வந்து அறிக் கை சமர்ப்பித்து இருக்கிறார். உலகம் முழுவதும் இதுபோல் இன்னும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆய்வுகள் நட ந்து வருகின்றன. கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகள் குறைகின்றன, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது, போதைப் பழக் கங்களை
 மறக்க வைக்கிற து, வயதாவதை த்தாமதப்படுத்தி
 இளமையோடு இருக்க வை க்கிறது, சுய மரியாதையை அதிகமாக்குகி றது, இயல்பான தூக்கம் வர உதவுகிறது, விழிப்புணர்வு அதிகமாகிறது என்று ஒவ் வொரு மருத்துவக் குழுவும் தனித்தனியாகத் தங்களது ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பி த்து இருக்கின்றன
. ”நோயைக் குணப்படுத்துவதைவிடவும், நோய்பற்றிய புரிதலை ஏற்ப டுத்துவதுதான் நல்ல மருத்துவம். நோய் ஏன் 
வருகிறது, மீண்டும் வ ராமல் தடுப்பது எப்படி என்று சிகிச்சை அளி க்கும் மருத்துவம் தியானம்” என்கிறார் அவ சர சிகிச்சை நிபுணரான தவப்பழனி. ”டென்ஷன், மன அழுத்தம் இரண்டும்தான் எல்லா வியாதிகளையும் நமக்கு வரவழை க்கின்றன. தியானம் செய்யும்போது, மனம், உடல் இரண்டும் அமைதியாகி விடுகின்றன .
சாதாரணமாக, ஏதாவது ஒரு பிரச்னை என்றால், 10 முதல் 1 வரை பின்னோக்கி மெதுவாக எண்ணுங்கள் என்று சொல்வதைக்கேள்விப்பட்டு இருப்பீ ர்கள். இதில் உள்ள சூட்சுமம், பின்னோக்கி எண்ணும்போது சுவா சம் சீராகி, அப்பதற்றத்தைக் குறைத்து விடும். தியானமும் 
இப்படித்தான் நமக்குள் வே லை செய்கிறது. இது தவிர, தேவை இல் லாத பதற்றம், கோபம் எல்லாவற் றையும் சாந்தப்படுத்திவிட்டால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என்று எதுவுமே வராது. தியானத்தின்
 மூலம் போபியாக்கள் என்று சொல்லப்படும் தேவை யற்ற பயங்களைப்போக்க முடியும், அலர்ஜியைக்கூட தெரபி மூலம் சரி பண்ணலாம். தியானத்தால் நிச்சயமாக மருத்துவப் பலன் கள் உண்டு” என் கிறார் தவப்பழனி. சரி.. தியானம் எப்படிச்செய்வது? யோ கா ஆசிரியை மேனகா தேசிகாச்சார் இதுபற்றி விளக்குகிறார். ”தியானம் என்பது ஒரு தொடர்ச்சியா ன நிகழ்வு. அதை உடனே  
செய் துவிட முடியாது.
முதலில் ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்து பழகவேண் டும். பத்மாசனத்தில் அமர்ந்துதான் தியானம் செய்ய வேண்டும். அதற்கு உடலும் மனதும் உடன்பட வேண்டும். தியானத்துக்கு ஒருவ ரைத் தயார்ப்படுத்தும் விதமாகத் தான் முதலில் யோகாசனம், இரண் டாவது கட்டமாக, பிராணாயாம ம் அஷ்டாங்க யோக என்கிற மூச்சுப்பயிற்சி, நிறைவுக் கட்டமாக த்தான் தியானம் செய்ய முடியும். இதனால் தான்,
 தியானம் என்பது அஷ்டாங்க யோகத் தில் கடைசியில் வருகிறது. அதுவும் தியானம் செய்யும்போது, உடலைப் பற்றியும் மனதைப் பற்றியும் வேறு எந்த நி னைவுகளும் வரக்கூடாது. ஆனால், ஆரம்ப
 நிலையில் இருப்பவர்களுக்கு தியானம் செய் யும்போது எதைப்பற்றியாவது சிந்தனை வந் தால்… நினைவுகளை விரட்ட வேண்டிய அவ சியம் இல்லை. அந்த நினைவுகளை நாம் விலகி நின்று கவனிக்க வேண்டும். தியானம் செய்ய ஆசனங்களும் மூச்சுப் பயிற்சி யும் 
உதவு கின்றன.
ஆசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நாம் மூச்சுவிடுவ தும் சீராக இல்லாமல் இருக்கிற து, அந்தக் குறைபாட்டைப்போக்க த்தான் மூச்சுப் பயிற்சி. சந்நியாசிகள் 24 மணி நேரமும் சமாதி நிலையிலேயே இருப்பார்க ள். சம்சார வாழ்க்கை வாழும் நம் மால் அப்படிச் செய்ய முடியாது.
அதனால், ஒரு நாளைக்குக் குறைந் தபட்சம் 10 நிமிடங்களாவது தியானம் செய்தால், மருத்துவரீதியாக நல்ல பலன் கிடைக்கும். தியானம் செய் ய விரும்புபவர்கள், முறையாக ஆசிரியர் ஒருவரிடம் கற்றுக்கொண்டு செய்வதே சரியானது” என்கிறார். நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஏ.வி. ஸ்ரீனி வாசன் இன்னும் கொஞ்சம் நுட்பமாக இதை விளக்குகிறார்… ”இதயத்தின் துடி ப்புகளை ஈ.சி.ஜி. மூலம் அளப்பதுபோல், மூளையின் செயல்பாட்டை ஈ.ஈ.ஜி. மூல ம் ‘சைக்கிள்ஸ் பெர் செகண்ட்ஸ்’ (Cycles per seconds) என்று
 அளப்பார்கள்.
தியானத்தின்போது மூளையில் இருக்கும் ஆல்ஃபா அலைகள் தீட்டா அலைகளாக (பீட்டா அலைகள் அல்ல) மாறுகின்றன. ஒரு வினாடிக்கு 9 முதல் 13 சைக்கிள்ஸ் என்ற அளவில் இருக்கும் ஆல்ஃ பா அலைகள், 4 முதல் 8 என்று தீட்டா அலைகளாகக் குறை யும். இன்னும் 
ஆழ்ந்த தியானத்துக்குச் செல்லும் போது, படிப்படியாக 1.5 என் கிற டெல்டா நிலைக்கு வரும். இதற்கு ‘எப்ஸிலான் நிலை’ என்று பெயர். நம் உடலில் இருக்கும் லட்சக்க ணக்கான நரம்புகளின்
 சங்கமம் மூளை என்பதா ல், இந்த ‘எப்ஸிலான் நிலை’யில் நரம்பு மண்டலம் முழுவதும் நம் கட்டுப்பாட்டில் வந்து விடும். தியானம் செய்வதால் ரத்த அழுத்தம், உடல் வலி மற்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவற்றை முதலிலேயே வராமல், 
தடு க்க முடியும்.
வந்துவிட்டாலும் நோய்க ளின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்களும் ஆய்வாளர்க ளும் கூறுகிறார்கள்” என்கிறார். முக்கியமான ஒரு விஷயம், கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியான ம் செய்ய வேண்டும் என்பது இல்லை. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தியானம் கற்றுக்கொ டுக்கச் சென்றார் டி.கே.வி.தேசிகாச்சார்.
 ”நாராயண நமஹ 
என்று தியானியுங்கள்” என்று அவர் சொல்ல, ”ஞாயிறு போற்றுதும் – என்று தியானிக்கலாமா?” என்று கேட்டிருக்கிறார் முன்னாள் முத ல்வர். ‘இரண்டும் ஒன்றுதான்’ என்று சம்மதம் சொல்லி இருக் கிறார் தேசி காச்சார். எனவே,உங்களுக்குப்பிடித்த ந ல்ல விஷயத்தைத் தேர்ந்தெடுக் க வேண்டும் என்பதுதான் ஒரே ய ரு இனிய விதி! ஓகே.. இப்போதே ஒரு குட்டி தியானத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா? மெது வாகக் 
கண்களை மூடுங்கள்…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன்{{ 9.11.17}

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை வழமை போல் 9.11.2017 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை 
அன்பு அப்பா அம்மா அன்பு  மனைவி  அன்பு மகள்மார்  அம்மம்மா அக்கா அத்தான் மருமகள்  மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 

 ஸ்ரீ நவற்கிரிமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று  
நோய் நொடி இன்றி  
அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்

எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
நீ வாழிய வாழியவே பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Powered by Blogger.