பிறந்தநாள் வாழ்த்து .திரு செல்லத்துரை யோகசிங்கம் 27.07.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட 
.திரு செல்லத்துரை யோகசிங்கம் அவர்களின்
  பிறந்தநாள்  27.07.2019 இன்று
இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன்
 இணைந்து .
    இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 வாழ்க வளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி (சாந்தி).. 23.07.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகக்கொண்ட .திரு திருமதி பாலமுரளி (சாந்தி ) அவர்களின் பிறந்தநாள்.23.07.2019,இன்று இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.அன்புப் பிள்ளைகள்
சகோதர சகோதரிகள் சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் மருமக்கள் மற்றும் ,பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உற்றார் உறவினர் குடும்ப உறவுகள் உற்றார
றவினர்கள் நண்பிகள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி. நற்குணகுலசிங்கம் 22.07.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ   தம்பதிகளின் இருபத்தி ஆறாவது    திருமண நாள்

22.07.2019. இன்று 
  அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா 
தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
தம்பதியினர்  நவக்கிரி மாணிக்க பிள்ளையார்
 இறை அருள் பெற்று  
   பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென  மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்





பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சந்திரன்,(தேவி) 22.07.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும்.திரு திருமதி சந்திரன் (தேவி ) அவர்ககின் பிறந்தநாள்..22.07.2019,இன்று 
  .இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.அன்பு மகன்மார் கோதர 
சகோதரிகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்றுநோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும்
போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் -19.07.189

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை பேர்ண்நில்  வசிக்கும்  திரு,வீரகத்தி குணரத்தினம்  அவர்களின்
பிறந்தநாள் 19.07.2019 இன்று. இவரை அன்பு மனைவி  அன்பு அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்
 மைத்துனர் உற்றார் உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



உங்களுக்கு குபேரப் பொம்மையை இப்படி வைத்து வழிபட்டால் அதிஷ்டக்காற்று வீசுமாம்

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை 
கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்
சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை
 நமக்குள் கொண்டு வரும்.குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும், வைக்கலாம்.தென்கிழக்கு திசையில் வைத்தால்
 எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம்செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் அறுபத்திஆறாவது  பிறந்தநாள் இன்று 17..07.2019.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் செல்வரத்தினம் லோவிதன் 14.07.19

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் இந்தியா திரிச்சியை  வதிவிடமாகவு​ம் கொண்டசெல்வன் செல்வரத்தினம் லோவிதன் அவர்களின் பிறந்தநாள்.14.07.2019..இன்று இவரை அன்பு அப்பா அம்மா
அக்கா அண்ணா அப்பாப்பா  அப்பம்மா மாமா மாமி மார் மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மார் . மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள்  இவரை 
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.மற்றும் பழநி முருகன் 
இறை அருள் பெற்று  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன். இனைந்து
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.
கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் பல்லாண்டு காலம் வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய க்கொடிஏற்றம் 12,07,19

 சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய  வருடாந்தமஹோற்சவ விஞ்ஞாபனம் {கொடிஏற்ரத் திருவிழா} 12,07,,2019, அன்று ஆரம்பம்ஆகி 12,தினங்கள் திருவிழாக்கள் நடைபெறத் 
திருவருள் கூடி உள்ளது
தொடர்ந்து,18,07,20120, வேட்டை திருவிழா,,19,07,20198, சப்பற 20,03,20,07,2019,,,தேர்உற்சவம் 21,07,,19,தீர்த்ததிருவிழா த் ,22,07,, பூங்காவனம் ,23,07,2019,வையிரவர் மடை நடை பெறவுள்ளதுஅடியார்களின் 
கவனத்திற்கு ,,திருவிழா பொது
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,
ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் துனை,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து திருமதி .நற்குணகுலசிங்கம் [மஞ்சு] 08.07.19

யாழ் இடைக்காட் டை  பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்டதிருமதி. நற்குணகுலசிங்கம் [மஞ்சு]அவர்களின் பிறந்தநாள்  08.07.2019 இன்று .இவரை அன்புக் கணவர்  அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள்  .நண்பர்களும் 
இவரை  இறை அருள் பெற்று அருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ஜீவகுமாரன் (வண்ணம்) 07.07.19

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவம் சுவிஸ் சூரிசில் வசிக்கும் திருமதி . ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) அவர்ககின்  பிறந்தநாள்.07.07.2019,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன் 
குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று 
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அத்திவரதர்..காஞ்சியில்40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதர்... காஞ்சியில் கோலாகல ஏற்பாடுகள்!
காஞ்சி மாநகரமே ஒரு பெருந்திருவிழாவுக்காகத் தன்னைப் பல வகைகளிலும் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆம். கோயில்கள் சூழ்ந்த காஞ்சியில் எண்ணற்ற திருவிழாக்கள்
 கொண்டாடப்பட்டாலும், அவற்றையெல்லாம்விடப் பல வகைகளிலும் சிறப்புகள் கொண்ட ஒரு விழா அது. அதுவும் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா என்றால் ஏற்பாடுகளுக்கும் கொண்டாட்டத்துக்கும் கேட்கவா வேண்டும்?!
40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே தரிசிக்கக் கிடைக்கும் அத்திவரதரின் தரிசனம்தான் அது! வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் தரப்போகும் அந்த அற்புதத் திருவிழாவை காஞ்சி மக்கள் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் பக்தர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
காஞ்சியின் பல்வேறு சிறப்புகளில் ஒன்று வரதராஜ பெருமாள் கோயில். திருக்கச்சி, அத்திகிரி என்று பெருமையுடன் அழைக்கப்படும் தலம் இது. கோயிலில் மூலவர் தேவராஜ பெருமாளும் பெருந்தேவி தாயாரும் அருள்புரிகிறார்கள். பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் அளிப்பவராகையால் இந்தப் பெருமாள், `
வரதர்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது, கோயில் கருவறையில் வழிபடப்படும் தேவராஜ பெருமாள் ஆதிமூலவர் கிடையாது. இந்தத் தலத்தின் ஆதி மூலவராக இருந்த அத்திவரதர், அனந்தசரஸ் என்ற கோயில் தீர்த்தக் குளத்தின் நடுவிலுள்ள மண்டபத்தினடியில், வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் உள்ளார். 
நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவார். முதல் 24 நாள்கள் சயனக் கோலத்திலும் அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் காட்சி தருவார். கடைசியாக, 1979-ம் ஆண்டு
 ஜூலை 2-ம் தேதி எழுந்தருளிய அத்திவரதர் இந்த ஆண்டு ஜூலை-1 ம் தேதி எழுந்தருளுகிறார். 
ஆதி அத்திவரதர் கோயிலுக்குள் மூழ்கியிருப்பது குறித்து பல்வேறு விதமாகச் சொல்லப்படுகிறது. ஒருமுறை சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தன்று பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் காட்சி தந்தார். அந்தக் காட்சியைக் கண்ட பிரம்மதேவன், பெருமாளின் 
திருவடிவத்தை மிகப்பெரிய அத்திமரத்தில் வடித்து, பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மதேவன் வழிபட்ட மூர்த்தம்தான் அத்திவரதர். இந்த அத்திவரதரை இந்திரனின் தேவலோக யானையான
 ஐராவதம் சுமந்துவந்து மண்ணுலகில் நிலைநிறுத்திவிட்டு அத்திகிரி, வேழமலை எனும் பெயரில் குன்றாகிப்போனது. அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும், தேவர்களுக்கும் வேண்டிய வரங்களை அப்படியே அளித்ததால் அவர் `வரதர்
' என்று போற்றப்பட்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் அதிர்சன் 03.07.19

ஜெர்மனியை   பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட செல்வன்  சந்திரன் அதிர்சன்அவர்களின்  பிறந்த நாளை 03.07.2019 இன்று இவரை அன்பு  அப்பா அம்மா அண்ணாதம்பி  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா    மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Powered by Blogger.