பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா.28.02.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா. (தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2020..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புஅம்மா ,
மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெறஆசை நிறைவேற
 இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றன, 
வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


உடல்நலக் கோளாறுகளை தீர்க்கும் பெண்களுக்கான பிரத்யேக கோயில்

பேட்டைவாய்த்தலை
கருப்பை நோய்கள், மாதவிடாய் பிரச்னைகள் எல்லாம் தற்காலத்தில் பல பெண்களை வேதனைப்படுத்தும் உபாதைகளாக உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு மட்டுமே ஏற்படக் கூடிய உடல்நலக் கோளாறுகளை தீர்த்து அருளும் ஆலயம் ஒன்று உள்ளது. திருச்சி 
அருகேயுள்ள பேட்டைவாய்த்தலை ஆலயம்தான் அது. இத்தல இறைவன் மத்யார்ஜுனேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பாலாம்பிகை. பிரம்மஹத்தி தோஷத்தை 
நிவர்த்தி செய்யவும், குழந்தை பேறின்மையைத் தீர்க்கவும் மூன்றாம் குலோத்துங்க 
சோழனுக்கு அசரீரி ஒன்று இட்ட கட்டளையின் விளைவுதான் இக்கோயிலும் அதனருகே உள்ள
 தீர்த்தமும் அமைந்ததாக  சொல்கிறார்கள்.


பிறந்தநாள் வாழ்த்து. திரு,செல்வரத்தினம், பகீதரன்,23,02,20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  ஜெர்மனியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு :செல்வரத்தினம்,பகீதரன்  அவர்களின்  பிறந்த நாள்   23,02,2020.இன்று
 .இவரை அன்பு மனைவி அன்பு மக்கள்   அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெருமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன் நோய் நொடி இன்றி  எல்லாநலமும் பெற்று 
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து.நிகழ்வு திரு.இராசெந்திரம் கிருசாந்தன் .22.02.20

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்த நாள் .22.02.2020 .இன்று தனது பிறந்த நாளை மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடினார் 
இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் அம்மம்மா மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் திருக்கேதீஸ்வரம் சிவன்
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  சகலகலைகளும்பயின்று   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.. .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி தர்மதேவன்.22.02.20

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன் தர்சி அவர்களின்       பிறந்தநாள் 22.,02,2020,இன்று, இவரை அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள்  அன்பு அப்பா அம்மா மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி
 பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன்  என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை இணையங்களும் 
  வாழ்த்துகின்றன 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் இன்பமோகன் கவிசன் 22.02.20

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் .
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வன்  கவிசன்  அவர்களின் 
 பிறந்தநாள்.22.02.2020  இன்று.தனது இல்லத்தில் வெகு சிறப்பாகக்  கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா  அம்மா அன்பு அக்கா  அப்பம்மா  மற்றும்  மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார்  அப்பாப்பா  அப்பம்மா   மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை மாவிட்டபுரம் கந்தசுவாமி மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
  நோய் நொடி இன்றி சகலகலைகளும்பயின்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து   பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





திருக்கேதீஸ்வரத்தில் மகாசிவராத்திரி விழாவின் நிழல்படங்கள் இணைப்பு

வரலாற்றுப் புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா 21.02.2020. (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் 
இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர ஆலயத்தினுள் உள்ள மகா சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து நெய் விளக்கு ஏற்றி
 வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை 
செலுத்தினர்.   அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீச்சர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறு
 இந்து கலாசார நிகழ்வுகள்,
 அறநெறிச் சொற்பொழிவு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.  இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இன்று சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்த நாள் வாழ்த்து செல்வன் அருளானந்தம் நிதுர்சன் 19.02.20

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம்.(அருள்&றதி )  தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2020..இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்  
,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதர்கள்  
மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உற்றார்  உறவினர்கள் இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வளம் பொங்கி  சகல கலைகளும் பயின்று  
 பார்போற்றும்உத்தமனாக
 பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . 
வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் – இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும் லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் – நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும் நிவேதனம் செய்தல் – நீண்ட ஆயுளை வழங்கும், விருப்பங்கள்
 நிறைவேறும் தீபமிடுதல் – செல்வத்தை வழங்கும்எண்ணெய் விளக்கேற்றுதல் – ஞானத்தை 
அடைதலைக் குறிக்கும்.வெற்றிலை அளித்தல் – உலக இன்பங்களில் திருப்தியை கொடுக்கும்.
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலோ, கோவிலிலோ சிவராத்திரியை அனுஷ்டிக்கும்போது, இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று, புராணங்கள் கூறுகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி இன்பமோகன் தர்விகா-16.02.20

யாழ் மாவிட்டபுரம்  சங்கோலையை  பிறப்பிடமாகவும்
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி.;
தர்விகா அவர்கள்  
 தனது பிறந்தநாளை . மிகச்சிறப்பாக்கொண்டாடினார் 16.02.2020.இன்று.  இவரை அன்பு  அப்பா அம்மா அன்புத்தம்பி   அப்பம்மா  மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும் 
  பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   
மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்..இவரை   .மாவிடடபுரம் முருகன் மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
அன்பிலும்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சகல கலைகளும் பயின்று   உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






.நல்லூரிலிருந்து சைவசமய எழுச்சியுடன் புறப்பட்டது திருக்கேதீஸ்வர பாத யாத்திரை

சைவப் பெருமக்களால் மகிமை மிக்க சிவ விரதமான மகா சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு உலக சைவத்திருச் சபையின் ஏற்பாட்டில் திருக்கேதீஸ்வர திருத்தலப் பாதயாத்திரை  வெள்ளிக்கிழமை(14.02.2020) காலை சைவசமய எழுச்சியுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து
 புறப்பட்டுச் சென்றுள்ளது.உலக சைவத்திருச் சபையின் இலங்கைக்கான தலைவர் கதிர் குமாரசாமி சுமுகலிங்கம் சிவாச்சாரியார் தலைமையில் ஆரம்பமான
 இந்தப் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள் திருமுறை, திருவாசகம் பண்ணுடன் ஓதியவாறு கலந்து கொண்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை (12) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரை நேற்று வியாழக்கிழமை மாலை நல்லை ஆதீனத்தை வந்தடைந்தது
. இந்நிலையில், 
இன்று காலை-07.45 மணியளவில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் கலந்து 
கொண்ட பாதயாத்திரைக் குழுவினர் பின்னர் ஆலய முன்றலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளையும் மேற்கொண்டதுடன் 
அதனைத் தொடர்ந்து நல்லூர்த் தேரடியை வலம் 
வந்தனர்.  அதனைத் தொடர்ந்து 
திருவண்ணாமலையிலிருந்து 
எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனியுடன் கூடிய பாதயாத்திரைக் குழுவினர் காலை- 08.30 மணியளவில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து 
திருக்கேதீஸ்வரம் 
ஆலயம் நோக்கித் தமது பாதயாத்திரையை ஆரம்பித்தனர். குறித்த பாதயாத்திரை கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படுவதுடன், செல்லும் வழியில் இந்து ஆலயங்களைத் தரிசித்தவாறு குறித்த பாதயாத்திரைக் குழுவினர் மகாசிவராத்திரி நன்னாளான எதிர்வரும்-21 ஆம் திகதி காலை திருக்கேதீஸ்வர ஆலயத்தைச் சென்றடையவுள்ளமையும் இங்கு 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




ஸ்ரீ ராம பிரானுக்கு இந்தப் பொருட்களை வைத்து படையல் செய்தால் அதிஷ்ட மாம்

எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை கொண்டு ராம பிரானுக்கு படைத்து வணங்கினால் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?மேஷம்:மேஷ ராசிக்காரர்கள் மாதுளை அல்லது லட்டுவை ஸ்ரீராமருக்குப் படைத்து வழிபட்டால், இதுவரை வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் உடனே விலகும்.ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்கள்
 ஸ்ரீராம நவமி அன்று ரசகுலாவை ஸ்ரீராமருக்கு வைத்து படைத்து வணங்கினால், செல்வ வளம் அதிகரிக்கும்.மிதுனம்:மிதுன ராசிக்காரர்கள், ஸ்ரீராம பிரானுக்கு முந்திரி பர்பியைப் படைப்பதுடன், அதை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவது 
மிகவும் நல்லது.
கடகம்:கடக ராசிக்காரர்கள், தேங்காய் பர்பி அல்லது மேவா பர்பியை ஸ்ரீராமருக்குப் படைத்து வணங்கினால், இதுவரை உங்களின் செயல்களுக்கு தடையாக இருந்த அனைத்தும் நீங்கும்.சிம்மம்:சிம்ம ராசிக்காரர்கள், வெல்லத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வழிபட்டால், இனிமேல் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.கன்னி:கன்னி 
ராசிக்காரர்கள் பேரிக்காய் அல்லது ஏதாவது பச்சை நிற பழங்களை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.துலாம்:துலாம் ராசிக்காரர்கள், 
ஆப்பிளை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், ராம பிரானின் முழு அருளையும் பெறலாம்.விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்கள் எள்ளு உருண்டையை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் 
அனைத்துமே அகலும்.
தனுசு:தனுசு ராசிக்காரர்கள் கடலை மாவால் ஆன இனிப்பு பலகாரத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால் நல்ல விஷயங்கள் நடக்கும்.மகரம்:மகர ராசிக்காரர்கள் நாவல் பழம் அல்லது கருப்பு திராட்சையை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், வாழ்வில் ஓரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.கும்பம்:கும்பம் ராசிக்காரர்கள் 
சப்போட்டா அல்லது சாக்லேட் பர்பியை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.மீனம்:
மீனம் ராசிக்காரர்கள் ஸ்ரீராம நவமி அன்று, ஜிலேபி அல்லது வாழைப்பழத்தை ஸ்ரீராம பிரானுக்குப் படைத்து வணங்கி, பிரசாதமாக அனைவருக்கும் வழங்கினால் அவர்களின் 
வாழ்வில் நல்லதே நடக்கும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் ஜெகதாசன் ஜெவின் 10.02.20

லண்டனைப் பிறப்பிடமகவும்  வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி  ,ஜெகதாசன் செந்துஜா   தம்பதிகளின், அன்புச்செல்வன் ஜெவின்  அவர்களின்   பிறந்த நாள் .10.02..2020 .இன்று
இவர் தனது பிறந்தநாளை சுவிஸ் செங்கலன் மாநிலத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா பெரியப்‌பா பெரியம்மா 
அண்ணா தம்பி மார் 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .
 நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று  நோய் நொடிகளின்றி  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்துதிரு திரு மதி இன்பமோகன் -09.02.20

யாழ் புனகரியை   பிறப்பிடமாகவும்
  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன்  .அவர்களின் ;
 பிறந்தநாள். 09.02.2020.இன்று.  இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்  மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும் 
  பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   
மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்..இவரை   .மாவிடடபுரம் முருகன் மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து    உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



இந்துக்களினால்உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தைப்பூசம்.08.02.20

இன்றையதினம் உலகில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்தவகையில் ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம், செல்வச்சன்னதி முருகன் ஆலயம், மண்டூர் முர்கன் ஆலயம், தன்பகுதியில் உள்ள கதிர்காம ஆலயத்திலும்
 தைப்பூச தினம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.இந்நிலையில், நம் தமிழ் கடவுளான முருகனுக்கு நமது நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் ஆலயம் எழுப்பி தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை
 சேர்த்துள்ளனர் நம் தமிழர்கள் .சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை உடையவன் அழகன் முருகன். சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று
 பொருள்படும்.ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்ற பொருளில், மங்களம், ஒலி கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் முருகன் என்றும் 
அறிஞர்கள் கூறுவர்.
அந்தவகையில் மலேசியா முருகன் கோவிலும் தைப்பூச நிகழ்வுகள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியால் உள்ள உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமையப்பெற்றுள்ள மலேசியா பத்துமலை முருகன் கோவிலிலும் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.கோலாலம்பூரிலிருந்து 
சுமார் 13 கி.மீ. தொலைவிலுள்ளது பத்து மலை . இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது.பத்துமலைக் கோவில் 
தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது.
சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. 
சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.கோவிலின் நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப்பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இந்த முருகன் 
சிலைக்கு 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டது. மிகப்பெரிய வேல் வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி
 கொண்டது. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது இந்த சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் தைப்பூசம்:சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா அங்கு களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் 
லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக
 தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறை வேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
ஈழத்தில் தைப்பூசம்:நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது.நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண ராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக நல்லூர் கந்தசுவாமி கோவில் அறியப்படுகிறது.
தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை 
வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 
அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை அடியவர்கள் நிறைவேற்றுவர்.
கதிர்காமம் முருகன் கோவில்:கதிர்காமன் கந்தன் கோவிலுக்கு இலங்கை வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியா உள்பட உலக நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கும் புனித தலம்.இங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காமயாத்திரை என்பர் மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது. கோயில் சிறிது 
ஆனால் மகிமை பெரிது .
வானளாவிய கோபுரங்களையும் கலைக்கூடங்களையும் இக்கோயில் கொண்டதல்ல. சாதாரண செங்கட்டிக் கோயில் 50 அடி நீளம் கொண்ட ஓட்டுக்கூரை 20 அடி அகலம், 15 அடி உயரம் மூன்று மண்டபங்கள் போன்ற அறைகள். தெற்கு நோக்கிய பெரிய மண்டபத்தில்
 பக்தர்கள் நின்று வழிபடுவர் தென் திசை நோக்கிய கோயில்.இந்த கோவலில் உள்ள ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகஸ்யமான பவித்திரமான இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, 
துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. ‘
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, அருவமும் உருவமுமாகி, அநாதியாய், ஒன்றாய், பலவாய், பிரம்மமாய் நின்ற சோதி, பிளம்பதோர் மேனியாகி, மருவுகதிர்காமப் பெருமாளாக யந்திரத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு மூலஸ்தானத்திலிருந்து
 பக்தகோடிகளை ரட்சிக்கிறான்.
பினாங்கு தைப்பூசம்:மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். 

இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்:மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .மொரீஷியசில் தைப்பூசம்:சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள்
 இங்கும் உண்டு.
ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்;இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் 
பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு.இன்றையதினத்தில் தமிழ்கடவுளாகிய அழகன் முருகனை நினைந்து அவரின் பாடல்களை பாராயணம் செய்வது 
மிகவும் விசேசமாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ராகலை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய மஹாகும்பாபிஷேகம்.07.02.20

உலகிலேயே மூன்றாவது உயரமான முருகன் சிலை அமைந்துள்ள இராகலை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக விழா…..!நுவரெலியா, ராகலை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேக விழா  (07.02.2020) வெள்ளிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.பெருந்திரளான
 பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.கும்பாபிசேகத்தை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதன்போது உழங்கு வானூர்தி மூலம் மலர்கள் தூவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இலங்கையிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு உலகிலேயே மூன்றாவது உயரமான திருவுருவச்சிலை மலையகத்தில்
 அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி 07.02.20

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் வசிக்கும் .திரு  சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் 07.02.2020. இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவரை அன்புப்  பிள்ளைகள் அன்பு மனைவி பெறாமக்கள்  மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்மற்றும் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
 சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன்  இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



யாழ் நல்லூர் சிவன் கோவில் ஸ்ரீ மஹா ருத்ர யாகம் நிகழ்வு .07.02.20

யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் தேவஸ்தானம் ஸ்ரீ மஹா ருத்ர யாகம் தை மாதம் 24 ஆம் நாள் (07.02.2020) வெள்ளிக்கிழமை காலை முதல் தை 27ம் நாள் (10.02.2020) திங்கட்கிழமை மதியம் வரை.ஸ்வஸ்திஸ்ரீ 
நிகழும் விகாரி வருடம் தை மாதம் 24 ஆம் நாள் (07.02.2020) வெள்ளிக்கிழமை 
காலை தொடங்கம் தை 27ஆம் நாள் (10.02.2020) திங்கட்கிழமை 
மதியம் வரை தொடர்ந்து நான்கு
 நாட்கள் ஆறு காலங்களாக மிகச் சிறப்பாக வேதாசிவாகம முறைப்படி ஸ்ரீ மஹா ருத்ர யாகம் நடைபெறும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி ஈவோ பிரியதுஷா. 04.02.20

  யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக கொண்ட (தவபாலன் சனா&சாந்தி  தம்பதிகளின்  செல்வப்புதல்வி)   திரு.திருமதி. ய்வோ பிரியதுஷா அவர்களின்  பிறந்தநாள் 04.02.2020.இன்று
 பிறந்தநாள் காணும் இவரை அன்புக்கணவர்  அன்புஅப்பா  அம்மா சகோதர்கள் அம்மம்மா அப்பம்மா  ,மாமா மாமி மருமக்கள் 
 மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை  நல்லூர்கந்தன் இறை அருள்பெற்று 
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>









பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன்.ஜசோ. 01.02.20

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் தற்போது   சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) அவர்களின் .பிறந்த நாள்  01.02.2020 இன்று   இவரை  
அன்புக்கணவர்   அன்பு  மகள் மகன் சகோதரர்கள்  மருமக்கள் பொறாமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை   மறுவன் புலத்து அம்பாள்.மற்றும் 
சூரிச்சிவன்  இறைஅருள் பெற்று. நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
    நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 
   வாழ்கவளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Powered by Blogger.