யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் வரலாறு

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில் யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் அமைந்துள்ள மானிப்பாய் பட்டினத்தில் அமைந்துள்ளது.
 இவ்வாலயத்தின் அருகில் மருத மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வாலயம் மருதடி விநாயகர் ஆலயம் என அழைக்கப்படுகின்றது.[2] இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் சித்திரைப் புத்தாண்டு அன்று இடம்பெறும் இரதோற்சவத்திற்கு அமைய இடம்பெறும்.
வரலாறு >>>>>>
அக்காலத்தில் மானிப்பாயில் மக்கள் தம் கையாலேயே பாகம் செய்த பொங்கல், மோதகம், நெய்வேந்தியங்களை ஏற்று மருதமரத்தின் கிழக்குத் திசையிலேயே பிள்ளையார் பிரதிட்டையாக இருந்ததாக கர்ணபரம்பரையாக அறியப்படுகிறது. இக்கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளக்கூடியதான முதல் ஆவணம் பிரித்தானிய இலங்கைக் காலத்தில் ஏற்பட்டதாகும். உள்ளூர் மக்கள் வழிபடுவதற்காக இக்கோவிலுக்கான 
காணியை 1856ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி வழங்கினார். அவர் நிறைவேற்றிய 35ஆம் இலக்க லிகித சாசனத்தின்படி பிள்ளையார் கோவிலுக்கு அண்ணளவாக 7 நெல் பரப்புக்காணி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்துக்கு பிள்ளையார் திடல் என்ற பெயரிடப்பட்டது. 
இதற்கான வரைபடத்தை அக்காலத்து பெருந்தெருக்கள் திணைக்களப் பொறியியலாளர் கென்றி பயிறே என்பவர் தயாரித்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த குமாரசிங்கம் என்பவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு நியமிக்கப்படுபோர் கோயிலை மேற்பார்வை 
செய்ய வேண்டும் என மகாராணியாரின் சாசன வாகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும் பிற்காலத்தில் இது தனியார் கோவில் ஆக்கப்பட்டுவிட்டது.
போர்த்துக்கேயர் காலம்
போர்த்துக்கேயரின் காலத்தில் கிராமக் கோயில்களை இடித்து அங்கிருந்த விலையுயர்ந்த விக்கிரகங்களையும் ஆபரணங்களையும் கொள்ளையடித்தார்கள். இவ்வகையில் இடிக்கப்பட்ட கோவில்களில் மானிப்பாய் பிள்ளையார் கோவிலும் ஒன்று 
என்று கூறுவர்.[3] போர்த்துக்கேயர் பறங்கியர் இக்கோயிலை இடித்து இவ்விடத்தைச் சவக்காலையாக்கி விட்டனர். முன்னைய மருதம ரத்துப்பிள்ளையார் தோற்றம்]]சவக்காலையும் மயானமும் இப்போது கோயிலிருந்து ஏறக்குறைய நூற்றிருபத்தைந்து யாருக்கப்பால் ஆலயத்தின் மேற்கு வாசலின் நேர்திசையிலுள்ளது. இது நிற்க, 
பறங்கியர் சைவசமய மணம் கொஞ்சமுமில்லாது, பிராமணரையும் தம்முடைய மதத்தைத் தழுவும்படி செய்துவந்த நாட்களில், அவர்கள் தண்டத்திற்கஞ்சி அகத்தே சைவராகவும் புறத்தே 
கிறிஸ்தவர்களாகவும் நடித்த பலர் மருதமரத்தின்கீழ் இராக்காலங்களிலும் பறங்கியர் கண்களுக்கு புலப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டுக் கற்புரமெரித்து 
விநாயகரை வழிபட்டு வந்தார்கள்.இப்பொழுதும் மூலஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள மருதமரத்திலும் வெளிவீதிகளில் நிற்கின்ற மருதமரங்களின் கீழும் சனங்கள் உற்சவகாலங்களிலே 
கற்புரமெரித்து மருதத்தழிரைப்பறித்துக் கண்ணில்ஒற்றிக் காதில் அல்லது தலையில் அணிந்துகொள்வதை காணலாம். யாழ்ப்பாணத்தில் எந்தப்பாகங்களில் இருப்பவர்களும் முதல் எடுக்கும் நெற் தானியத்தை ”மருதடிப்பிள்ளையாருக்கு” என்று சொல்லி எடுத்து வைப்பது வழக்கம். [4]
ஆலய உற்பத்தி
மருதடி விநாயகர் ஆலயமுன்னைய தோற்றம்
ஒல்லாந்தர் காலத்தில் தொண்டை மண்டலத்தில் நடந்த ஓர் இராச கலத்திற்கஞ்சி அனேக வேளாண் குடும்பத்தவர் புறப்பட்டு வந்து வட்டுக்கோட்டை, காரைநகர் முதலிய இடங்களில் குடியேறினர். இவர்களில் தியாகராசக் குருக்களென்பவர் நவாலி வயல்களிலிருக்கும் தூக்கிணி வைரவர் கோலடியில் வந்து தங்க நேரிட்டது. 
இவர் சைவசித்தாந்தம் முற்றும் கற்றுணர்ந்தவராவார். இத்தூக்கிணி வைரவர் கோயிலிலிருந்து ஒரு வருடம் வரையிற் சிவபுசை செய்துவரும் நாட்களில், இக்கோவிலில் ஆண்டுதோறும் நடந்துவரும் வைரவமடையிலிம், வேள்வியிலும் பெருந்தொகை ஆடுகள் வெட்டப்படுமென்று
 கேள்விப்பட்டார். இதனால் அப்பெரியவர் அவ்விடம் விட்டு நீக்கிக் கீழ்த்திசை நோக்கிச் சென்று மானிப்பாய் மருதச் சோலையை அடைந்தார். இச்சோலைக்கு அணித்தாயுள்ள காணிகள் மானியம்பதி சுவாமிநாத 
முதலியாருக்குரியது. மருத மரங்கள் நின்ற சிலமும் பக்கத்திலுள்ள குளமும் ”முக்கோணத்திடரும் பிள்ளையார் குளமும்” எனப் பெயர் வழங்கலாயிற்று.
திருப்பணி வேலைகள்
ஆங்கிலேயர் காலம் உதயமானதும் அதிகாலையிற் கதிரவன் உதயமாகும் பொழுது புஷ்பங்கள் மலருமாறுபோல் (மதப்பைத்தியங்கொண்ட பறங்கிக்காரராலும் ஒல்லாந்தராலுங் கொடிய தண்டங்களை அனுபவித்த) எமது யாழ்ப்பாண மாது ஈன்ற புத்திர
கட்டடநிர்மாணப்பணியின்போது
இரத்தினங்கள் சமய சுயாதீனம் பெற்று முகமலர்ந்தார்கள். [3] ஆங்கிலேயர் காலத்தில் மருதடியாலயம் அதி உன்னத மகத்துவ மேம்பாடுகள் நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. கோயிற்றிருப்பணி வேலைகள் தர்மசீலராயும், விநாயகரடியவராயும் விளங்கின. பெரியவர்களுடைய
 பரோபகாரங்களினால் நடைபெற்றன. விநாயகரின் கர்ப்பக்கிருக தூபியும், அர்த்தமண்டபமும், மகாமண்டபமும் ஸ்ரீமான் பொன்னம்பலச் சிறாப்பரவர்களாலும், சபாமண்டபம் ஸ்ரீமான் 
மண்டலத்தாரவர்களாலும், ஸ்தம்பமண்டபம் ஸ்ரீமான் இரகுநாதமுதலியார் சின்னத்தம்பியாரவர்களாலும், சிவன்கோயில், நடராசர் கோயில், அம்மன்கோயில்கள் ஸ்ரீமான் தன்மாவரதர்முத்துத்தம்பியவர்களாலும்,முற்போபுரம் ஸ்ரீமான் தம்பையா முதலியவர்களாலும், மடைப்பள்ளி, வாகன மண்டபம், தெற்குமானியம்பதி ஸ்ரீமான் மருதப்புரவர்களாலும், வசந்த மண்டபம் வைரவ ஆசாரியாலும், வசந்த மண்டபக் கொட்டகை வட்டு நகரிலுள்ள சில 
புண்ணியவான்களாலும், தேர்மூட்டியும், இரதமும் ஸ்ரீமான் இரகுநாதய முதலியார் சின்னத்தம்பியாரவர்களாலுஞ் செய்விக்கப்பட்டன. பின்பு கீழைக்கோபுரம் ஸ்ரீமான் செல்லப்பா வைரமுத்து
 அவர்களாலும், பொங்கல் மண்டபக்கொட்டகை ஸ்ரீமான் வன்னியசிங்கம் தம்பிப்பிள்ளையவர்களாலும், திருநந்தனவதனம் ஸ்ரீமான் ம.சிவப்பிரகாசமவர்களாலும், திருமஞ்சணக்கிணறு 
புதிதாய் ஸ்ரீமான் முருகேசமுதலியார் பொன்னுச்சாமியவர்களாலும், தீர்த்தக்கிணறு ஸ்ரீமான் முருகேசர் வினாசித்தம்பியவர்களாலும் உருவாக்கப்பட்டன.
கோயிற் பூசகரும் தருமகர்த்தாக்களும்
தியாகராசக்குருக்கள் இல்லறம் நடத்தவெண்ணி ஆவரங்காலிற் சைவச்செட்டி வேளாண்குடும்பத்தில் ஓர் பெண்ணை விவாகம் செய்து குமரகுருபரர், வெற்றிவேலர் டினும் இருவரைப் பெற்றனர்.
புனர்நிர்மானத்தின்பின்மூலஸ்தானவாயில்
வெற்றிவேலருடைய மகன் ஸ்ரீமான் ஜயாத்துரை அவர்கள் இன்றைக்கும் மானிநகரில் வசிக்கின்றார் மேற்கூறப்பட்ட வெற்றிவேலருடைய பௌத்திரனே சிவபூசா ஒழுக்கங்களிற்றவறாத ஸ்ரீமான் செல்லயாரவர்கள்.[5] ஆங்கிலேயர்காலமுதயமானதும் சந்தான
 விர்த்தியுடையராய் விளங்கியவரும், விக்கினேசுரப்பெருமானின் தொண்டு பூண்டு குருத்துவம் புரிந்த புண்ணியோத்தமஐமாகிய தியாகராசர் இம்மண்ணுலக வாழ்க்கையை விட்டு விண்ணுலகில் 
விநாயகர் மூர்த்தியின் திருத்தாளெய்தினர். ஆலய பூசா கருமங்கள் அவரது சிரேஷ்ட புத்திரன் வெற்றிவேலையரால் நடைபெற்று வந்தன.
 கோயிற்காரியதரிசி சுவாமிநாதமுதலியாரும் சிவபதமடைய, அவருடைய மகன் வலிகாமம் மேற்கு மணியகாரனாய் விளங்கிய குமாரசிங்கமணியமென்பவர் கோயில் மணியகாரனாயும் விளங்கினார். இவருக்குப் பின் இவரது புத்திரர்கள் ஸ்ரீமான் டாக்டர் சுவாமிநாதபிள்ளையவர்களும் இராசகாரிய 
உத்தியோகம் நடாத்திய ஸ்ரீமான் இராசகாரிஙரவர்களும் கோயிற்காரியங்கள் பார்த்து வந்தனர். பின் இவர்களின் பிள்ளைகள் சுகாதார பரிசோதகர் ஸ்ரீமான் நவரத்தினசிங்கமவர்களும் ஸ்ரீமான் இரத்தினசிங்கமவர்களும் தருமகர்த்தாக்களாய் விளங்கினர்.
ஸ்ரீமான் நவரத்தினசிங்கமவர்கள் ஆலயத்திற்கு அனேக நன்மைகளைச் செய்திருக்கின்றார். அவைகளிலொன்று, தெற்கு வீதியிலிருந்த அரசாட்சி யாருக்குரிய குளம் ஆலயத்திற்கு அதிகம் கிட்டியிருந்தமையால் இரதோற்சவத்திலன்று தேர் ஓடுவதற்கு வீதி 
அகலம் போதாதிருந்தது பற்றி, அப்போது வடமாகாண ஏசண்டராயிருந்த சேர் வில்லியம் துவையினம் என்பவர் உதவியைக் கொண்டு குளத்திலொரு பாகத்தை மூடி 
ஒடுக்கமாயிருந்த வீதியை விசாலமாக்கி விட்டார். இக்காலத்திற் கோயிற் பூசை செய்து வந்தவர் வெற்றிவேலருடைய மகன் ஸ்ரீமான் ஜயாத்துரையவர்கள். இவ்விதமே ஏறக்குறைய நுற்றைம்பது வருஷகாலம் பூசைசெய்து வந்த சைவக்குருமார் கோயிலைவிட்டு நீங்கிப் பிராமணருக்கு 
இடங்கொடுத்தனர். பிராமணருள்ளே முதற் பூசகராயேற்பட்டவர் பிரம்மஸ்ரீ சீதாபதி ஜயரவர்கள் இங்கு ஏறக்குறைய ஜம்பது வருஷகாலமாய் விநாயகரது நித்திய நைமித்திகங்களை நடாத்தி வந்து 
மூன்று வருடங்களுக்கு முன் சிவலோகஞ் சேர்ந்தனர். இவருடைய குமாரர்களே இப்போது பூசகராய் விளங்குகின்றனர். கோயிற் காரியதரிசிகளாய் விளங்குகின்றவர்கள் மேற்படி ஸ்ரீமான் நவரத்தினசிங்கமவர்களதும், ஸ்ரீமான் இரத்தினசிங்கமவர்களதும் பிள்ளைகள். [6]
பூசைகளும் மகோற்சவமும்
இவ்வாலயத்தில்,
மூன்றுகாலப் பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன.
புனர்நிர்மானத்தின்பின் மருதம ரத்துப்பிள்ளையார்
வருசத்திலே பங்குனிமாதத்தில் உற்சவம் ஆரம்பமாகி தமிழ்ச்சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று இரதோற்சவமாகக் கொண்டு ஆரம்பகாலத்தில் இருந்து 2004ஆம் ஆண்டு வரை பதினெட்டு நாட்கள் உற்சவமும் 2004உற்சவத்தையடுத்து புனரமைப்புச் செய்வதற்காக முற்றாகத் தகர்த்தப்பட்டு மீண்டும் 2014ஆண்டு
 புதுபொலிவுபெற்று 48 நாட்கள் கும்பாபிஷேகம் நடைபெற்று அதனைணடுத்து 25 நாட்களாக மாற்றம்செய்யப்பட்டு மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், அள்ளுகாசும் தென்னம்பிள்ளையும் வழங்கல், பிள்ளை விற்று வாங்கல், மடிப்பிச்சை எடுத்தல், பட்டுச் சார்த்தல், தேவாரம் ஓதுதல், வடம்பிடித்தல் முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.
ஒவ்வொருமாத்திலும் அமாவாசையையடுத்துவரும் 
சதுர்த்தி திதியில் விநாயகப்பெருமானுக்கு 
விஷேடபூசைகள் நடைபெறும் ஆவணி சதுர்த்தி தினமானது பெருமானது திருசந்திதானத்தை பார்ப்பவர் கண்களை பூரிக்கச்செய்கின்றது.இச்சதுர்த்தி ”தேவர்கள், முனிவர், சித்தர், கந்தருவர் யாவரும் வந்திவனேவல் செய்திடும்நாள்”
கார்த்திகை மாதத்தில் விநாயகவிரதம் ஆரம்பமாகி இருபத்தொருநாட்களாய் பிள்ளையார்கதை வாசிக்கப்பட்டு கடைசிநாளிலே கஜமுகாசூரசங்காரம் நடைபெறும்.
மருதடியான் தோத்திரங்கள்
விநாயகர் துதி
மின்னும் மருதடி வாழ் வேழமுகன் றாள் பணிந்து
பன்னுவவன் காதை பகர்ந்திடவே – மன்னுபுகழ்
நீட்டு மலைமேல் றிகழ்பா ரதம்வரைந்த
கோட்டுமுகன் பாதங் குறி
நாமகள்துதி
விக்கினங்கள் நீக்க மருதடியில் வேழமுகன்
பக்கத்தை யாவும் புகலவே – மிக்க புகழ்
வன்னமே வுங்கமல மாமலர்மேல் வீற்றிருக்கும்
அன்னமே முன்னின் றருள்
வாழ்த்துகவி
” பூவாழி மன்னர்மநு நீதி வாழி
புகலரிய மடமகளீர் நிறையும் வாழி
ஆவாழி அந்தணர்தங் கூட்டம் வாழி
அருமறைவே தாகமங்கள் புராணம் வாழி
ஓவாத தவங்கருணை விரதம் வாழி
உலகிலுள்ள சாரசரங்க ளனைத்தும் வாழி
மாவாழும் பிள்ளையார் திடரில் வாழும்
மருதடியிற் கணபதிதாள் வாழிவாழி.” [7]
மருதடி விநாயகர் கும்மி
”ஏர்புத்த மானி மருதடி மேவிய
ஏரம்பன் பாதம் மனத்திருத்திச்
சீர்புத்த செந்தமிழ்க் கும்மி யுரைத்திடச்
செப்பு மவன்பதங் காப்பாமே.
ஆதியு மந்தமுமில்லாத நான்மறை
ஆதிப் பிரணவ நல்வடிவாய்
ஓதிய தொண்டர்கள் விக்கினம் நீக்கிட
ஒரு வானாண்டி ஞானப் பெண்ணே.
உச்சியில் மாமகு டந்துலங்க வெள்ளை
ஒற்றை மருப்பு மணிவிளங்க
மெய்ச்செவிச் சாமரம் வீசப் பிரணவ
வேழமுகங் கொண்டு வந்தாடி.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
ஆகுமொர் மூவடி வானவனை
தொந்தி வயிற்றனை மானி மருதடித்
தோன்றலைப் பாடுவம் ஞானப்பெண்ணே.
எந்தக் கருமஞ் செய்யினும் முன்னாக
எம்பெருமா னெற்று போற்றாங்காதல்
அந்தக் கருமஞ் சிவனுக்கு மாகாதா
மஞ்சு முறிந்தது காணுங்கடி.
முன்னாளி னான்முக னிந்திரன் தேவர்
முகுந்தனோ டேனையர் தம்மையெல்லாம்
பன்னாள் வருத்து கயமுகனைக் கொன்ற
பண்ணவ னென்றென்று பாடுங்கடி
சர்க்கரை மோதகந் தேங்கா யவல்கனி
சாற்றிய பாற்பொங்கற் புத்தமுதம்இ
க்குட னெள்ளுருண்டை யிட்டுத் துதிக்க
இருவினை தீர்க்குவன் ஞனப்பெண்ணே
தொட்டு வணங்க வருள்தரு மற்புதச்
சோதி மருத மரம்பாடிக்
குட்டை யுவந்தருளைங்கரன் பாதங்கள்
கும்பிட்டுக் கும்மியடியுங்கடி
பூசைச் சிறப்பினைப் பாடுங்கடி நல்ல
பொங்கற் சிறப்பினைப் பாடுங்கடி
ஆசை யுடன்வன் றேரேறி யேவரும்
ஆனந்தங் கும்மி னடியுங்கடி
அங்குச பாசந் தரித்தாண்டி யவன்
அம்பிகை பாலுங் குடித்தாண்டி
தங்கு விகட நடித்தாண்டிபெருஞ்
சந்திகள் தோறுமிருந்தாண்டி
சேணும் நிலனு நிறைந்தருவாய்நின்ற
செஞ்சடைச் சோதிய னெம்பெருமான்
காணும் படிசிறு சாணத்திற் புல்லினிற்
சார்வது செப்பி யடியுங்கடி
வந்த வினைகெடும் பேய்கள விலகிடும்
மாறாத நோயெல்லாம் மாறிவிடும்
சிந்தை நினைந்தன சேரும் மருதடிச்
சித்தி விநாயகற் போற்றுங்கடி
ஆசை யுடனடி யார்தரு மோதகம்
அப்பமு முப்பழ மானவெலாம்
ஓசையுட னுண்டு நல்லருள் செய்கின்ற
உத்தம னென்றடி யுன்னுங்கடி
சைவ சமயிகளன்றிய மேனைச்
சமயிகளும்மனத் தில் நினைத்தால்
ஜயமொன் றின்றி யருள்செயு மெம்பிரான்
வரும் மருதடி யைங்கரனே
வாழி மருதடி யைங்கரன் பாதங்கள்
வல்லபை வாழி யருள் வாழி
வாழி யடியவ ரந்தண ரென்றென்றும்
மானேசர் வர்க்கமும் வாழியரோ”

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து.செல்வி சாந்தரூபன் சிவனியா 28.04.21

யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாககொண்ட  
திரு திருமதி 
சாந்தரூபன்&சாளினி தம்பதிகளின், அன்புச்செல்வி சிவனியா (பிறப்பிடம்.சுவிஸ் )அவர்களின் ; பிறந்தநாள்.
28.04.2021 இன்று. இவரை அன்பு அப்பா அம்மா அப்பப்பா அப்பம்மா .அம்மப்பா அம்மம்மா  அன்புத்தாத்தா 
பெரியப்‌பா பெரியம்மா 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும் அண்ணா தம்பி மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை உடுப்பிட்டிப்பிள்ளையார் .
மற்றும்  அம்பாள் 
சன்னதி முருகன்  நல்லூர் முருகன்  இறை அருள்
பெற்று   பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடிகளின்றி  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,  
நோய் நொடி இன்றி 
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து.திரு குலசிங்கம் கஜிபன் 25.04.20.21

    யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் ஜேனிவாவை  வசிப்பிடமாககொண்ட திரு குலசிங்கம்  கஜிபன் (கஜி ) அவர்களின் பிறந்த நாள் 25.04.2021 இன்று  இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அன்பு அப்பா  அம்மா சகோதரிகள் (அக்கா) அத்தான்
அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் சுவிஸ் முருகன்  இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று நீ பல்கலையிலிலும் சிறந்து
பண்புடனும் புகழுடனும்
பார் போற்ற பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 


 

 

 

பிறந்தநாள் வாழ்த்து திரு கணவதிப்பிள்ளை அமிர்தலிங்கம் 24.04.21

 யாழ் ஆவரங்காலை  பிறப்பிடமா​வும்  கனடா (Toronto, Ontario)
 வதிவிடமாகவு​ம் உள்ள
திரு கணவதிப்பிள்ளை அமிர்தலிங்கம் (லிங்கம் ) அவர்களின்
பிறந்தநாள் 24-04-2021 .இன்று
இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள்  அன்புச்கோதர்கள்  மாமா மாமி மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி , மச்சான்
 மச்சாள்  மார் ம​ற்றும்
 ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​வாழ்துகின்ற​னர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை ஆவரங்கால் சிவன் அல்லாரை அம்பாள் மற்றும் கனடாமுருகன்  இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று
 நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்னைய தோற்றம்

மருதடி விநாயகர் கோயில் சிவயோகி ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்டுப் பூசிக்கப்பட்ட புண்ணிய தலமாகும். கோயிலின் தென் திசையில் உள்ள திருக்குளம் ‘பிள்ளையார் குளம்’ என வழங்கப்பட்டது. 
18 நாட்கள் உற்சவம் புது வருடப்பிறப்பன்று தேர்த்திருவிழா பஞ்சமுகவிநாயக விக்கிரகமும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயில் மேற்கு நோக்கியுள்ளது. விநாயகர் மூலஸ்தானத்தில் ஆகுவாகனாகக் காட்சியளிக்கிறார். 2.2.87 கும்பாபிஷேகம் நடைபெற்ற போது மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
கோயிலில் உறையும் பஞ்சமுகவிநாயகர் ஐந்து தொழிலைச் செய்கின்றவரும் ஐம்பொறிகளை அடக்கி ஐந்தெழுத்தை ஓதும் அன்பர்களை ஆள்கின்றவரும் ஐந்து மூர்த்திகளுக்கும் அதிபரான பரம்பொருள் தாமே என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
திரிபுராசுரனால் துன்புற்ற தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட சிவபெருமான் யுத்தத்திற்கு முதலில் விநாயகரைத் தியானம் செய்கிறார். விநாயகர் சிவபெருமானுடைய ஐந்து திருமுகங்களிலிருந்தும் தோன்றி பஞ்சமுக விநாயகராகக் காட்சியருளுகின்றார்.
 சிவபெருமான் திரிபுராசுரனை அழித்தார். இக்கதை விநாயக புராணத்திலுள்ளது. நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ‘மருதடி விநாயகர் பதிகம்’ பாடியுள்ளார். இவருடைய பாடல்களின் இறுதியடி வருமாறு அ
மைந்துள்ளது.
“கருதடியர் வினைகடிய மருதடியில் நடனமிடு 
கற்பகப் பிள்ளையாரே”

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் திரு நாகராஜா முல்லை மோகன் 22.04.21

  யாழ்பாணம் (வடலியடைப்பை ) பிறப்பிடமாகவும் முல்லைத்திவில்
வசித்து தற்போது
யேர்மனியில் வசிக்கும்  திரு நாகராஜா  முல்லைமோகன் அவர்களின் பிறந்த நாள்-22.04.2021 இன்று
இவரை அன்பு மனைவி அன்புப்பிளைகள்   சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார்
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
இவர் 47 ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் ஆவர்
இவர் தாய் நாட்டில் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் ஜெர்மனியில்  தனது கலைப்பணியைத்
தொடர்ந்தார்
புலம் பெயந்து யேர்மனியில் மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் தமிழ் வானொலிகளிலும் பணியாற்றியவர்
அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் தொடர்ந்து எமது கலைஞர்களுக்கான தனிக்களமான எஸ்ரி  தமிழ் ரிவி யில் பணியாற்றும் இவர் இந்தக் கலைப்பணி தொடர வாழ்த்துகிறோம்
ஒலிபரப்புத்துறையில்
ஒளிவீசும் ஒளிக்கதிராய்
உள்ளத்தைக் கவரும் நல்ல அன்பு
உயர்வு கொள்ள உன் கலைவாழ்க்கை எனஇன்று பிறந்தநாளை காணும்.
சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர். மூத்த கலைஞர் முல்லைமோகன் அண்ணாவுக்கு
எம் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
அன்பே இயல்பாய்..
அகமே அழகாய்..
சிந்தனை சிறப்பாய்..
செயல்கள் செம்மையாய்..
அறமே துணையாய் ..
வார்த்தைகள் கவிகளாய்..
நட்போடு நலமாய் பழகும்
இனிய உங்களுக்கு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
என்றென்றும் மகிழ்ச்சியும்
புன்னகையும் நிறைந்திருக்க
கடவுளை வேண்டுகிறேன்..
வாழ்த்தும் தேவன் ராஜா
  இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை .நல்லூர் கந்தன் .இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி ரட்ணராஜா வளர்மதி 22.04.21

 
  யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமா​வும்  கனடாவை
 வதிவிடமாகவு​ம் உள்ள
.திரு திருமதி ரட்ணராஜா வளர்மதி  (வளரி ) அவர்களின் பிறந்தநாள் 22-04-2021.இன்று இவரை அன்புக்கணவன்  அன்பு அம்மா  அன்புப்  சகோதர்கள் மாமி மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி பேரப்பிள்ளைகள் தங்கை, மச்சான் மச்சாள்  மார் ம​ற்றும்
 ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​வாழ்துகின்ற​னர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை .தோப்பு போதிப்பிள்ளையார். இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


பிறந்தநாள் வாழ்த்து.திரு சின்னத்தம்பி அருளானந்தம் 22.04.21

  யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம்,(அருள்) அவர்களின் பிறந்த நாள் 22.04.2021. இன்று பிறந்தநாள்   இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அன்பு  அம்மா அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்   இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  தேவன் லோவி குடும்பத்தினரும்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

பிறந்தநாள் வாழ்த்து திரு சந்திரசேகரம் கிருபானந்தன். 21.04.2021

யாழ் உரும்பிராயை  பிறப்பிடமகவும் மற்றும் நவற்கிரியிலும் வசித்த தற்போது சுவிசை  வதிப்பிடமாகக்கொண்ட திரு சந்திரசேகரம் கிருபானந்தன்  (ரூபன்  )
அவர்களின் பிறந்த நாள் .21-.04-2021 .இன்று
இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை ஐயப்பாசுவாமி   நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சுவிஸ் முருகன் சுவிஸ்  விஸ்னு துர்க்கை அம்பாள்   சன்னதி முருகன்
 இறைஅருள் பெற்று  நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து நிறைந்த செல்வங்களோடும்..
இணைந்த துணையோடும்..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு ,அருளானந்தம் உதயகுமார் (உதயன்) 16 -04. 21

யாழ்  நல்லுரை பிறப்பிடமாகவும் கோப்பாயில்  வசித்து வந்தவரும் தற்போது  சுவிசை    வசிப்பிடமாகக்கொண்ட திரு :அருளானந்தம் உதயகுமார் (உதயன் -குமார் )அவர்களின்  பிறந்த நாள்  16,04,2021.அன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடனும்  நண்பர்களுடனும் கொண்டாடினர் 
 .இவரை அன்பு மனைவி அன்புப்பிளைகள்   அன்பு அப்பா  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் உனக்காக
என் மகிழ்ச்சியின் தொடக்கப்புள்ளியாய்
என்றென்றும் இருப்பது
என்னவனின்❤
அன்பும் புன்னகையுந்தான்😍🤴👸💓💐👑🎁
என்றும் மாறாதிருக்க வேண்டுண்டி வாழ்த்துகின்றனர்
  இவர்களுடன் இணைந்து இவரை சுவிஸ் முருகன்  மற்றும் யாழ் நல்லூர் கந்தன்  இறை ஆசியுடன் எல்லாநலமும் பெற்று 
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன,,வாழ்கவளமுடம் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்த நாள் வாழ்த்து திரு .சபாரத்தினம் தர்மராஜா 17.04.2021

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா சுவிஸ் யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சூரிச்சில் வசிக்கும் திரு .சபாரத்தினம் தர்மராஜா (ராஜா )
அவர்களின் பிறந்த  நாள் இன்று.17.04.2021  இவரை  அன்பு மணைவி பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான்
 மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நல்லை கந்தன் இறை ஆசியுடன் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் 
பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  
நவக்கிரி .கொம் நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையக்களின் நல் வாழ்த்துக்கள்




அஷ்டலட்சுமிகள் பற்றிய ஆன்மீக கட்டுரையின் விளக்கம்

1. கஜலட்சுமி:-
நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள், பலவகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலட்சுமியின் திரு அம்சமாகும்.
2. ஆதிலட்சுமி:-
ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபய கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகுவெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.
3. சந்தானலட்சுமி:-
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில் பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபய கரத்துடனும், இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான லட்சுமியின் திருஅம்சமாகும்.
4. தனலட்சுமி:-
மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள் அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும் அணிந்தவள் தனலட்சுமி.
5. தானியலட்சுமி:-
எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப் போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந்தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழைப்பழம், கலசம் முதலியவை களை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில் சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை, அணிவணிகளை அணிந்து உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும் பேரழகு கொண்டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்.
6. விஜயலட்சுமி:-
உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம் தருபவளும், எட்டு கரங்களை உடையவளும், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம் பூண்டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம் இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜயலட்சுமியின் இயல்பு ஆகும்.
7. வீரலட்சுமி:-
எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில் ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில் அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில் வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட வீரலட்சுமியை வணங்கி பேரருள் பெறுவோம்.
8. மஹாலட்சுமி:-
தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல் நோக்கிய இரு கரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில் 
பேரானந்தம் பெறுவோம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 14.04.2021

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார் உறவினர் நண்பர்கள்
 நண்பர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தமிழ் ஆண்டு பிலவ  வருடம் 14.04.2021 இன்று  புதன் கிழமை பிறந்தது.தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது தமிழ் புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்..வெளியாகியுள்ள சுபநேரக் கணிப்பு

 தமிழ். சிங்கள,புத்தாண்டு சுபநேர பத்திரம் சர்வதேச இந்துமத பீடச் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா கணித்து 
வெளியிட்டுள்ளார்.
பாரம்பரியங்களுக்கேற்ப பிலவ வருசத்துக்கான சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம் அவரால் வெளியிடப்பட்டுள்ளது.புதுவருடப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், அடுப்பு
 மூட்டுதல், உணவு பரிமாறுதல், தலைக்கு 
எண்ணெய் வைத்தல் மற்றும் தொழிலுக்காக புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர பத்திரத்தில் 
உள்ளடக்கப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி சாந்தி ,10.04.2021

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் 
வசிக்கும் திரு திருமதி பாலமுரளி தர்மசாந்தினி (முரளி, ஓட்டுமடம் &சாந்தி,நவற்கிரி ) 
தம்பதிகளின் இருபத்திஇரண்டாவது  திருமணநாள் 10.04.2021.இன்று 
தம்பதியினரை அன்பு.
அம்மாமார்அன்புப் பிள்ளைகள் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளைகள்  மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்ஒஸ்லோ முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
திருமண நாள்வாழ்த்து கவிதை
 இல்லறம் என்பது நல்லறமே ..அந்த நல்லறம் என்பது இரு மனமே..அந்த இருமனம் இணைவது.. திருமணமே அந்த திருமணம்..மலர்வது மணவறையில்..
அந்த மணவறைவாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.
எங்கள்  உள்ளம் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.தம்பதியினர் .,,
வாழ்கவளமுடன்  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்வகுமாரன் மாலா 10-04,21

பளையை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன் வியையமாலா  அவர்களின்  பிறந்தநாள்-10-04-2021 -இன்று .இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் அன்பு, அப்பா அம்மா  அன்புச்  சகோதரசகோதரர்கள் பெரியோர்கள்சிறியவர்கள் மாமா  மாமி மச்சான் 
மச்சாள் மார்  ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் இவரை சகல வளமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
நோய் நொடி இல்லாமல் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்  

நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து இரட்டையர்களின் அற்புதராசா இந்துசன்-இந்துசா ,09-04-21

யாழ்( நவற்கிரி) தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமா​வும் சுவிஸ்-மற்றும்  கனடாவை  .வதிவிடமாகவு​ம் உள்ள .திரு அற்புதராஜா வின் இரட்டையர்கள்  இந்துசன்-இந்துசா (இந்துசன்-சுவிஸ்-தங்கம், இந்துசா-கனடா) ஆகிஓரின்   பிறந்தநாள் 09-04-2021..இன்று இவர்களை  அன்பு அம்மா மனைவி கணவன் அன்புப் பிள்ளைகள் சகோதர்கள் மாமி மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி பேரப்பிள்ளைகள் தங்கை, மச்சான் மச்சாள்     மார் ம​ற்றும்
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​வாழ்துகின்ற​னர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.தோப்பு போதிப்பிள்ளையார். இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-வாழ்கவளமுடன் ,,


 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி மயூரன்&ஜெயந்திமாலா 09--04-2021

ஓம்சக்தி!!  பளையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகக்கொணட  மயூரன்&ஜெயந்திமாலாதம்பதியினனரின் 10வது ஆண்டு திருமணநாள் 
09-04-2021.இன்று இவர்களை அன்பு அப்பா&அம்மா,மாமா&மாமி அன்பு மகன்அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் 
பளை .கனடா சுவிஸ் .நண்பர்களும் வாழ்த்துகின்றனர் தம்பதியினர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்  இன்று போல் என்றும் ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

அறிவோம். உண்மையில் ஆன்மிகம் என்பதின் விளக்கங்கள் பற்றி

ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி 
செய்வது மட்டுமல்ல.
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது  ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை 
ஆன்மீக வாழ்க்கை. 
நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல்  திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது  ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால்
 அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்
(இரண்டாம்பதிப்பு)  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கஜன்&தீபா 06--04-2021

ஓம் சக்தி !!! அம்பனை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட
திரு  திருமதி
( கஜன்-பிறப்பிடம் அம்பன் &தீபா பிறப்பிடம் பளை)-கஜன்&தீபா  தம்பதியினரின் திருமண நாள் 06-04-2021.இன்று தம்பதியினரை அன்பு அப்பா அம்மா மகன்மார்  மாமா மாமி சகோதர்கள் மருமக்கள்மார் 
மைத்துனர் உற்றார் உறவினர்கள் இவரை சுவிஸ்  மேல்மருவத்துர் 
அம்மன்  மற்றும்  
இந்தியா   மேல் மருவத்தூர் ஆதி பராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் நோய் நொடி இன்றி சீரும்  சிறப்புமாக வாழ அம்மாவை வேன்டுகிறோம்.ஓம் சக்தி!!இறை அசியடன்

 தம்பதியினர்   இன்றுபோல் என்றும் இணை பிரியாது நோய் நொடி இன்றி இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் 
நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றன.,,,
.வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Powered by Blogger.