பிறந்தநாள் வாழ்த்து திருமதி மதி நித்தியா ( நித்தி) 23.01.2022

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை 
வதிவிடமாகக் கொண்ட திருமதி மதி. நித்தியா 
{ நித்தி  }அவர்களின் பிறந்த நாள் .23-01-2022..இன்று இவர் தனது பிறந்தநாளை அவரது  இல்லத்தில் .
குடும்ப உறவுகளுடன்  மிகச்சிறப்பாகக் கொண்டாடுகின்றார் 
இவரை அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் அன்பு அக்கா அன்பு அண்ணாமார் 
மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்  அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதிமுருகன் கனடா முருகன் இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று நோய்நொடிஇன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




விரதம் தினமும் இருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

விரதத்தின்போது ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு உட்கொண்டால், உணவு கட்டுப்பாட்டை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். வழக்கமாக சாப்பிடும் அளவை விட குறைவாக சாப்பிடுவதுதான் நல்லது. அதிகமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புக்கு 
வழிவகுத்துவிடும்.
வறுத்த உணவுகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இட்லி, தோசை சாப்பிடலாம். பாதாம், முந்திரி மற்றும் திராட்சை போன்ற உலர் பழங்களை சிற்றுண்டியாக உட்கொள்ளலாம்.
விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களுள் ஒன்று உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதாகும். விரதம் இருப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. நாள் முழுவதும் நீர்ச்சத்தை உடலில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்களை உட்கொள்வது நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதற்கு பதிலாக பச்சை ஆப்பிள், பூசணி மற்றும் சுரைக்காய் போன்ற உணவுகளை
 சேர்த்துக்கொள்ளலாம்.
அவை நாள் முழுவதும் சோர்வின்றி இருக்க உதவும்.ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதை தவிர, தூக்க சுழற்சியை முறையாக பராமரிப்பது அவசியம். தினமும் உடல் ஓய்வெடுக்க போதுமான நேரத்தை 
ஒதுக்க வேண்டும்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு தவராஜாசிங்கம் கிருபாகரன் 20.01,2022

யாழ் பருத்தித்துறையை வசிப்பிடமாகக்கொண்ட திரு தவராஜாசிங்கம் கிருபாகரன் அவர்களின் பிறந்த நாள் 
20-01-2021.இன்று
 இவரை அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா அன்பு மாமி அன்புச்சகோதர்கள்  அன்பு அத்தான் அக்கா மருமகள் தங்கை மார் தம்பி சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள்
பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை  பருத்தித்துறை சிவன் வல்லிபுரத்ஆழ்வார்  சன்னதி முருகன்
இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து நிறைந்த செல்வங்களோடும்..
இணைந்த துணையோடும்..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம்.றதி 19.01,2022

யாழ் உடுப்பிட்டி   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி
அருளானந்தம் புஸ்பறதி (றதி)அவர்களின் பிறந்த நாள் ,19.01.2022.,இன்று
.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார்மருமக்கள்  பேரப்பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை 
 உடுப்பிட்டி பிள்ளையர் மற்றும்  நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் 
இறைஅருள் பெற்று   துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று
 பெற்றுநோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க  வளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜெனிஷா 19.01.22

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  தயாவரன் ( தயா &சுசி) தம்பதிகளின் 
செல்வப்புதல்வி  ஜெனிஷா  .
அவர்களின் பிறந்தநாள் 19.01.2022 இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவரை அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடி இன்றி  சகல கலைகளும் கற்று  சுவிஸ்  சூரிச் சிவசுப்பிரமணியர் ஆசியுடன் 
   அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும் நோய் நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம்  வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
 எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம்  இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.22

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி சுதாகரன் யசோதா (சுதா& யசோ ) தம்பதிகள் திருமணநாள் 19.01.2022.இன்று இருபதாவது திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பிதியினரை  நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று அன்பை சுமக்கும் நீங்களும்  அழகை
சுமக்கும்  மனையாளும் இணையும்
திருமணநாள் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக  பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
      நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  
வாழ்த்துகின்றன 
திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன.
                       .வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் 
தம்பதிகளின்(லோவி & றசிபா) பத்தாவது  திருமண நாள் 19.01.2022.இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றாஇவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா 
சித்தி மார் அன்பு அப்பா அம்மா  தம்பி மார் அண்ணா மார்  சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினர் 
 நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
நவற்கிரி அப்பா வயிரவர் சன்னதிமுருகள் நல்லூர்முருகன் சூரிச் சிவசுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுக்கை அம்பாள் ஆசியுடன்
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன
திருமண வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..
இணை பிரியா
தம்பதியினராய்
 பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு சபாரத்தினம் புவனேந்திரன் 16.01,2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு சபாரத்தினம் புவனேந்திரன் அவர்களின் பிறந்த நாள் 16-01-2021.இன்று
கொண்டாடினர் 
 இவரை அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் அன்புச்சகோதர்கள்   அன்பு அத்தான் அக்கா மருமகள் தங்கை மார் தம்பி சகோதர்கள்  
மாமா மாமி மருமக்கள், 
பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து நிறைந்த செல்வங்களோடும்..
இணைந்த துணையோடும்..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






அனைவர்க்கும் என் இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்.14.01.2022

உங்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். சகல செல்வங்களும்,பெற்று வாழ்நாள் முழுவதும் இன்புற்று வாழ தை முதல் நாளாம்14-01-2022.இன்று
தைப்பொங்கல் தினத்தில் அன்பு உறவுகள் அன்பார்ந்த இணையவாசர்கள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த இனிய தைப் பொங்கல் திருநாள் நல்.வாழ்த்துக்கள்.உரித்தாகுக
அனைவர் வாழ்விலும் நிம்மதி
நிலைக்கட்டும்.
பொங்கலோ பொங்கல்
வாழ்க தமிழ் தழரால்...!
கடவுளே துணை
அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...
என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என்
உற்சாகமான பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
எமது நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்.
வாழ்த்துகின்றன 
எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்உரித்தாகுக

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>






தைப் பொங்கல் பண்டிகைக்கும் கதிரவனின் வடதிசை பயணத்திற்கும் என்ன தொடர்பு.

உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக பொங்கல் திருநாள் 
கொண்டாடப்படுகிறது.
மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் உத்தரயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை 
உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை 
பயணத்தின் துவக்கமும், 
தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது
ஜீவராசிகளின் வாழ்வாதத்திற்குத் தேவையான 
ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அறுவடைத்திருநாளான பொங்கல் திருநாளுக்காக 10 நாட்களுக்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளையடித்து தயாராவது தமிழர் மரபு. வீடுகளை அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி, சிறுபீழைப்பூக்கள், கம்பு, ஆவாரம்பூ, வேப்பிலை வைத்து காப்பு கட்டி பொங்கலை வரவேற்பார்கள்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வி இந்துசன் இசிக்க 12.01.2022

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்( நவற்கிரி யிலும் தோப்பிலும் வசித்துவந்த) தற்போது சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி இந்துசன் சோருபா(இந்துசன்&சோரு)
தம்பதிகளின்(சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட) செல்வப்புதல்வி இசிக்க அவர்களுடைய இரண்டாவது  பிறந்தநாள். 12.01.2022.இன்று
பிறந்தநாள் காணும் இசிக்க குட்டியை அன்பு அப்பா அன்பு  அம்மா அன்பு அப்பாம்மா அன்பு அம்மம்மா அன்பு
மாமா மாமி மார்  அன்புத்தாத்தா பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மருமகள் மருமகன் மார்
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார்
செங்காளன் முருகன்.குப்பிளான் பிள்ளையார் ,இறை அருள் பெற்று நோய் நொடியின்றி குட்டி தேவதை 
சகல கலைகளும்பயின்று  பெற்று  உலகமும் உறவுகளும் போற்ற  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று அகவை இரண்டில் கால்பதிக்கும் . இசிக்க குட்டியை நீடூழிவாழ வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





அனுமனுக்கு உங்கள் பிரச்சனைகள் தீர இந்த மாலை சாத்தி வழிபடுங்க

மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார்.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில்
 இருந்து விடுபடலாம்.
தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தை பெற முயன்றனர். அப்போது பாற்கடலில் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் தோன்றினர்.மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த 
கலசத்தில் விழுந்தது.
அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார். துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் 
வசிக்கின்றனர்.
இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும்.துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும்
உண்டாகும் என்பது ஐதீகம். இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு 
கருத்து உள்ளது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்துநிகழ்வு திரு சின்னத்துரை சத்தியநாதன் 06.01.2022

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா (ரொறொன்றோவில்) வில்வசிக்கும்
திரு சின்னத்துரை  சத்தியநாதன் (சத்தி sam ) அவர்களின் பிறந்த நாள் .06.01.2022.  இன்று இவர்தனது உறவினர்கள் உற்ற நண்பர்களுடன் கொண்டாடினர் 
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் 
இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன. வாழ்க முடன் 
  
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.01.01.2022

உலகம் முழுவதும்.01.01. 2022 உதயமாகும் புத்தாண்டு கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று 01.01.2022 புதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் என் அன்பு
உறவுகளுக்கும்,இணைய உறவுகளுக்கும்,முகநூல் அன்பு நண்பர்களுக்கும் அன்பு நண்பர்களுக்கும் உதயமாகும் அனைவருக்கும் எமது நவக்கிரி.கொம்
 நிலாவரை. கொம் நவற்கிரி. கொம் நவற்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களின் இனிய ஆங்கிலப்புது வருட 
நல் வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




Powered by Blogger.