குருநாதர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிளின் ஜனனதின வாழ்த்துகள் 31.08.22

 

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக்கொண்ட சந்நிதியான் ஆச்சிரம முதல்வரும் சந்நிதியான்ஆச்சிரம கலை பண்பாட்டுப்பேரவைத் தலைவரும் எங்கெல்லாம் சந்நிதியான் அழைத்துச்செல்கிறானோ அங்கெல்லாம் சென்று  தேவை அறிந்து உதவி புரிபவரும் எம்மைப்போன்ற 
பலரைப்பேசுவதற்குக் களம்அமைத்து தந்த குருநாதருமாகிய கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளுக்கு 31-08-2022 .புதன்கிழமை அன்று  73ஆவது ஐனனதினத்தில்எமது அன்பு கலந்த இனிய ஜனனதின வாழ்த்துகள்.என்றும் சந்நிதியான் திருவருளால் சேவைசெய்ய உடல் ,உள ஆரோக்கியத்துடன் இன்பம் நிறைந்திட.. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவதோடு முருகப்பெருமானையும்
 பிரார்த்திக்கின்றோம்.
எங்கள் இனிய ஜனனதின வாழ்த்துகள் 
கலாநிதி மோகனதாஸ் சுவாமி ஐயா.வளவளமுடம்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2022

அனைவருக்கும் “விநாயகர்” என்றால் “தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்” என்று பொருள்.விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார்.
 குணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் 
இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை 
அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகின்றோம் .
ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான
 விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 
இந்த ஆண்டு இந்த சதுர்த்தி திதி ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்று
 கொண்டாடப்படுகிறது. 
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தினேஸ் லக்சிகா 29.08.2022

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் 
வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) 
தம்பதிகயினரின்  ஆறாவது சீரும்  திருமணநாள் 29-08.2022.இன்று 
தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் 
அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் தம்பதியினரை  கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோசமாக
 சீரும் சிறப்புடன் வாழ்வீரக  
திருமண நாள்வாழ்த்து கவிதை
 அலைமகள் கலைமகள் மலைமகள் அருளோடு
கலைபேசும் கண்ணாளை காதலாய்க் கைப்பிடித்து
விலை பேச முடியாத செல்வங்களும் பெற்று
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணைந்த 
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்..கையோடு கை சேர்த்து இணைந்த
இதயங்கள் அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக தம்பதியினர் பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,வாழ்கவளமுடன் 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






வடமராச்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய திருவிழாவிற்குச் செல்வோருக்கான அறிவிப்பு

 

வரலாற்றுப் புகழ்பெற்ற வடமராச்சிஸ்ரீ  தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்   27-08-2022.ம் திகதி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 க்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
செப்டம்பர் 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், செப்டம்பர் 6ம் திகதி கைலாச வாகனமும், செப்டம்பர் 8ம் திகதி சப்பறத் திருவிழாவும், செப்டம்பர் 9ம் காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் 
இடம்பெறவுள்ளது.
செப்டம்பர் 10ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11ம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலய மகோற்சவ ஏற்பாட்டு கூட்டம், பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டது.
அவையாவன,
1.மகோற்சவ காலத்தில் ஆலயச்சூழலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதனை தடுப்பதற்காக ஆலய பிரதான ஆற்றங்கரை பக்கத்தில் இருக்கின்ற பாதையின் ஊடாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன வாகன தரிப்பிடத்திற்கு 
செல்ல முடியும்.
2. இவ்வருடம் நீர்பாசனத் திணைக்கள பாலத்துடனான நடை பாதை போக்குவரத்து இறுதி ஐந்து நாட்களும்
 இடம்பெறும்.
3. ஆலய பூசைகளின் போது ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றத் தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை 
மேற்கொள்ளப்படும்.
4. போக்குவரத்துப் பாதைகள் பிரயாணிகள் மாற்றுவழி தடைப்படுத்தப்படும்போது பாதையினை பாவிப்பதற்கு 
தீர்மானிக்கப்பட்டது.
5. ஆலய தேரோடும் வீதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு மற்றும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
6. தனியார் காணிகள் கடைகள் ஆலய வீதியில் பக்தி தொடர்பான விடயங்களிற்கே அனுமதிக்கப்படும் என்பதுடன் புதிய கடைகள் மற்றும் வீதீயோர கடைகள் வீதியில் அமைக்கப்படுவதற்கு த
டைசெய்யப்படும்.
7. ஆலய மகோற்சவ காலத்தில் உணவு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டி இருப்பின் அவ் உரிமையாளர் நாடடின் எப்பாகத்திலாவது உணவு நிலையம் நடாத்திய அனுபவம் இருத்தல் வேண்டும்.
8. உணவு நிலையங்களில் உணவினை கையாள்பவர்கள் மற்றும் அன்னதான மடங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் மருத்துவச்சான்றிதழ் 
பெற்றிருக்க வேண்டும்.
9.உணவு நிலையங்களிற்கான குடிநீர் பொது சுகாதார பரிசோதகரினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து
 பெறப்பட வேண்டும்.
10. கடை உரிமையாளர்கள் ஒவ்வொரு நாளும் முறையாக கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
11. பொருட்களின் விலைநிர்ணயம் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
12. அடியவர்கள் ஆசாரசீலர்களாக ஆலயத்திற்கு வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
13 .பக்தர்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை, மீறுகின்றமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி கேட்டுக்கொண்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



உங்கள் வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்

ஒருவர் வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கும், செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர்கள் வீட்டில் திடீர் என்று செல்வம் குறைந்துகொண்டே போவதற்கும் ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் 
கூறப்படுகிறது.
வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.தலைமுடி தரையில் உலாவருவது.
சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது 
தூங்குவது.
படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது,
மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
குழாய்களில் தண்ணிர் சொட்டுவது. சுவற்றில் ஈரம் தங்குவது.மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராஜச இசையை, அபச 
இசைகளை கேட்பது.
மேலே கூறிய அனைத்தையும் தவிர்த்து வந்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் செல்வம் பெருக ஆரமிக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




யாழ் நல்லூர் முருகன் பக்த அடியார்களுக்கு கிடைத்தற்கரிய காட்சி

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குபேரதிக்கு ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம் எதிர்வரும் 19.08-2022. ஆம் திகதி, வெள்ளிக்கிழமை – கார்திகை மஹோற்சவத்தன்று காலை 6 மணிக்கு 
இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் பக்த அடியார்களுக்கான அறிவித்தலொன்றை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு :
கந்தப் பெருமான் மெய்யடியார்களே!
கார்திகைத் திருவிழாவன்று காலை 6 மணி முதல் சொர்ண வர்ண கலாபன பஞ்சதள அதிகம்பீர மகோன்னத குமார மகாராஜ கோபுர கலாசாபிஷேகம் நடைபெற கந்தப் பெருமான் திருவருள் 
கைகூடியுள்ளது.
கந்தப்பெருமான் எழுந்தருளி, உள்வீதி உலா வந்து குமார வாசலைத் திறந்ததும், கும்பாபிஷேகம் நடைபெற்று குமாரவெளியில் 
திருநடனம் புரிவார்.
இந்தக் கிடைத்தற்கரிய காட்சியைக் காணவிரும்பும் பக்தர்கள் – அடியவர்கள் அனைவரும் வைரவப் பெருமான் வாசல் வழியாக பழைய வாகனசாலை பாதையில் சென்று குமார வெளிப் பூந்தோட்டத்தினை அடைந்து அங்கேயே கந்தன் வரக் காத்திருங்கள்.
பாதை சிறியதாக இருப்பதனால், அடியவர்கள் தயவுசெய்து முன்னதாகவே குமாரவெளியை அடைந்து கந்தன் வரக் காத்திருங்கள்.
எல்லோரும் இனபுற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், 
வேறொன்றறியேன் பராபரமே!
“மேன்மைகொள் சைவ நீதி : விளங்குக உலகமெல்லாம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து: செல்வி தேவராசா தேவிதா 14.08.2022

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டபாடகி  செல்வி தேவிதாவின் 20வது பிறந்தநாளை 14.08.2020.இன்று கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மற்றும் மாமி மார் மாமாமார் பெரியப்பா சகோதரர்கள்
சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
சிறுப்பிட்டிஇலுப்பையடி அம்பாள் இறைஅருள்பெற்று …
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
சகல கலைக்கும் பயின்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேறி
பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்   இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




நம்மில் பலர் அறியாத ஒன்று பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம்.
ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத ஆலயம் 
ஒன்று உள்ளது.
எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்னரும் விநாயகரை வழிபடவேண்டும் என்பது நாம் அறிந்ததே.
ஆனால் எந்த ஒரு செயலை முடிக்கும் முன்னரும் அனுமனை வணங்கவேண்டும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று.
அதை நினைவூட்டும் வகையில் சென்னை அடையாரிலுள்ள மத்திய கைலாசம் ஆலயத்தில் பாதி விநாயகராகவும், பாதி அனுமனாகவும் காட்சியளிக்கிறார் ஆதியந்த பிரபு.
பொதுவாகவே பிள்ளையாருக்கும் அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை நாம் அறிவோம்.
இருவருமே பிரம்மச்சாரிகள், இருவருமே விலங்கின் ரூபம் கொண்டவர்கள், இருவரையுமே சனி பகவானால் பிடிக்க முடியாது.
இப்படி இருவருக்கும் பல்வேறு ஒற்றுமை இருக்கிறது.
சமநிலை மூர்த்திகளான இருவருக்கும் எண்ணற்ற கோவில்
களை நாம் காணலாம்.
ஆனால் இருவரும் ஒருசேர அருள்பாலிக்கும் ஒரு அற்புத உருவம் 
தான் ஆதியந்த பிரபு.
விநாயகர் மற்றும் அனுமன் ஆகிய இருவரும் நவகிரகங்களின் தாக்கத்திலிருந்து விலக்கு பெற்றவர்கள் என்பதால் இந்த கோயிலிற்கு சென்று ஆதியந்த பிரபுவை தரிசிப்பதன் மூலம் சனி தோஷம் உள்ளிட்ட நவகிரக தோஷங்கள் அனைத்திலும் இருந்து விடுபடலாம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். செல்வன் சந்திரன் தனிசன் அவர்களின்   பிறந்தநாள்.10-08-2022..இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா  பெரியம்மா சின்னையா சின்னம்மா 
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் . .யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் நவற்கிரி  வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.நவற்கிரி அப்பாவாயிரவர் சன்னதிமுருகன்  நல்லூர் முருகன் கம்காமாச் அம்மன் 
  இறை ஆசியுடன்  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் உலகமும் உறவுகளும் போற்ற மேலும்   
சகல கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக  நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையமும் .
வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் பாலமுரளி (முரளி ) 23-07.22

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் 
திரு பாலசுந்தரம் பால முரளி (முரளி ) அவர்களின்
  பிறந்தநாள்  04.08.2022 இன்று
இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள்  தங்கைமார், மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நோர்வே நண்பர்களும்  வாழ்துகின்றனர். 
இவர்களுடன்
இணைந்து   இவரை நல்லைககந்தன்  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.ஒஸ்லோமுருகன் ஒஸ்லோ அம்மன்
   இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி  என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆறுமுகம் விஜயராணி (ராணி ) 02.08.22

யாழ் தோப்பு  அச்சுவேலியை   வாழ்விடமாகவும் , தற்போது  யேர்மனியில்  வசிக்கும்  திருமதி ஆறுமுகம் விஜயராணி (ராணி )அவர்களின் பிறந்த நாள் .02.08.2022..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடினார் 
.இவரைர்  அன்புப் பிள்ளைகள் அன்புப் பேரப்பிள்ளைகள் அன்பு சகோதரர்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் யேர்மன் கம் காமச்சி அம்பாள் 
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..யேர்மன்
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திருமதி தங்கா அகிலா 01.08.2022

யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்    திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி ( அகிலா )அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .01.08.2022..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் அன்பு அம்மா சகோதரர்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் கனடா முருகன் 
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




Powered by Blogger.