நல்லிணக்கேஸ்வரருக்கு குடமுழுக்கு

: 22 Jun 2012 12எழுச்சூர் அருள்மிகு தெய்வநாயகி உடனுறை நல்லிணக்கேஸ்வரர் ஆலயத்தில் பல வருடங்களுக்குப் பிறகு திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளன.

சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இக்கோயிலின் அருகில், காஞ்சி காமகோடி பீடம் 54வது பீடாதிபதி வியாஸôஸல மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் உள்ளது. ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வருகிற 29ஆம் தேதி நடக்கிறது. பல்வேறு மடாதிபதிகள் இந்த வைபவத்தில் கலந்து கொள்கிறார்கள். யாகசாலை பூஜைகள் வருகிற 25ஆம் தேதி தொடங்குகிறது.

அமைவிடம்: காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் ஒரகடம் கூட்டுரோடு அருகில் உள்ளது எழுச்சூர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.