சூரிய பகவானை இப்படி வழிபட்டால் பிரகாசமான எதிர்காலம் அமையும்

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா
 எடுக்கின்றோம்.ஆனால், மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம். ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் நாளும் நமஸ்கரித்து வழிபட்டால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அரசாளும் யோகமும் வரும். ஆரோக்கியமும் சீராகும்.
ஆவணி மாதம் என்றாலே விநாயகர் சதுர்த்திதான் நம் நினைவிற்கு வரும். ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், தவறாமல் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் நமது சொந்த வீட்டில் இருப்பதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழலாம். வாடகை வீட்டில் வீட்டு உரிமையாளரின் கட்டுப்பாடுகளை சுமந்து வசிக்கவேண்டும். இல்லையென்றால் வீட்டைக் காலிசெய்யச் சொல்லிவிடுவார்கள். நம்முடைய வீட்டை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொழுது இது ஹால், இது சமையலறை, இது பூஜையறை என்று மற்றவர்களிடம் சொல்லி 
மகிழ்கிறோம் அல்லவா?
நவக்கிரகங்களில் ராஜ கிரகமாக விளங்கும் சூரியனுக்கு, சிம்மம் சொந்த வீடாகும். சிம்மத்தில் சூரியன் உலாவரும் மாதத்தில் ஒருவர் பிறந்தால் ஜெகத்தை ஆளும் யோகம் வாய்க்கும். செல்வ வளர்ச்சியில் மற்றவர் வியக்கும் அளவு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை அடங்கிய ராசி தான் சிம்ம ராசி. அதற்குள் அடியெடுத்து வைக்கும் சூரியன் மகத்தின் காலில் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், ஜெகத்தை ஆளலாம். 
பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பதவி வாய்ப்பைப் பெற்று, புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்ல இயலும். பூர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், 
தாரத்தால் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க பொருத்தம் பார்ப்பது அவசியமாகும்.
உத்திர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால் அத்தனை பேரும் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கை அமையும்.எனவே ஆவணியில் பிறந்தவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். கோபம் அதிகம் வந்தாலும் குணத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதிக பாவங்களைச் செய்ய மாட்டார்கள். பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றுவார்கள்.
தேசபக்தியுடன், தெய்வ பக்தியையும் கொண்டு விளங்குவர். உதவி செய்ய ஓடோடி வருபவர்களாகவும் இருப்பார்கள். சட்டத்தை மதிப்பவர்களாகவும், திட்டம் தீட்டுபவர்களாகவும் விளங்குவர். கொட்டமடிப்பவர்களைக் கொஞ்சநேரத்தில் அடிபணிய வைத்துவிடுவர்.
 கட்டிடத் தொழில் முதல் கமிஷன் தொழில் வரை எதைச் செய்தாலும் கணிசமான ஆதாயத்தைப் பெறுவர். அரசாங்க ஆதரவு 
அதிகம் பெற்றிருப்பர்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆவணி மாதத்தில் சூரிய பலம் அதிகமாக இருப்பதால், முப்பது நாட்களிலும் அதிகாலையில் கீழ்க்கண்ட சூரிய கவசம் பாடி சூரியனை வழிபட்டால் துன்பங்கள் துள்ளி ஓடும். 
சோர்வில்லாத வாழ்வு அமையும்.
‘காசினி இருளை நீக்கிக் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்
வாசி ஏழுடைய தேரின்மேல் மகா கிரிவலமாகி வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே 
போற்றி! போற்றி!’
என்று சூரியனுக்குரிய பாடல் எடுத்துரைக்கின்றது. ‘காசினி’ என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகின் இருளைப் போக்கி ஒளியைப் பாய்ச்சும் ஒரே கிரகம் சூரியன் தான். எனவே இருள்மயமான வாழ்வு அமைந்தவர் களும், ஒளிமயமான வாழ்வு அமைய விரும்புபவர்களும் இந்த ஆவணி மாதம் முழுவதும் இல்லத்தில் சூரியனை வழிபடுவதோடு சூரியனுக்குரிய ஆலயமான சூரியனார் கோவில் சென்றும்
 வழிபட்டு வரலாம்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்று சொல் லுவர். அதாவது கண்ணிற்கு பலம் கூட்டுவது சூரிய ஒளி என்பர். அதனால் காலையில் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதோடு, மாலையில் சூரியக்குளியல் செய்வதும் நமது ஆரோக்கியத்தைச் சீராக்கும்.
ஆவணி மாதம் சூரியனுக்கு உகந்த மாதமாகும் என்பதால், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது. சூரிய நமஸ்காரம் செய்யும்போது
 சூரியனுக்குரிய துதிப்பாடல்கள், ஆதித்யனுக்குரிய கவசங்களைப் படித்து வழிபட்டால் அன்றாட வாழ்க்கை அமைதியாக மாறும். கண்நோய் நீங்கும், புகழ்பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும். கதிரவன் வழிபாட்டால் அதிசயிக்கும் 
வாழ்க்கை அமையும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



இந்த ஒரு பொருள் மட்டும் போதுமாம்கண் திருஷ்டி பிரச்சக்கு


இந்த உலகில் உங்களுக்கு தெரியாத பல அதிசய பொருட்கள் உள்ளது. நீங்கள் தினசரி உபயோகிக்கும் பொருள்களில் கூட பல வித்தியாசமான பொருட்கள் இருக்கக்கூடும். அந்த வகையில், பலரும்$ அறியாத
 ஒரு வித்தியாசமான அதேசமயம் மிகவும் உபயோகமான ஒரு பொருள் என்றால் அது கருப்பு மஞ்சள்தான்
.கருப்பு மஞ்சள் பற்று பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பல பிரச்னைகளை சரி செய்து உங்கள் வாழ்கையையே மாற்றக்கூடிய சக்தி
 இதற்கு உள்ளது.இந்தப் பதிவில் கருப்பு மஞ்சள் உங்களை எந்தெந்த பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றும் என்று பார்க்கலாம்.
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை கருப்பு மஞ்சள் கொண்டு நீங்களே விரட்டலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், ஒரு சுபதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு கிழக்கு திசை பார்த்து அமரவும்.இப்பொது நீங்கள் வாங்கி வந்த கருப்பு மஞ்சள் மணியை கையில் வைத்து வேண்டுதலை தொடங்கவும். தொடர்ந்து உங்கள் வேண்டுதலிலும்கருப்பு மஞ்சளை உருட்டுவதிலும் 
கவனம் செலுத்தவும்.
108 முறை முடிந்தபின் சூரியபகவானை வழிபடவும். இப்போது கருப்பு மஞ்சள் உபயோகத்திற்கு தயாராகி விட்டது. இதனை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் பெற:
உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்க வேண்டுமெனில் 9 கருப்பு மஞ்சள் மணிகளை கொண்டு காப்பு செய்து அதனை உங்களை கையில் போட்டுக்கொள்ளுங்கள்.
இது உங்களை தீயசக்திகள் நெருங்காமல் பாதுகாப்பதுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும். மேலும் இதன்மூலம் உங்களை செல்வம் வந்து சேரும்.வேலைக்கு:
முக்கியமான நேர்முக தேர்விற்கோ அல்லது முக்கியமான வேலைக்கோ செல்லும்போது கருப்பு மஞ்சள் திலகத்தை நெற்றியில் வைத்து செல்லுங்கள். இது உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.
கண் திருஷ்டி:
உங்கள் குழந்தைக்கோ அல்லது வீட்டில் உள்ள யாராவது கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டால் அதனை சரிசெய்ய கருப்பு மஞ்சள் ஒன்றே போதும்.
கருப்பு மஞ்சளை ஒரு துணியில் சுற்றி அதனை கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு ஏழு முறை சுத்திப்போடவும். இது கண்டதிருஷ்டியால் ஏற்படும் பாதிப்பை உடனடியாக குறைக்கும்.
நோய்:
உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கொஞ்சம் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அதனை இரண்டு உருண்டைகளாக உருட்டவும்.அதனுடன் வெல்லம் மற்றும் கருப்பு மஞ்சள் சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு 7 முறை சுற்றவும். பின்னர் இதை பசுமாட்டிற்கு சாப்பிட கொடுக்கவும். இவ்வாறு செய்தால் விரைவில் நோய்வாய்பட்டவர் குணமடைவார்.
பணப்பிரச்சினை:
உங்களுக்கு பணப்பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் கருப்பு மஞ்சளையும், குங்குமத்தையும் ஒவ்வ்ரு வெள்ளிக்கிழமையும் லக்ஷ்மி தேவிக்கு வைத்து வழிபடவும்.அதன்பின்னர் அதனை உங்கள் லாக்கரில் வைக்கவும். அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீரும்.
தொழில் நஷ்டம்:
தொழிலில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தால் ஒரு மஞ்சள் துணியில் சிறிது கருப்பு மஞ்சளை எடுத்துக்கொண்டு அதனுடன் 11 கோமதி சக்கரங்கள் மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை சேர்த்து ” ஓம் வாசுதேவயா நமஹ ” என்னும் மந்திரத்தை கூறி நீங்கள் வேலை செய்யும் இடத்தில் வைக்கவும். விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
வீட்டின் முகப்பு:
சில கருப்பு மஞ்சள் விதைகளை உங்கள் வீட்டின் முகப்பில் ஒரு துணியில் கட்டி தொங்கவிடுங்கள். இது எந்த தீயசக்தியும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ளும் அதேசமயம் உங்கள் வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
மாந்திரீகம்:
கருப்பு மஞ்சள் மாந்திரீகம் தொடர்பான காரிங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் கார்ப்பு மஞ்சள் காளிதேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.கருப்பு மஞ்சள் வைத்து வழிபடும்போது காளி நமது வேண்டுதலை எளிதில் நிறைவேற்றி விடுவார் என்பது பரவலாக இருக்கும் நம்பிக்கையாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செல்வம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா

சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பான நாள் என்று இந்துக்களிடம் ஒரு ஐதீகமாக இருந்து வருகிறது.இதனால் சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து விட்டு பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து அனைவருக்கும் வழங்குவார்கள்.
வீட்டில் செல்வ வளத்தை அதிகரித்து, கஷ்டங்களை போக்கிட சித்திரை மாதத்தில் அதிகமாக கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளை இறைவனுக்கு படைத்து பூஜை செய்வார்கள்.சித்ரா பவுர்ணமி அன்று உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நதிக்கரையில்
 அமர்ந்து சாப்பிடுவது பழங்காலத்தில் இருந்தே தொடரும் வழக்கமாக இருந்தாலும் அது வெயிலின் உஷ்ணத்தை போக்குவதற்கு என்பது விஞ்ஞானப் பூர்வமான உண்மை.
இந்த சித்ரா பவுர்ணமி நாளானது, அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்பானது, அத்துடன் இந்நாள் தாயை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்க விரதம் இருக்க உகந்த நாளாகவும் 
அமைகின்றது.
இந்த நாளில் அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விசேஷ அபிஷேக ஆராதனைகள், சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்று பல சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அம்மனுக்கு சிறப்பு பொருந்திய இந்த சித்ரா பவுர்ணமி விரத நாளன்று ஒவ்வொருவரும் செய்திருக்கும் பாவ தோஷங்களை போக்கி, மறுபிறவியில் சொர்க்க மோட்சம் பெறுவதற்கு, சில கோவில்களில் சித்திரகுப்த பூஜைகளையும் செய்து 
வழிபடுவார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

தமிழ் சித்திரை புது வருடநல் வாழ்த்துக்கள்.14.04.19

அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார் உறவினர் நண்பர்கள்
இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட
அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தமிழ் ஆண்டுகளில், விளம்பி ஆண்டு முடிந்து  விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு ஆண்டு.14.04.2019 இன்று ஞாக்கிழமை பிறந்தது.
தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது தமிழ் புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா 14.04.19


மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹோற்ஸவ விஞ்ஞாபனம்14,04, 2019. பல ஆன்ம கோடிகளின் அல்லல்கள் இடர் நீக்கி அவர்களை ஆட்கொண்டு இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு
 ஈழத்திருநாட்டின் மணிமுடியாக விளங்கும் 
யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் நகரத்தில் மருதமரத்தடியில் மாபெருங்கோயில் கொண்டு
 அருள்பாலிக்கும்
 மருதடி விநாயகருக்கு 14.04.2019 நண்பகல் 12.00 மணிக்கு தேர் உற்சவம்சிறப்பாக நடைபெற்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தமிழ்2019, விகாரி வருடம் 2019 பிறக்கிறது

மங்களரகமான விகாரி வருடம்,

வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல்
1 மணி 7 நிமிடத்துக்கு, 14.04.2019 அன்று பிறக்கிறது.
அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2-ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில்… நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது.
இராகுகாலம் = 4.35 – 6.05
நல்ல நேரம் = 9.05 – 10.35
எமகண்டம் = 12.05 – 1.35
குளிகன் = 3.05 – 4.35
திதி = நவமி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி செல்வகுமாரன் 10.04.19

பளையைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி  செல்வகுமாரன்   
 (மாலா) அவர்களின்  பிறந்தநாள்.10,04,2019, இன்று இவரை அன்புக்கணவர்  அன்பு,அம்மா  அன்பு ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா  மாமி மச்சான் மச்சாள் மார்  ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து இவரை    இறை அருள் பெற்று 
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்  
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.19

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்  நோர்வே ஒஸ்லோவில் 
வசிக்கும் திரு திருமதி பாலமுரளி 
  ( முரளி &சாந்தி ) தம்பதிகளின் இருபத்திஓராவது  திருமணநாள்  10.04.2019 இன்று இத்தம்பதியினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான்  சகோதர்கள்  பேரியப்பா  பெரியம்மா சித்தாப்பா  சித்திமாமா மாமி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .
பேரப்பிள்ளிகள் மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள்  இவர்களை  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
திருமண நாள்வாழ்த்து கவிதை 
வானத்திலிருந்து வெள்ளி விழுந்து வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி.. காத்திருந்தக் குயிலுக்கு – பாட ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி.. பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும் பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி.. வாழுங்காலம் வழியெங்கும்- இனி இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின் திறமை எங்கும் படர மகிழ்ச்சி.. ஒலியோடு ஒளியாக நீங்கள் வாழ வாழ்த்துகின்றோம் 
வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா.08.04.19

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க
பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் தேர் திருவிழா. 14ம் நாள் பகல். 08.04.2019 
திங்கட்க்கிழமை இன்று.
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் 
இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் திருத் வீதி தேரில் உலா வந்தார் 
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







.நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 13ம் பகல் திருவிழா ,07,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
  07,04,2019. இன்று. ஆலய 13ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 13ம் இரவு சப்பறம் ,07,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
  07,04,2019. இன்று. ஆலய 13ம்.இரவு  சப்பறம்திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> >




நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 12ம் இரவுத்திருவிழா ,06,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 
வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
  06,04,2019. இன்று. ஆலய 12ம்.இரவுத்திருவிழா , மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 12ம் பகல் திருவிழா ,06,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
  06,04,2019. இன்று. ஆலய 12ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திருக்கோணேச்சர நாதரின் வருடாந்த இரதோற்சவம் 06,04,19

 திருமலை மாநகரிலிருந்து பக்தர்களுக்கு திருவருள் பாலிக்கும் திருக்கோணேச்சர நாதரின் வருடாந்த இரதோற்சவப் பெருவிழா,06,04,2019, இன்று  திருகோணமலை, பிரமோற்சவத்தின் 17ஆம் நாளான இன்று அருள்மிகு திருக்கோணேஸ்வரத்தின்
 தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இவ்வுற்சவத்தில் மாதுமையம்பாள் சமேத கோணேஸ்வரப் பெருமான் தேரில் வலம் வந்து அருள் பாலித்துள்ளார்.இதன்போது
 பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.நாளை அதிகாலை 7 மணியளவில் பாவநாச தீரத்தசுனையில் தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.  மறுநாள் பூங்காவனத் திருவிழாவும், தெற்பத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் இரவுத்திருவிழா ,05,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
  05,04,2019. இன்று. ஆலய 11ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் பகல் திருவிழா ,05,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
  05,04,2019. இன்று. ஆலய 11ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு சொல்ல வேண்டிய மந்திரம்

காரியங்கள் நிறைவேற   வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். இசைக்கு மயங்காதவர்களும் உண்டா? தெய்வங்களில் விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் அவரது தர்ம பத்திரியான தேவி 
இசைப் பிரியையாக விளங்குகிறாள். ஆகவே நாம் விரும்பிய வரங்களைப் பெற்றிட திருமகளை மகிழ்விக்கும் பாடலை 
மனமுருகிப் பாட வேண்டும்.
நமக்குத் காரியங்கள் நிறைவேறவும், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கவும், ஒவ்வொரு உருவத்தில் தேவிஸ்ரீ மகாலட்சுமி வடிவெடுத்து வருகிறாள். மகாலட்சுமி தேவியை இல்லத்தில் படையல் இட்டு மகிழ வைத்துத் தாயை அம்மா என்றழைப்பது போல அழைப்போம்.
1. தனலட்சுமி
பொங்கு தனகரத்தாள் பொற்புடைய சக்கரத்தாள்
எங்கு நலம் தருகின்ற எழிற்கரத்துத் தாமரையாள்
தங்குகின்ற கமலத்தில் தளிரடிகள் தாம் வைத்தாள்
தங்கரத்தால் தண்மைதரு தனமகளே போற்றியம்மா!
2. ஆதிலட்சுமி
சோதிமிக வுடையாள் சோம்பலற்ற மனமுடையாள்
தாதியரின் புடைசூழத் தாவிவரும் தார்மிகத்தாள்
பூதிமிகு மலரபய பூரண நல் வரதத்தாள்
ஆதியிலும் ஆதியனே ஆதித்திரு போற்றியம்மா!
3. தான்யலட்சுமி
எண்கரத்தின ஏற்புடைய எழிற்படைகள் ஏற்றவளே
பண்புடைய பகவதியே பலக்கதைகள் பெற்றவளே
கண்படைத்த பயனாகக் களிப்படைய வந்தவளே
மண் செழிக்கத் தானிய நல் மணிதந்தாய போற்றியம்மா!
4. வீரலட்சுமி
சூலமொரு அபயத்தாள் சூழ்ச்சியற்ற வரதத்தாள்
காலனவன் கால்நடுங்கு கதிர் ஒளியின் சக்கரத்தாள்
நீலத்திரை அமுதத்தாள் நீங்கா நற்புகழுடையாள்
மாலவனார் மனமகிழும் வீரத்திரு போற்றியம்மா!
5. கஜலட்சுமி
தடாகத் தாமரையாள் தண்மைமிகு தவவடிவாள்
அடா அத் துயரமதை அழிக்கின்ற அருளடியாள்
விடாநற் றனமழையாள் விளங் கானைத் துடியடியாள்
படாகக் கரியிவர்வாள் பண்ணடிகள் போற்றியம்மா
6. சந்தான லட்சுமி
அன்புடையாள் அறுகரத்தாள் அன்னையிலும் அன்னையவள்
இன்புடையான் கேடகத்தான் இடர்நீக்கு வாளுடையாள்
மன்புகழின்மலர்க்கதர்தே மகவுடனே அமுதுடையாள்
சந்தனத்தாய் சந்தானப் பெருக்குடையாய் போற்றியம்மா
7. விஜய லட்சுமி
வாளுடன் சாரங்கம் வார்புகழின் சுதர்சனமும்
ஆளுடைய கேடயமும் ஆண்டாருளும் எண்கரத்தி
நாளுடனே நாற்புகழும் நாரணர்க்குத் தாமணித்த
தான் மலரும் தனிவெற்றித் தாயே நீபோற்றியம்மா
8. ஐஸ்வர்ய லட்சுமி
நாற்கரத்து நாயகியாள் நாற்றிசையின் நல்வினையாள்
கார்மேகம் போல் தனத்தைக் காத்திடவே பெய்திடுவாள்
நூற்புலவர் தம்முகத்தான் நூதனத்தின் ஒருவடிவாள்
பாற்பணியும் அயிசுவரியப் பாவையளே 
போற்றியம்மா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Powered by Blogger.