பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா (28.11.16)

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட   திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா ( செவ்வந்தி )அவர்களின்  பிறந்த நாள் இன்று 28.11.2016 .இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள் 
  பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில் முருக மூர்த்தி ஆசியுடன்
 நோய் நொடி இன்றி  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு. ஸ்ரீகாந்தராஜா விமல் (27.11.16)

 யாழ் நவக்கிரியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசிக்கும்   திரு  ஸ்ரீகாந்தராஜா விமல் 
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்இன்று 27.11.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா மனைவி சகோதரர்கள்   பிள்ளைகள்  பெறமக்கள்  
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  ஆசியுடன்
  என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்து கின்றன.வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு செல்லத்துரை நல்லசிவம் 26.11.16

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட 
திரு .செல்லத்துரை  நல்லசிவம் அவர்களின்  பிறந்த நாள் இன்று.26.11.2016.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகஇன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்  அண்ணா மார் தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் 
உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறை அருள் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து சகல சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி இணையம் நிலாவரை இணையம் நவக்கிரி   இணையங்களும் இணைந்து வாழ்த்துகின்றனர்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சிவநேசன் பாரத்26.11.16

ஜெர்மனியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவுள்ள ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின்  மூத்த மகன் பாரத்  அவர்கள் 26.11.16.இன்று தனது 18வது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா , அம்மா ,தம்பிமார் பெரியப்பாகுடும்பத்தினர்,  பெரியம்மாகுடும்பத்தினர்,  மாமாமார்,  மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர்,   உற்றார், உறவினர்,  நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர் கலையுலகில் இன்னும்பலசாதனைகள் செய்து தான்கண்ட கனவை நனவாக்கி கலைவாழ்வில் சிறந்தோங்க கலைஞர்கள் ஆகிய எங்கள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
   மாதா அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி கொம் 
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன, 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஆன்மீகத்தில் இவ்வளவு இரகசியமா அர்ஜுனா..அர்ஜுனா என்று கூறுவதின் உண்மை?

முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல அறிவியலும் கலந்திருக்கிறது.

அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும். இதற்கு கீழே சில உதாரணங்கள் நோக்குவோம்.

வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்…
மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு (கரியமில வாயு) வியர்வை நெடி அதிகமாக இருக்கும்.

இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு.மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் (பிராணவாயு) நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும்.

இதனால்தான், வீட்டில் வாழை மரம் விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்…
பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

இதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.இதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து.

எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் வேண்டும்.

இது தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது புத்துணர்வு கொடுக்கும்.

வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்…
பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது.

சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.

வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்..
மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான்.

அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.

இடி இடிக்கும்போது, அர்ஜுனா..அர்ஜுனா என்று சத்தமாகச் கூறவது…
இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு.

அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்சினைகளிலிருந்து நம்மைக் பாதுகாத்துவிடுகின்றது.

நகத்தைக் கடித்தால் தரித்திரம்..
நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்களை உருவாக்கும்.நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

உச்சி வெயிலில் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது.
உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது.இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம்.

அத்தருணம், கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகும்.இதன் காரணமாக கிணற்றுக்குள் விழ வாய்ப்புண்டு.

வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது…
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு – தெற்காகத்தான் இயங்குகிறது.

எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது, காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.

கோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது
பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.

எனவேதான், இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள்வாழ்த்து திரு லேகநாதன் சைலன் (25.11.16)

ஜெர்மனியில் வழ்ந்து வரும்  திரு லேகநாதன்  சைலன்அவர்கள்  25.11.16 இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,
இவரைஅன்பு அப்பா, அம்மா , மனைவி,சகோதரிகள்,மாமான்மார், மாமிமார்  சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும்இவரை
  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி உலகநாதன் (25.11.16)

யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்   திரு திருமதி உலகநாதன் (சதாநாயகி) யின் பிறந்தநாள்.25.11.2016,இன்று . இவரை அன்பு கணவன்  அன்பு பிள்ளைகள் 
 அப்பா அம்மா மாமி   சகோதர்கள்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள். இவரை மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று  துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




நீங்கள் சனிபகவான் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்?

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும். தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை நடைமுறைப் படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் 
சர்வ நிச்சயம். 
இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி , உங்களுக்கு தலைமை ஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட, ஒரு தேவ ரகசியம் போன்ற தகவலை , உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப் பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக் கூடிய சக்தி இதற்கு உண்டு என்கிறார்.
இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மர விநாயகருக்கு பச்சரிசி மாவு படித்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படித்தாலும், ஒரு மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!.. ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.
தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த
காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள்.
திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து,
ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை “கா…கா…’என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும்
பறந்து வரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.
அப்படிச் சுவைக்கும் போது அந்தக் காக்கைகள் “கா…
கா…’ என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப் பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும்
கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம்.
காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.
காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.
எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால்,
காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும்
திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது. தந்திரமான குணம் கொண்ட காக்கை
காலையில் நாம் எழுவதற்கு முன்,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும். எனவே,
காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான்,
எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேவராசா தேனுகா (15.11.16)

ஜெர்மனியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவுள்ள 
 செல்வி  தேவராசா தேனுகா  (தேனு) அவர்களின்  பிறந்தநாள் 15.11.2016. இன்று  பிறந்தநாளை  தனது இல்லத்தில்  மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்,இவரை அன்பு அப்பா அம்மா   சகோதரர்கள் , பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், மச்சான் மச்சாள் மார் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர் இவர் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கிவரும் தேனுகா.தேவராசா பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் 
ஆவார்.
இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார் அதுமட்டுமல்ல இவர் தனது ஐந்தாவது வயதில் கவிஞர் திரு என்.வி.சிவநேசன் வெளியிட்ட புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையில் பல பாடலை
 பாடியுள்ளார்
இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் இவர் திறனைப்பாராட்டினார்என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மட்டுவில்: ஞானவைரவர் இசைப்பேளை.டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேளை,டோட்மூண்ட் சிவன் இசைப்பேளை, சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை இசைப்பேளை முல்கையில் முத்துக்குமாரசாமி விதைகளை விதைப்போம் இசைப்பேளை   நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  இசைப்பேளையிலும்  பாடியுள்ளார்.
இவர் கலைத்துறையில் வலம் வந்து சிறந்து விளங்கி
பலர்போற்ற இசைப்பணி தொடர வாழ்த்துவோம் தேனு அவர்களை மட்டுவில் அம்மன் ..சிறுப்பிட்டி அம்மன்  இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் 
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன,   செல்வி  தேவராசாதேனுகா பாடிய நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  இசைப்பேளை இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு.பேரம்பலம் சத்தியசீலன் (14.11.16)

யாழ் நவக்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில்  வசிக்கும் திரு பேரம்பலம் சத்தியசீலன்(சீலன்)
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 14.11.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு மனைவி மகள்  அம்மா பெறமக்கள் 
 சகோதரர்கள் மைத்துனர்கள் 
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் தோப்பு போதிப்பிள்ளையர்  ஆசியுடன்
சகல வளங்களும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து ,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .பாலகுமார் நிலக்சன் 13.11.16

சுவிசை பிப்பிடமாகவும் (AG) வசிப்பிடமாககொண்ட பாலகுமார் தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிலக்சனின்  
  பிறந்த நாள் 13.11.2016. இன்று இவர்தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில்  சிறப்பாகக் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  அப்பா அம்மா  அண்ணா அக்காதங்கை தம்பிமார் 
 மருமக்கள் மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார்   குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்  ,தோப்பு உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
 ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த 
வாழ்வோடு  சகல சீரும்சிறப்பும்பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து ,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் நற்குணகுலசிங்கம் சுஜன் 13.11.16

சுவிஸ் பசேல்லை பிறப்பிடமாகவும் (basel) வசிப்பிடமாககொண்ட
திரு நற்குணகுலசிங்கம் அவர்களின் செல்வப்புதல்வன் சுஜனின்  இருபதாவது  பிறந்த நாள் இன்று 13.11.2016 
.மிகவும் சிறப்பாக தனது இல்லத்தில்  கொண்டாடினர் 
 இவரை அன்பு அப்பா அம்மா  பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை இறை அருள் பெற்று  சகல கலைகளும் பெற்று  மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ  பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
                                                 நிழல் படங்கள் இணைப்பு 














பிறந்தநாள்வா ழ்த்து திரு திருமதி .தேவராசா 13.11.16

யாழ் மட்டுவிலைபிறப்பிடமாகவும்  சிறுப்பிட்டி யை  வதிவிடமாகவும்தற்போது
ஜெர்மனியில்  வசிக்கும்    
திரு திருமதி .தேவராசா (சுதந்தினி) அவர்களின்  பிறந்தநாள் 13.11.2016. இன்று  பிறந்தநாளை  தனது இல்லத்தில்         மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்,இவரை அன்பு கணவன் , பிள்ளைகள்  சகோதரர்கள் , பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், மச்சான் மச்சாள் மார் மருமக்கள்  பெறமக்கள்  ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர்
இவர் கவிஞரும் பாடகரும் ஆவர் கம் அம்மன் ஆலய முதல் முதல் பக்திப்பாமாலையில் குழுபாடகராக ஆரம்பித்து பின் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையமைப்பில் என்.வி.சிவநேன் வரிகளில் உருவான புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலும் பாடலைப்பாடியவரும்கூட.
 அதுமட்டமல்ல இந்த இசைப்பேழையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள்,
 இவர் எழுதிய பத்திப்பாடல்களும் இசைப்பேழைகளாகவும் வெளிவந்துள்ளது அத்தோடு இணையங்களில் இவர் எழுதிய கவிதைகள்
 வெளிவந்தது.
ஆகவே கலைஞர்கள் இணையமான இந்த இணையநிர்வாகியில் ஒருவரான சுதந்தினி.தேவராசா அவர்களை அவர்சிறப்புக்காய், இன்னும்செய்ய உள்ள புதுப்பணிக்காய், புதிய படைப்புக்களுக்காய், இன்நாளில் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்..இன்று பிறந்தநாளை காணும் 
 சுகந்தி  அவர்களை மட்டுவில் அம்மன் ..சிறுப்பிட்டி அம்மன்  இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து சுந்தரலிங்கம் அருந்தவராஜா (12.:11:16)

யாழ்  சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட  
திரு .சுந்தரலிங்கம்  அருந்தவராஜா(அருண் ) அவர்களின் பிறந்த நாள்.12.:11:2016 இன்று. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள்,  இவரைசிறுப்பிட்டிமேற்கு  ஸ்ரீ ஞானவைரவர்
 ஆசியுடன் மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி சீரும்சிறப்புமபெற்று.பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கயிபன் , டனு (12.11.16)

நவக்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் ஜெனிவாவில்  வசிக்கும் திரு திருமதி கயிபன் தம்பதிகளின் 
செல்வ ப்புதல்வன் டனுசன் (டனு) தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 12.11.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா அம்மா அப்ப்பா அப்பம்மா  சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி  ஸ்ரீ மானிக்கப்பிள்
ளையர் ஆசியுடன் ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வளம் பொங்க சகல 
சீரும்சிறப்புமபெற்று 
பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமணவாழ்த்து திரு திருமதி ராஜேஸ்வரன் (11.11.16)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு திருமதி ராஜேஸ்வரன்.
(ராஜன் லீலா) தம்பதியினரின் திருமணநாள் (11.11.2016) இன்று சுவிஸ்சில் தனது இல்லத்தில் 16வது திருமணநாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு ,பிள்ளைகள்,அம்மா,மாமிமார்  தங்கை தம்பிமார்  குடும்பத்தினர் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள்  நண்பர்களும் 
, இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர். நல்லூர்கந்தன் அருள் பெற்று  
பதினாறு ஆண்டுகால அனுபவத்தில் 
கடந்து வந்த பாதைகள்தான் எத்தனை..எத்தனை.. 
வாழ்க்கை வானில் சேர்ந்து 
பறக்க சிறகை விரிக்கும் 
வானம்பாடி பறவைகள் நீங்கள் ... 

வரும் காலமும், வரப்போகும் காலமும் 
சுற்றத்தோடும் நட்போடும் அமைய 
நம்பிக்கை சிறகுகள் முளைத்து 
வானம் தாண்டி பறந்து செல்லும் 
வெற்றி பறவைகள் நீங்கள் ... 

உனக்காக உன்னவளும் 
உனக்காக உன்னவனும் 
என்று தொடங்கி 
நமக்காக நாங்கள் 
என்று நினைவு கூறும் 
இன்னாள், நன்னாள் 
பொன்னாள்... 
ஆம் இது உங்கள் திருமண நாள் ... 
இந்நாள் போல 
எந்நாளும் மலர்ந்து  
 தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





Powered by Blogger.