திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.


 
                               இன்று 23-05-2013 -32வது வருட திருமண நாள் காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்      சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா  (தேவன்).தம்பதியினரை பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும்இவர்களுடன் இணைந்து உறவு இணையங்களும் உறவினர்கள் ,நண்பர்கள் ,ஆகியோர் இவர்களை இறைஅருள் பெற்று சகல சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம்நீடுழி  வாழ்க  வென  வாழ்த்துகின்றனர்.


பிறந்தநாள் வாழ்த்து தர்ஷிகன்


கனடா “மொன்றியல்” இன்று [19-05-2013]பிறந்தநாளை கொண்டாடும்
தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் தர்ஷிகன் தனது 13வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.இவரை அப்பா அம்மா தங்கை அண்ணா மார் அக்கா மார் மற்றும் அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா  மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் மற்றும் நபர்கள்  உறவினர்கள் .இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் உறவு இணையங்களும் ,இறைஅருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்பல் கலையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டுகாலம்நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர் ,

பிறந்த நாள் வாழ்த்து சபேஷன்


நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ் { பில்} இல் வசிக்கும் திரு .வேலுப்பிள்ளை ஸ்ரீசபேஷன் அவர்களின் பிறந்த நாள்   இன்று [20.05.2013] . இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்சகோதரர்கள்  மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இனணந்து நவற்கிரி இணையங்களும் நிறைந்த  இறை அருள் பெற்று   பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் சீரும்சிறப்பும்பெற்று      பல்லாண்டுகாலம் வாழ்கவென   வாழ்த்துகின்றோம்,,,,

உங்களில் யார் யாருக்கெல்லாம் பிள்ளையார்,.,

 
அருள் தந்து இருக்கிறார் ,இந்த படத்துக்கு விருப்பம் தெருவித்தால் நீங்கள் நினைக்கும் விடயம் சில மாதங்களில் வெற்றியடையும்..
 பகிர்தல் செய்தால் சில தினங்களில் வெற்றியடையும்..
கடவுள் மரத்தில் இருக்கிறார் என்று சொன்னால் நம்புகிறார்கள். கல்யாணம் பண்ணினார் என்று சொன்னால் நம்புறாங்க. படைத்த படையல் உணவை உண்டார் என்றால் ஏன் உங்களால் நம்ப முடியவில்லை?,,,,

உங்களுக்குஅருள் தரும் அற்புத விநாயகர்


பிள்ளையார் துனை மும்பை பக்கம் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள விநாயகர் திருகோவிலில் உள்ள காளையின் முதுகில் திடிரென தோன்றிய இந்த விநாயகரால் பரபரப்பு ஏற்பட்டது.முதலில் பயந்து ஒதுங்கிய மக்கள் பின்னர் இந்த அற்புதமான விநாயகரால் பல நன்மைகளை அடைந்தனர்.ஒரு வெளிநாட்டவர் இதை படம் பிடித்து தனது இணைய பக்கத்தில் ஏற்றினார்..அன்றுமுதல் அவர் வாழ்வில் பல பல அதிசியங்கள் நடந்தது.ஆதலால் மக்கள் அனைவரும் இந்த அற்புத விநாயகரின் படத்தை எடுத்து செல்கிறார்கள் நீங்களும் .இந்த அற்புத விநாயகரை மனமுருகி வணங்கி பலன் அடைவீராக 

சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் வருடாந்த உற்சவம்

நீர்வளம் நிலவளம் மிக்க சிறுப்பிட்டி கிராமத்தின் மேற்கு திசையில் அமர்ந்து அடியார்களின் துன்பங்களை நீக்கி அருள்பாலித்து வரும் ஸ்ரீஞான வைரவர்  பெருமானுக்கு நிகழும் மங்களகரமான விஜய வருடம் சித்திரை மாதம் முப்பத்தோராம்  நாள்(14.05.2013)செவ்வாய் கிழமை ஆரம்பித்து தொடர்ந்து பதினொரு நாளைக்கு  உற்சவம் இடம்பெறும்.தொடர்க…{காணொளி},

பிள்ளையார்கதை பகுதி ஒன்று

எம்பெருமான்ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்அருள் பாடல்கள் எம்மவர் பாடியது காணொளி வடிவாக இணைப்பு
Powered by Blogger.