அருமையாக நோய் தீர்க்கும் மந்திரம் ஆன்மிகம் தெய்வீகம்

ஆன்மிகம் தெய்வீகம் என்ற தொகுப்பு நூல், 52 தலைப்புகளில் மிகவும் அருமையாக நோய் தீர்க்கும் மந்திரம், சித்தர் வரலாறு, 
ராம ஆஞ்சநேயர், பிரார்த்தனை எப்படி
 செய்ய வேண்டும், 
சிதம்பரம் நடராஜர் கோயில் 75 தகவல்கள், ஜந்து 
எழுத்து மந்திரம், வறுமையைப் போக்கும் காஞ்சிபுரம் பெருந்தேவி தாயார், விரதத்தின் தத்துவம், மகாலட்சுமியின் கருணை, வராஹி 
அம்மன், தீபத்தின் தத்துவம் போன்ற அரிய
 ஆன்மிகத் தகவல்களை, ஆன்மிகவாதிகள், தெய்வக நம்பிக்கை உடைய 
அனைத்து பக்தர்களும் மென்மேலும் தெரிந்து 
 கொள்ளும் பொருட்டு இந்நூலைப் படைத்துள்ளேன். 
ஆன்மிகம் தரும் அற்புதங்களை எளிய நடையில் சொல்கிற நூல், ஆன்மிகம் தெய்வீகம் என்னும் நூலைப் படிக்கின்றபோது மனதுக்குள் தெய்வீக அருள் சுரக்கிறது. எல்லோரையும் காத்து நிற்கும் தெய்வீக 
மணம் மனதில் நிறைகிறது. ஒவ்வொரு இல்லத்திலும் பாதுகாக்க வேண்டிய அற்புதமான ஆன்மிக நூல். சித்தர்களை, ஞானிகளைப் பற்றி விளக்குவதுடன், அருள் தரும் ஆலயங்கள் எங்கெங்கு இருக்கின்றன
 என்ற குறிப்புகள் நமக்கு பேருதவியாகவும், பெருமை தருவதாகவும் இருக்கிறது. அனைவரும் பாதுகாக்க வேண்டிய நூல்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






திருமணவாழ்த்து திரு திருமதி கனகலிங்கம் வசந்தி .21.11.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது சுவிஸ்சில் வசிக்கும் திரு திருமதி கனகலிங்கம்.
.(லிங்கம்& வசந்தி ) தம்பதியினரின்  திருமணநாள் ,21.11.2023, இன்று
இவர்களை  அன்புப்  ,பிள்ளைகள்,அன்பு மருமகள் அன்பு  மாமி
மார் அண்ணா தங்கை தம்பி. குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள் நண்பர்களும்
, இவர்களை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.சுதுமலை அம்மன்  இறை அருள் பெற்று. திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
 இனிய மணமக்களே
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. 
 கையோடு கை சேர்த்து இணைந்த
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று  அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக
தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்


நாங்கள் செய்யக்கூடாத ஆன்மீக குறிப்புகள் என்னவென்று பார்ப்போம்

வீட்டு நிலப்படியில் நின்று கொண்டு பொருட்களை யாருக்கும் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. அது ஏன் என்று அறிந்து கொள்வோம் வாருங்கள்.
நிலப்படியை பலர் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக் கருதுகின்றனர். குடும்ப ரகசியம், எதுவும் வாயிற்படிக்குள் இருக்க வேண்டும். எனவே, வாயிற்படியில் நின்றுகொண்டு நாம் எந்த பொருளாவது கொடுக்கிறோம் என்றால் நாமே அதிர்ஷ்டத்தை அனுப்பி வைப்பதாக 
அர்த்தமாகும்.
அதையடுத்து, நிலப்படியில் நின்று கொண்டு தயிர், பால், வெண்ணெய், உப்பு, புளி, காசு அல்லது பணம் உட்பட எந்தப் பொருளை கொடுத்தாலும் வீட்டில் செல்வம் தங்காது. அந்த பொருட்களுடன் தாய் மகாலட்சுமியும் 
அந்த வீட்டை விட்டு சென்று விடுவாள் என்பது 
ஆன்றோர்கள் கருத்து .
ஒரு வீட்டின் நுழைவுப்பகுதியே அதன் தலைவாசல் 
படி தான். அதனால், நிலப்படி வைக்கும் அன்று குடும்பத் 
தலைவிக்கு வீட்டு விலக்கு தேதி இல்லாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டில் உள்ள பெரியவர்கள், மற்றும் குடும்பத் தலைவி தான் வாசற்படியை தொட்டு 
வைக்க வேண்டும்.
சூரியனை கிரகணத்தின் போதும், நீரில் சூரியன் பிரதிபலிக்கும் போதும், நடுவானில் (உச்சியில்) இருக்கும் போதும் பார்க்கக்கூடாது. தீபத்தை தெற்கு திசையில்  மட்டும் ஏற்றவே கூடாது.
கோலம் என்றால் அழகு என்று பொருள். கோலம் போட்ட வீட்டில் துர்தேவதைகள் நுழையாது. எனவே காலையிலும் மாலையில் சாணம் தெளித்து கோலம் போடும்  வழக்கத்தை நம் முன்னோர்கள் 
ஏற்படுத்தினர்.
வாயிற்படியில் நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் வீற்றிருந்து தங்கள் சந்ததியினர் வாழ்க்கையை பார்ப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. எனவே, அவர்களை எந்தக்  காரணம் கொண்டும் நாம் அவமதிக்கும்படியாக நடந்து கொள்ளக்கூடாது.என்பதாகும்    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




அனைவருக்கும் மலரும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

உறவுகள் மற்றும்  இணையவாசகர் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது 
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகுக இந்து மக்கள் 12-11-2023.இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பெருநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகம்ப்யூராகவுள்ள தமிழ் சைவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் கவிதை
என்றென்றும் உங்கள்
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்கி 
தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு
வெடிக்க.. மகிழ்ச்சியுடன்
இந்நாளை கொண்டாட..
பட்டாசுகள் வெடிக்கும்
போது தீமைகளும் வெடித்து
சிதறட்டும்.. 
உங்களது ஆசைகளும்
கனவுகளும் நிறைவேறட்டும்
இந்த நாள் இனிய நாளாக
அமைய 
உங்கள் வாழ்க்கையில்
துன்பங்கள் எல்லாம்
கரைந்து போக.. ஒளிமயமான
எதிர்காலம் பிறக்க.. இந்த
தீபாவளி திருநாளில்
மகிழ்ச்சியுடன் இருக்க
தீபத்தின் ஒளியாய் தீபாவளி
மலரும்.. மகிழ்ச்சியும்
வெற்றியும் ஒருங்கே மலர்
தீபாவளி வாழ்த்துக்கள்..உங்கள் வாழ்க்கையில்
இருக்க கூடிய எல்லா
துன்பங்களும் தீப ஒளியால்
விலகி.. உங்கள் வாழ்க்கை
தீப ஒளியாய் என்றும் பிரகாசிக்க
உங்கள் இல்லத்தில் இன்பமும்..
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
பொங்கிட என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து
     எமது   நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  வாழ்த்துகின்றன. வாழ்கவளமுடன் 





நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

புகழ்பெற்ற ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோயிலில் கோபுரம் கிடையாது. இதனால் புனித தீர்த்தம் ஆஞ்சநேயர் பாதத்தில் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் 
நடத்தப்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் 
நிறைவு பெற்ற கோயில்களுக்கு தமிழக அரசால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 
கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம்
 நடந்ததால்,
 கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி மற்றும் நன்கொடையாளர்கள் 
அளித்த நிதி மூலம், கோயிலில் திருப்பணிகள் கடந்த 8 மாதமாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கும்பாபிஷேக ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக கோயிலில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் 
அமைக்கப்பட்டு
 இருந்தது. அங்கு யாக சாலை பூஜைகள்  08-11-2023.அன்று  மாலை தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு ஆன்மீக
 நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்றும் யாக சாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.10-11-2023. இன்று காலை 7.15 மணிக்கு
 தமிழ் திவ்யப்ரந்த சமர்பணம், வருண தீர்த்தம், புனிதபடுத்துதல் உள்ளிட்டவை
 நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு 
ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம்
 நடைபெற்றது.
 ஆஞ்சநேயர் கோயிலில் கோபுரம் கிடையாது. இதனால் புனித தீர்த்தம் ஆஞ்சநேயர் பாதத்தில் தெளிக்கப்பட்டு 
கும்பாபிஷேகம் 
நடத்தப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயர் உலகப் புகழ் பெற்றவர். நரசிம்ம 
சுவாமி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள கோயிலில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் 
அருள்பாலித்து 
வருகிறார். இன்று நடைபெற்று வரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் 
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். 
இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
 செய்யப்பட்டுள்ளது.
கோயில் வீதிகளை சுற்றிலும் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் 
செய்ய பேரிகாடு 
மூலம் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு கோயில் வளாகம், மற்றும் பேருந்து நிலையம், உழவர் சந்தை
 மெயின் ரோடு, பூங்கா ரோடு போன்ற இடங்களில் 100 சிசிடிவி
 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
 இதற்கான
 கட்டுபாட்டு அறை கோயில் அலுவலகம் அருகில் 
அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் 
ஈடுபடுகிறார்கள்.
 கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களுக்கு, பல்வேறு 
அமைப்புகள் சார்பில், நாள் முழுவதும் அன்னதானம் 
வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர், 
கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 முதலுதவி 
அளிக்கும் வகையில், தற்காலிக மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு 
வாகனம் வசதியும் கோயில் அருகாமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்த பூங்கா ரோடு, 
பொய்யேரிக்கரை 
சாலை என இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
அங்கிருந்து கோயிலுக்கு பக்தர்கள் வந்து 
செல்ல இலவச
 பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  09-11-2023.அன்று 
காலை முதல் கோயில் வளாகம் காவல்துறையினர்
 கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 09-11-2023.அன்று  காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 என்பதும் குறிப்பிடத்தக்கது     


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 09.11.2023

யாழ் நவற்கிரியை பிறப்படமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன் தனது பிறந்த நாளை. 09.11.2023. இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார்  .
இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் 
அக்கா அத்தான் மருமகள் மருமகன்
 மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர் 
 சுவிஸ்  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ் சூரிச்சிவன்  இறைஅருள் பெற்று.
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்.
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா வாழ்ந்திட வேண்டும்..
சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..
உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்...என 
 குடும்பஉறவுகள் உற்றார் உறவினர் நண்பர்கள் . பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் அதிஸ்னன் .08.11.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் அதிஸ்னன்அவர்களின்  பிறந்தநாள் .08.11.2023..இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அண்ணாமார்  சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்  
 பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் 
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் .யேர்மன்  லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள்  இவரை
 நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் கம்காமச்சி  அம்மன் ஆசியுடன் இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை இணையங்களும்  வாழ்த்துகின்றன..

 

உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா

உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோயிலில் கோபுரம் கிடையாது. இதனால் புனித தீர்த்தம் ஆஞ்சநேயர் பாதத்தில் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம்
 நடத்தப்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் 
நிறைவு பெற்ற கோயில்களுக்கு தமிழக அரசால்
 கும்பாபிஷேகம் 
நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயர்
 கோயிலில், கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம்
 நடந்ததால், கும்பாபிஷேகத்தை விரைவாக
 நடத்த ஏற்பாடு 
செய்யப்பட்டது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை 
சார்பில் ரூபாய் 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 இந்த நிதி மற்றும் நன்கொடையாளர்கள் அளித்த நிதி
 மூலம், கோயிலில் திருப்பணிகள் கடந்த 8 மாதமாக நடைபெற்று வந்தது. 
திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதை 
தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கும்பாபிஷேக ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக கோயிலில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 
இருந்தது. அங்கு யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு ஆன்மீக
 நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 02-11-2023.அன்று  யாக சாலை 
பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. 02-11-2023.அன்று காலை 7.15 மணிக்கு தமிழ் திவ்யப்ரந்த சமர்பணம், வருண தீர்த்தம், புனிதபடுத்துதல் 
உள்ளிட்டவை நடைபெற்றது. அதை தொடர்ந்து 
காலை 10.30 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோயிலில் கோபுரம்
 கிடையாது.
 இதனால் புனித தீர்த்தம் ஆஞ்சநேயர் பாதத்தில் தெளிக்கப்பட்டு
 கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயர் உலகப் புகழ் பெற்றவர். நரசிம்ம சுவாமி கோயிலுக்கு எதிரே
 அமைந்துள்ள 
கோயிலில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு 
ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். 02-11-2023.அன்றும் 
நடைபெற்று வரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வெளி
 மாநிலங்கள் மற்றும்
 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோயில் வீதிகளை சுற்றிலும் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் செய்ய பேரிகாடு மூலம் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை
 முன்னிட்டு 
கோயில் வளாகம், மற்றும் பேருந்து நிலையம், உழவர் சந்தை மெயின் ரோடு, பூங்கா ரோடு போன்ற இடங்களில் 100 சிசிடிவி கண்காணிப்பு 
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுபாட்டு 
அறை கோயில் அலுவலகம் அருகில் 
அமைக்கப்பட்டுள்ளது.
 கோயில் வளாகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களுக்கு, பல்வேறு அமைப்புகள் சார்பில், நாள் முழுவதும் 
அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலுதவி அளிக்கும் வகையில், 
தற்காலிக மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ்,
 தீயணைப்பு 
வாகனம் வசதியும் கோயில் அருகாமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்த பூங்கா ரோடு, பொய்யேரிக்கரை 
சாலை என இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல இலவச பேருந்து 
வசதி ஏற்பாடு
 செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் கோயில் வளாகம் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து திரு மகேந்திரம் ரவீந்திரன் 01.11.2023

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்துவரும் தற்போது நவற்கிரியில் வசிக்கும் 
திரு மகேந்திரம் ரவீந்திரன்  (ரவி மனேசர் )அவர்களின்  பிறந்தநாள்  01-11-..2023. இன்று இவரை அன்பு மனைவி அன்பு அம்மா 
அன்புப் பிள்ளைகள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்   மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் 
 செல்வச்சந்நிதி முருகன் நல்லுர்க்கந்தன் 
இறை ஆசியுடன் 
   இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 


 

பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தையா சிவபாசுந்தரமூர்த்தி 01.11.2023

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகவும்
தற்போது  யாழில் வசித்துவரும்  திரு கந்தையா சிவபாதசுந்தரமூர்த்தி
(சிவபாதம் ) அவர்களின் பிறந்த நாள் .01-11-2023..இன்று  
இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் 
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன் நல்லூர் கந்தன் 
இறைஅருள் பெற்று  இவரை   
சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும் துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர பிறந்த தினமான இன்றும் என்றும் 
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்






Powered by Blogger.