80 மைல் வேகத்தில் ரோலர் கோஸ்டரில் சுற்றி 90 வயது பாட்டி உற்சாகம்

15.07.2012
அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்தவர் தெல்மா கிரேட்ச் என்ற 90 வயது பாட்டி தனக்கு பிடித்த ரோலர் கோஸ்டரில் மணிக்கு 80 மைல் வேகத்தில் உற்சாகமாக சுற்றி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
சின்சினாட்டிக்கு அருகில் உள்ள கிங்ஸ் ஐலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு உறவினர்கள், நண்பர்களுடன் சென்றார். அங்கு மணிக்கு 80 மைல் வேகத்தில் சுற்றும் ரோலர் கோஸ்டரில் செல்ல ஆசைப்பட்ட அவருக்கு பூங்கா நிர்வாகிகளும் அனுமதி அளித்தனர். இதையடுத்து ரோலர் கோஸ்டரில் படுவேகத்தில் சுற்றிவிட்டு உற்சாகமாக வந்தார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.