ரயில் போக்குவரத்தில் தாமதம்
இரண்டு ரயில்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குரண மற்றும் நீர்கொழும்புப் பகுதிக்கு இடையிலும் ஹுணுபிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகிலும் ரயில்கள் தாமதிப்பதால் கொழும்பு - சிலாபம் பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கொழும்பை அண்மிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து புறப்படும் ரயில்களிலும் தாமதம் நிலவியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது
Tags :
செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen