skip to main |
skip to sidebar
யாழ் நோக்கி வந்த பஸ்ஸில் கொள்ளையடித்த இரு பெண்கள் கைதானார்கள் !
28.08.2012.BY.rajah.நேற்றைய தினம், கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி வந்த பஸ்ஸில் பணத்தை களவாடிய
குற்றத்துக்காக இரு பெண்கள் கைதானார்கள் என்று அறியப்படுகிறது. குறித்த இரு
பெண்களும் சேர்ந்து ரூபாவை , இளைஞர் ஒருவரிடம் இருந்து
களவாடியுள்ளனர்.
குறிப்பிட்ட இரு பெண்களையும் நிதிமன்ற காவலில் வைக்குமாறு,
யழ் நீதவான் உத்தரவிட்டார்.

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen