Bold: போல்டாக வர வேண்டிய வார்த்தைக்கு முன்னும் பின்னும் * குறியை சேர்ப்பதால் அந்த வார்த்தையை போல்டாக மாற்றலாம். *கவனிக்கவும்* கவனிக்கவும் Italic: Italic ஸ்டைலில் வார்த்தை வரவேண்டுமென்றால் வார்த்தைக்கு முன்னும் பின்னும் _ என்ற குறியை போடவும். __வணக்கம்__ வணக்கம் Strikethrough: Strikethrough இது போன்று உங்களின் எழுத்துருவை மாற்ற வார்த்தைக்கும் முன்னும் பின்னும் - இந்த குறியை இடவும். -இது தேவையில்லை- அனைத்தும்: மற்றும் ஒரே வார்த்தையில் இந்த மூன்று எபெக்டும் வர வேண்டுமென்றால் அந்த வார்த்தைக்கு முன்னும் பின்னும் இந்த குறியீடுகளை கொடுக்க வேண்டும். முன்னும் பின்னும் ஒரே வரிசையில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. *_-சோதனை பதிப்பு*-_ இந்த முறையில் குறீடுகளை உபயோகித்து கூகுள் பிளஸ் தளத்தில் டெக்ஸ்ட் போர்மட்களை உபயோகித்து கொள்ளலாம் |
![]()




0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen