சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் விமல் பற்றீசியா தம்பதிகளின் செல்வப்புதல்வி றமோனா இன்று தனது பெதினெட்டாவது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி அலெக்ஸ அப்பம்மா அம்மப்பா அம்மம்மா பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மாமா மாமி
மச்சான் மச்சாள் சகோதர சகோதரியினர்
மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் நவற்கிரி. இணையங்களும் நிலாவரைஇணையமும் எம்உறவு இணையங்களும் இணைந்து அனைவரும் பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்து கிறார்கள்.நவற்கிரி. இணையங்களும் நிலாவரைஇணையமும் எம்உறவு இணையங்களும் நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்.
1 கருத்துரைகள்:
உங்கள் அன்னையர்களுக்குகிடைத்த முத்தும் நீ…! பல் கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்
Kommentar veröffentlichen