நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 9ம் நாள் இரவுத்திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 9ம் நாள் இரவு திருமஞ்சத்திருவிழா 26.03.2017. இன்று  வருடார்ந்த மகோற்சவத்தின்  மஞ்சதிருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. பெருந்திரளான மெய் அடியவர்கள் கலந்து கொண்டு வழிபாட்டனர்
 அடியார்களின் கவனத்திற்கு ,,      
 பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக , ...
ஓம் காம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை . 9ம் நாள் இரவுத்திருவிழா நிகழ்வுவின்  நிழல் படங்கள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.