யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் பண்ணாகத்தை வசிப்பிடமாகவும் தற்போது சுவிஸ் பாசலில் வசிக்கும்
திரு. தியாகராசா முரளி நடேசன் அவர்களின் பிறந்தநாள். 23.11.2017.இன்று. இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை சகோதரர்கள் மற்றும்
மாமா மார் மாமி மார் பெரியப்பா சித்தப்பா மார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் பண்ணாகம் நவற்கிரி ...உடுவில் சுவிஸ் நண்பர்களும்...இவரை
இறைஅருள் பெற்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புறவாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகிறனர்
இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
![]()







0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen