யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக கொண்ட திரு.திருமதி தவபாலன் ( சனா&சாந்தி ) தம்பதிகளின் செல்வப்புதல்வி பிரியதுஷா அவர்களின் பிறந்தநாள் 03.02.2018.இன்று
பிறந்தநாள் காணும் இவரை அன்புஅப்பா அம்மா சகோதர்கள் அம்மம்மா அப்பம்மா ,மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை நல்லூர்கந்தன் இறை அருள்பெற்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
![]()







0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen