சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலய கும்ப அபிஷேகம் 01.07.18. இன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனியர் ஆலய கும்ப அபிஷேகம் திருவிழா
எம்பெருமான் திருவருள் கூடிய வேளையில்
நடைபெற்றது
இத்திரு விழாவில் பெருந்திரலான சுவிற்ஸர்லாந்தின் பல பாகங்களில் இருந்தும் முருகன் அடியவர்கள் கலந்துகொண்டு எம்பெருமான் முருகன் அருளை பெற்று
சிறப்பித்து கொண்டனர்.என்பது
குறிப்பிடத்தக்கது.
![]()










0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen