பிறந்தநாள் வாழ்த்து திரு ஆறுமுகசாமி மதன் 01.01.2021

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டதிரு ஆறுமுகசாமி மதன்
அவர்களுடைய  பிறந்தநாள். 01.01.2021.இன்று   
பிறந்தநாள் காணும் இவரை அன்பு  மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள்  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா 
சித்தப்பா சித்தி மற்றும் மார் 
 உறவினர்கள் நன்பர்கள்.இவரை  இவரை தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்  இறைஅருள் பெற்று 
நோய்நொடிஇன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.