பிறந்தநாள் வாழ்த்து திரு ஐயம்பிள்ளை சந்திரசேகரம் 07.12.2021

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு  ஐயம்பிள்ளை சந்திரசேகரம்  (சந்திரன்-சேகரம் ) அவர்களின்
 பிறந்த நாள் 07-12-2021..இன்று 
இவரை அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி மாயப்புலத்து அம்மன் நவற்கிரி மறுகம்பில வீரபத்திரர்  நவற்கிரி காளி அம்மன்  சன்னதி முருகன் 
நல்லூர் கந்தன் 
 இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.