பிறந்தநாள் வாழ்த்து திருமதி திரு ராஜா 09.12.2021

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது கனடாவில்  வசிக்கும்  
 திருமதி  திரு ராஜா 
(திருலோலகநாயகி  )அவர்களின்  பிறந்த நாள் வாழ்த்து ,09.12.2021.இன்று
இவரை  அன்புப்பிள்ளைகள்,.அன்புச்சகோதரர்கள்   மாமா  ,மாமிபெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் 
 குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
, இவர்ரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார். கனடா முருகன்  இறை அருள் பெற்று உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட தேவதைகள் எல்லாம்
தேடிவரும் பிறந்தநாளில்
உன்னைப் பார்த்திட..
தேவர்களும் தேடி அலைவார்கள் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி.
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.