நாம் உலகியல் வாழ்க்கையை துறக்காமலே ஆன்மீகம் சாத்தியமா

மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் பேராற்றல். அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும். தன்னை உணர வேண்டுமானால் உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டாக வேண்டுமா என்று பலரும் கேட்கிறார்கள்.
உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.

உலகியல் வாழ்க்கை, லௌகீக வாழ்க்கை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
உங்கள் உணவை நீங்களே சமைக்கிறீர்கள். உங்கள் ஆடைகளை நீங்களே தூய்மை செய்கிறீர்கள். இவையெல்லாம் உலகியலின் அங்கங்கள்தான். இவற்றையெல்லாம் செய்யாமல் இங்கே வாழ இயலாது.

ஒவ்வொரு மனிதரும் உலகியலில், தான் எந்தவிதத்தில் ஈடுபட வேண்டுமென்பதை சுய விருப்பத்தின் பேரில் தானாகவே தீர்மானிக்கிறார். சிலர் அரசியலில் இருக்கிறார்கள். சிலர் அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். சிலர் தொழிலகங்களை நடத்துகிறார்கள். சிலர் தரை பெருக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே உலகியலில் இருப்பவர்கள்தான். எனவே உலகியலில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ள உரிமையும் கூட. என்பதாகும் .




 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.