சுவிசை பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி உதயகுமார் அஜந்தா தம்பதியிரனின்
செல்வப் புதல்வி உமாஜினிஅவர்களின் பதின்எட்டாவது
பிறந்த நாள் .01-10-2024.அன்று
இவர் தனது பிறந்தநாளை .06-10-2024. இன்று தனது இல்லத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில்
உற்றார் உறவினர் நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் மிகச்சிறப்பாக கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அண்ணமார் அன்புத் தாத்தா அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பா சித்திமார் மாமா மார் மாமி மார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரை சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன்
சுவிஸ் அம்பாள் இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen