யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு.திருமதி பரம்சோதிராஜா
(பரம் &நங்கை ),தம்பதிகளின் முப்பாதாவது திருமணநாள் .06.11.2024..இன்று தனது பிள்ளைகளுடனும் குடும்பஉறவுகளுடன் மிக சிறப்பாக கொண்டாடினார் இவர்களை
அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெறாமக்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள் .
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் தம்பதியினரை சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ் முருகன் சன்னதிமுருகன் மற்றும் நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றனர்
.இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
திருமண நாளின்று...எம் நெஞ்சுக்குள் நெகிழ்ந்தாடும்..சொந்தங்களின் திருமண நாளின்றுதிருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான திருநாள் ஆகும். இரண்டு உயிர்கள் ஓர் உயிராக இணைந்து
மணமுடிக்கும் நாள் தான் திருநாளே.
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள் ஆகும். திருமண வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது. திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
எங்கள் உள்ளம் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.தம்பதியினர்
வாழ்கவளமுடன்..
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen