பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாசன் Lashvith 24.11.2024

யாழ் தோப்பை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாசன் தம்பதியினரின் செல்வப்புதல்வன் Lashvith அவர்களின்
 பிறந்த நாள் 
24-11-.2024  இன்று  இவர்  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா 
  அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார்  மாமா மார் மாமி மார் சித்தப்பா  சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  தோப்பு  போதிப்பிள்ளையார் சன்னதி முகன்  நல்லூர் முருகன் இறை அருள் பெற்று    இன்றி  .பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று   எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன. 



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.