யாழ் மல்லாகம் வீரபத்திரகோவிலடியைப் பிறப்பிடமாகவும் பலாலியை புகுந்தயிடமாகவும் தற்போது ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஸ்கந்தராஜா (ஸ்ரீபிறப்பிடம் பலாலி) இராஜேஸ்வரி(றஜி) தம்பதியினரின் திருமணநாள் .01.12.2024.இன்று தம்பதியினரை
அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறாமக்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் மல்லாகம் வீரபத்திரர் மல்லாகம் பிள்ளையார் பலாலி அம்மன் நல்லூர்க்கந்தன்
சன்னதிமுருகன்
இறைஅருள் பெற்றுதிருமணநாளான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று வாழ வாழ்த்து கின்றார்கள்
இன்று திருமண நாள் காணும் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
தம்பதியினரை
,இறை அருள் பெற்று திருமண நாள்! இத்தகைய மகிழ்ச்சிகரமான திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திருமண நாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
ஒவ்வொரு
தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்.நலமுடன்..
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen