திரு மண நாள் வாழ்த்து..திரு திருமதி விமலன் (விமல் )தம்பதியினர்கள்

  யாழ் நவற்கிரிபுத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும்  தற்போது லண்டலில் வசிக்கும் 
திரு திருமதி விமலன் (விமல் )தம்பதிகளின் திருமணநாள் 04-12-2024.இன்று தம்பதியினரை  அன்புக் அப்பா அம்மா மார்   அன்பு பிள்ளைகள்  அன்பு மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்  தம்பதியினர்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் லண்டன் முருகன்  இறை ஆசியுடன்
 வாழ  வாழ்த்துகின்றார்கள் 
இன்று திருமண நாள் காணும்  தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான 
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
 தம்பதியினரை 
,இறை அருள் பெற்று  திருமண நாள்! இத்தகைய மகிழ்ச்சிகரமான திருமண நாளின்  நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.  திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திருமண நாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
 ஒவ்வொரு 
தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துவார்கள்.
இன்று திருமண நாள் காணும்  தம்பதியருக்கு நல் வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி பதின் ஆறு செல்வங்களும் பெற்று ஆயுள் ஆரோக்கியத்துடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர்   
.இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
திருமண நாளின்று...இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த..!இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன் நலமுடன் 



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.