நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ் { பில்} இல் வசிக்கும் திரு .வேலுப்பிள்ளை ஸ்ரீசபேஷன் அவர்களின் பிறந்த நாள் இன்று [20.05.2013] . இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்சகோதரர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இனணந்து நவற்கிரி இணையங்களும் நிறைந்த இறை அருள் பெற்று பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் சீரும்சிறப்பும்பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்,,,,
பிறந்த நாள் வாழ்த்து சபேஷன்
நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ் { பில்} இல் வசிக்கும் திரு .வேலுப்பிள்ளை ஸ்ரீசபேஷன் அவர்களின் பிறந்த நாள் இன்று [20.05.2013] . இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்சகோதரர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இனணந்து நவற்கிரி இணையங்களும் நிறைந்த இறை அருள் பெற்று பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் சீரும்சிறப்பும்பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்,,,,
Tags :
வாழ்த்துக்கள்
உங்களில் யார் யாருக்கெல்லாம் பிள்ளையார்,.,
அருள் தந்து இருக்கிறார் ,இந்த படத்துக்கு விருப்பம் தெருவித்தால் நீங்கள் நினைக்கும் விடயம் சில மாதங்களில் வெற்றியடையும்..
பகிர்தல் செய்தால் சில தினங்களில் வெற்றியடையும்..
கடவுள் மரத்தில் இருக்கிறார் என்று சொன்னால் நம்புகிறார்கள். கல்யாணம் பண்ணினார் என்று சொன்னால் நம்புறாங்க. படைத்த படையல் உணவை உண்டார் என்றால் ஏன் உங்களால் நம்ப முடியவில்லை?,,,,
Tags :
ஆன்மிகம்
உங்களுக்குஅருள் தரும் அற்புத விநாயகர்
பிள்ளையார் துனை மும்பை பக்கம் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள விநாயகர் திருகோவிலில் உள்ள காளையின் முதுகில் திடிரென தோன்றிய இந்த விநாயகரால் பரபரப்பு ஏற்பட்டது.முதலில் பயந்து ஒதுங்கிய மக்கள் பின்னர் இந்த அற்புதமான விநாயகரால் பல நன்மைகளை அடைந்தனர்.ஒரு வெளிநாட்டவர் இதை படம் பிடித்து தனது இணைய பக்கத்தில் ஏற்றினார்..அன்றுமுதல் அவர் வாழ்வில் பல பல அதிசியங்கள் நடந்தது.ஆதலால் மக்கள் அனைவரும் இந்த அற்புத விநாயகரின் படத்தை எடுத்து செல்கிறார்கள் நீங்களும் .இந்த அற்புத விநாயகரை மனமுருகி வணங்கி பலன் அடைவீராக
Tags :
ஆன்மிகம்
சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் வருடாந்த உற்சவம்
நீர்வளம் நிலவளம் மிக்க சிறுப்பிட்டி கிராமத்தின் மேற்கு திசையில் அமர்ந்து அடியார்களின் துன்பங்களை நீக்கி அருள்பாலித்து வரும் ஸ்ரீஞான வைரவர் பெருமானுக்கு நிகழும் மங்களகரமான விஜய வருடம் சித்திரை மாதம் முப்பத்தோராம் நாள்(14.05.2013)செவ்வாய் கிழமை ஆரம்பித்து தொடர்ந்து பதினொரு நாளைக்கு உற்சவம் இடம்பெறும்.தொடர்க…{காணொளி},
Tags :
ஆலய நிகழ்வுகள்
விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது ஏன்?
.
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும். இந்த விழாவை 1895-ம் ஆண்டு நிலகர் தொடங்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பர்.
விநாயகப் பெருமானின் தாயார் பார்வதியைப் போல கங்கையும் அவருக்கு அன்னை. எனவே தாய் கங்கையுடன் விநாயகர் ஐக்கியமாகி விடுகிறார் என்பதை சுட்டிக் காட்டவே விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதாக ஐதீகம்.
விநாயகப் பெருமானின் தாயார் பார்வதியைப் போல கங்கையும் அவருக்கு அன்னை. எனவே தாய் கங்கையுடன் விநாயகர் ஐக்கியமாகி விடுகிறார் என்பதை சுட்டிக் காட்டவே விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதாக ஐதீகம்.
Tags :
ஆன்மிகம்
ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை ,,
இவரது தந்தை ஹரிதாஸ். இவர் காவல்துறையில் எஸ்ஐ ஆக உள்ளார். நிஷாலினியின் சாதனைக்கு அவரது தந்தையும் உறுதுணையாக இருக்கிறார். நிஷாலி வாங்கி குவிக்கும் குட்டி, குட்டி விநாயகர் சிலைக்காக பூஜை அறை முழுவதும் ஷோகேஸ் செய்து வைத்துள்ளனர். இவர் இந்த விநாயகர் சிலைகளை வாங்கி குவிப்பதற்கு மற்றொரு காரணத்தையும் கூறுகிறார்.
வைரம், தங்கம், பித்தளை, களிமண், மரம், பாக்கு, சோப்பு, சங்கு, மின் விளக்குகள், இசை கருவிகள் போன்றவைகளில் விநாயகர் சிலை மற்றும் உருவம் பதித்த பொருட் களை வாங்கி வருகிறேன். என்னிடம் உள்ள கம்மல், மோதிரம், வளையல், கழுத்து செயின் என எல்லாவற்றிலும் விநாயகர் மட்டுமே இருப்பார். நான் ஏன் இந்த விநாயகர் சிலையை வைத்து ஒரு சாதனை படைக்கக் கூடாது என நினைத்தேன். அதன்படி இப்போது சாதனைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.
Tags :
செய்திகள்
இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்
எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,
http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/
Tags :
வாழ்த்துக்கள்
Powered by Blogger.