பிறந்தநாள் வாழ்த்து:ராஜெஸ்வரன் அபிஷா(21.05.15)

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்.திரு . ராஜெஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி-ராஜெஸ்வரன்.(ராசன் )அபிஷா இன்று .21.05.2015.தனது பத்தாவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்  இவரை அன்பு அப்பா ,அம்மா அக்கா ,அம்மம்மா மாமா மாமி பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மற்றும் நண்பிகள் ,
உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர்
 இறைஅருள் பெற்று .சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலராஜா கயூரன் .20.05.15.


நவற்கிரி யை பிறப்பிடமாகவும் வசிப்பிடமா கவும் கொண்ட 
திரு.பாலராஜா கயூரன் .அவரகளின்  பிறந்த நாள் இன்று.20.05..2015.இவர்தனது பிறந்தநாளை உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு அப்பா அம்மா   சகோதரர்கள் 
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றனர்.
உன்  அம்மா வாங்கி வந்த 
அழகு முத்தாரம்! 
தவமிருந்து பெற்றுக்கொண்ட 
அமுதக் கிண்ணம்! 
உன்  அன்னையின் துயரம் நீக்கிய 
குட்டி அரசன்! 
உன் அப்பாவின் சுமை தாங்கிய 
சுட்டிக் கடைக்குட்டி! 
இச்சிறு வயதில் உன் 
பண்பிலும்,சிக்கனத்திலும் 
என்னை நீ வியக்க வைக்கிறாய்! 
உன் அதிரடிப் பேச்சில் 
பயந்து தான் போகிறேன் நான்! 
உன் பொறுப்பினைக் கண்டு 
பூரித்து தான் போகிறேன் நான்! 
கல்லூரி முடிந்து வரும் வேளையில் என் 
களைப்பை ஆற்றிட நீ தரும் தேநீர் 
கரும்பினும் இனிமையாகும் 
என்மீதான 
உன் பாசத்தினாலே! 
மனமுடைந்து போகும் வேளையில் 
மனதிற்கு இதமான உன் பேச்சு 
நம்பிக்கை ஊட்டிடும் நல் மருந்து எனக்கு! 
என் உடல் நலனிலும் 
உடையிலும் அக்கறை காட்டும் 
இன்னொரு அப்பா நீ! 
உன் பாசத்தினை வெளிப்படுத்தத் 
தெரியா குட்டி ராட்சசன் நீ! 
அன்பினால் நம் வீட்டை ஆளும் 
இளவல் நீ! 
உன் கல்வி சிறக்க 
உடல் உள நலமுடன் வாழ்ந்திட 
இறைவனை வேண்டுகிறேன்! 
எனதினிய 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
சின்னவனே!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து தர்மதேவன் தர்சிகன் (19.05.15)

கனடா மொன்றியலில்  வசிக்கும் தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் 
தர்சிகன்  தனது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று 19.05.2015 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பம்மா  அம்மப்பா அம்மம்மா  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா  மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி  மருமகள் மற்றும் உறவினர்கள்  இவரை   நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன் பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன :
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திருமண நாள் வாழ்த்து குமரகுரு காண்டிபன் [12.05.15]

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்செங்காளனை   வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன் தம்பதிகள் செங்காளன் மாநிலத்தில் திருமண நாளை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் 
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்
பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இணயங்களும் வாழ்த்துகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

என்றும் நன்றியுடையவராய் இருங்கள்

* உருகிய தங்கத்தில் ரத்தினக்கல்லைப் பதிப்பது போல உருகிய உள்ளத்தில் இறைவனின் அருள் பதிந்துவிடும்.
* எந்தச் செயலிலும் சிந்தித்து செயல்படுவது அவசியம். ஒருவர் போன வழியில் கண்ணை மூடிக் கொண்டு செல்வது அறிவுடைமை ஆகாது.
* பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பது பிள்ளைகளின் கடமை. எந்த நிலையிலும் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
* மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும், ஒரு மனிதன் பிறருக்கு நன்மை செய்ய முயலவேண்டும். 
* மனிதவாழ்வில் வாழ்வு, தாழ்வு இரண்டும் மாறி மாறி வரும். இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
* பிள்ளைகளுக்கு நல்ல பண்புகளைக் கற்றுத் தர எண்ணினால், பெற்றோரும் அதற்கு தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 
* வயலில் இட்டவிதை பன்மடங்காகப் பெருகுவதைப் போல ஒருவர் செய்த நல்வினை, தீவினை பிறவி தோறும் தொடர்ந்து வருகிறது.
- வாரியார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு .கண்ணன் சிவம்பிறை.05.05.15

   
யாழ் புத்தூரயை பிறப்பிடமாகவும்தற்போது  இந்தியாதிருச்சியில்   வசிக்கும் திரு .கண்ணன் சிவம்பிறை  
தனது  பிறந்த நாள் இன்று  05.05.2015.இவர்தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில்   வெகுவிமர்சையாக உறவுகள் சூழ கொண்டாடுகின்றார்,இவரை அன்பு அம்மா  அன்பு சகோதரர்கள்  சகோதரிகள்
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் மச்சன் அத்தான் மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும் புத்தூர் உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை புத்தூர் சிவன் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று நினைத்ததெல்லாம் நிறைவேறி நீடூழி காலம் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து
 நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்று  பிறந்த நாள் காணும் கண்ணனுக்கு எமது  இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் 
தேவன்,லோவி.குடும்பத்தினர்



நடைபெற்ற நீர்வேலி கந்தன் தீர்த்ததிருவிழா

  யாழ் நீர்வேலியில் அருள் பாலித்திருக்கும் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்திருவிழா இன்று 03.05.2015 ஞாற்றுக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.எம்பெருமான் நீராடி அடிவருக்கு காட்சியளிக்கும் நிழல் படங்கள் இணைப்பு , 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு,சங்கரப்பிள்ளை தில்லைநாதன் .03.05.15

மறவன்புலவு  கோயிலாக்கண்டி தச்சன்தோப்பை  பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வதிவிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு .சங்கரப்பிள்ளை தில்லைநாதன் {தில்லை}அவர்களின்   பிறந்த நாள் நாளை. 03.05.2015.இவர்தனது பிறந்தநாளை  அவரது இல்லத்திற்கு  அருகாமையில் உள்ள மண்டபத்தில்.ஞாயிற்று க்கிழமை .மாலை வெகுவிமர்சையாக .கொண்டாடவுள்ளார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





8 ஆம் நாள் சித்திரை திருவிழாவின் சுந்தரேஷ்வரர் பிரியாவிடை,


மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாளான இன்று சுந்தரேஷ்வரர் பிரியாவிடை, மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Powered by Blogger.