கண்ணாடி ரிஷப வாகனத்தில் தீபத்திருவிழா 5-ம் நாள்: சந்திரசேகரர் வீதிஉலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா கார்த்திகை தீபத்திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வந்தார். 
அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா டிசம்பா் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் காலையில் விநாயகா்,  சந்திரசேகரா் உற்சவா் சுவாமிகள் வீதியுலாவும், இரவில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும்
 நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அருணாசலேஸ்வரரும் வீதியுலா வந்தனா்.
இதைத்தொடர்ந்து, தீபத் திருவிழாவின் 5-ம் நாளான 
05.12.19.காலை 10 மணிக்குமூஷிக வாகனத்தில் விநாயகா், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது. இரவு 9.00 மணிக்கு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா், வெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் பராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள்  வீதியுலா நடைபெற உள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


தயவு செய்து கோவிலுக்கு செல்லும் போது இதையெல்லாம் செய்துவிடாதீர்கள்

கோவிலுக்கு செல்லும் போது ஒருசில செயல்முறைகளை கட்டாயம் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.ஏனெனில், நாம் அவ்வாறு செய்யும் போது, கடவுளுக்கு செய்யப்படும் பூஜையின் முழு பலனும் நமக்கு கிடைக்கும்.கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் 
தெளிக்க வேண்டாம்.
கோவிலுக்கு போகும் போதோ அல்லது வரும் போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்லக் கூடாது.கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வது நல்லது. ஆனால் இஅதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.கோவிலுக்கு செல்வதற்கும் 24 மணி நேரத்திற்கு முன் அல்லது பின் அசைவ உணவு, மது மற்றும் மற்ற 
விஷயங்களிலும் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் அவசியம்.கோவிலுக்கு செல்ல யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த கடன் பூஜைக்கு என்று சொல்லி வாங்கக் கூடாது.கோவிலுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
கோவிலில் சுவாமி தரிசனம் சிலமணி நேரம் தாமதமானால், அதற்கு முன் பன் டீ பிஸ்கட் காபி ரஸ்க் டிரை ப்ரூட்ஸ் கூல்ட்ரிங்ஸ் போன்ற ஸ்லைட் ஃபுட் போன்றவை சாப்பிடலாம்.
பரிகாரம் யாருக்கு செய்யப்படுகிறதோ அவர்கள் தான் அந்த பரிகாரத்தை முன் நின்று கடவுளை வணங்கி செய்ய வேண்டும்.கோவிலுக்கு செய்யும் பூஜைக்காக தாங்களின் நேரம் மற்றும் பணத்தை செலவழிப்பது பெரிய தவறல்ல. ஏனெனில் கனிந்த, தாழ்ந்த, முறையான பக்திகள் தான் அதற்கான பலனை நிர்ணயம் செய்கிறது.
கோவிலுக்கு செய்யப்போகும் முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. மேலும் பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்தால் நல்லது
.பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்லும் போது கோவிலுக்கு செல்லக் கூடாது. ஏனெனில் அதனால் எவ்வித பலனும் இல்லை.கோவிலுக்கு சென்று பூஜை செய்யும் போது, தன்னால் முடிந்ததை செய்தாலே போதும். அதற்காக கடன் வாங்கி செய்வது பலனை தராது.

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சிவசெல்வரன்சன் நிரோஜன் 03.12.19

சுவிசை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமகம்   தற்போது நவற்கிரியில் வசிக்கும்  செல்வன்  சிவசெல்வரன்சன் நிரோஜன் அவர்களின்  பிறந்த நாள் இன்று 03.12.2019 .இவரை அன்பு அப்பா  அம்மா  அப்பம்மா   சகோதரன்  சித்தனமார் சித்திமார் 
   ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்   தோப்பு போதிப்பிள்ளையார்   ஆசியுடன் நோய்நொடி இன்றி  
சகல வளங்களும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும்
 இன்பமாய் எல்லாமும் பெற்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா ஜெயலட்சுமி .0212.19

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமி
{ஜெலா }அவர்களின் பிறந்த நாள் . 02.12.2019..இன்று இவர் தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் .கொண்டாடுகின்ரர்
இவரை அன்புப் பிள்ளைகள்
மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று நோய்நொடிஇன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாரா சரண் .01.12.19

சுவிஸ் நாட்டில் வசிக்கும் செல்வன் (செனா ) சாரா   சரண் அவர்களின்  15வது பிறந்த நாள்  இன்று 01,12.2019 .இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரர்கள்     
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நல்லை கந்தன் மற்றும் அப்பா அம்மா  ஆசியுடன் பல்கலைகளும் கற்று,நோய் நொடிகளின்றி 
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு,பாலசிங்கம் பாலகுமார் .01.12.19

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு, பாலசிங்கம்  பாலகுமார் .{பாபு }
தனது  பிறந்த நாள் 01.12.2019.இவர்தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில்   வெகுவிமர்சையாக .குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு மமைவி பிளைகள் அக்காஅத்தான்  
மருமக்கள்  
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்  ,தோப்பு உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள்  இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ  நீடூழி காலம் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றனர்..
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து செல்வி சுபா ஓவியா 30.11.19

 கனடாவை  பிறப்பிடமாகவும்வசிப்பிடமாககொண் செல்வி  சுபா ஓவியா
 அவர்களின்   பிறந்த நாள் 30.11.2019. இன்று இவரை அன்பு அப்பா அம்மா  அன்பு மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்
 மச்சான்மார் . உற்றார் உறவினர்கள்     
இவர்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்  நோய் நொடியின்றி 
சகல சீரும் சிறப்பும் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
. இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





இந்த நாட்களில் உங்கள் பெயர், செல்வம், புகழ், மேம்பட இதனை இப்படிச் செய்யுங்கள்

யாருக்கு தான் போராட்டமில்லாத மற்றும் துன்பமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருக்காது. நம் அனைவருமே நல்ல பெயருடனும், புகழுடனும், செல்வத்துடனும் வாழ தான் விரும்புவோம்.ஆனால், பலருக்கும் அது வெறும் கனவாகவே அமைந்துவிடும். மேலும் நாம் பிறந்த
 நேரம், நாள், ராசி போன்றவை நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறது. அதில் சிலர் வெற்றியை எளிதாகவும், சிலர் மிகவும் கடுமையாக பாடுபட வேண்டியதாகவும் இருக்கும்.ஆனால் நம் புனித நூல்கள் ஒருவரது பெயர், புகழ், செல்வம் போன்றவை மேம்பட ஒருசில 
ரகசியங்களைக் கூறுகிறது.
இங்கு பெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட ஒருவர் திங்கள் முதல் ஞாயிறு வரை செய்ய வேண்டிய சில செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு:ஞாயிற்றுகிழமையன்று ஒருவர் வெற்றிலை போட்டாலோ அல்லது வெளியே செல்லும் போது ஒரு வெற்றிலையை
 பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதோ மிகவும் நல்லது. இப்படி ஒருவர் ஞாயிற்று கிழமையன்று செய்தால், அன்று மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும்.
திங்கள்:வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை, எப்போதும் சிறப்பாக இருக்க, வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு ஒரு கண்ணாடியை வைத்து, வெளியே செல்லும் போது, அந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு செல்லுங்கள். குறிப்பாக இப்படி கண்ணாடி வைக்கும் போது, அது நீள்வட்ட வடிவில் இருந்தால் இன்னும் நல்லது.
செவ்வாய்:இந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது. இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும், இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் 
நன்மையாகவே அமையும்.
புதன்:புதன் கிழமைகளில் முக்கியமான வேலையைச் செய்யும் முன், சிறிது புதினா, கொத்தமல்லி போன்றவற்றை சாப்பிட மறக்காதீர்கள். மத ரீதியில், புதன்கிழமைகளில் இப்படி செய்வதன் மூலம், அன்றைய நாளில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வியாழன்:வியாழக் கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சிறிது சீரகம் அல்லது கடுகை வாயில் போட்டு செல்லுங்கள். அதற்காக அதனை மென்று விழுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, இவற்றை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம், அன்றைய நாளில் நல்லதே நடக்கும்.
வெள்ளி:வெள்ளிக் கிழமைகளில் எந்த ஒரு முக்கிய பணியில் ஈடுபடும் முன்பும், தயிரை சிறிது சாப்பிடுவதால், அன்று நாம் நினைக்கும் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
சனி:இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், சனிக்கிழமைகளில் இஞ்சியில் ஒரு துண்டை நெய்யில் நனைத்து சாப்பிடுவதன் மூலம், அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது தெரியுமா? எனவே சனிக்கிழமைகளில் இச்செயலை செய்து அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா 28.11.19

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி ) பிறந்த நாள் இன்று 28.11.2019 .இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள் 
  பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில் முருக மூர்த்தி ஆசியுடன்
சகல வளங்களும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும்
 இன்பமாய் எல்லாமும் பெற்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Powered by Blogger.