விநாயகர் சஷ்டி விரதத்தின் பலன்

 


June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் இந்த விரதம் மெற்கொள்ளப்படும். இது விநாயகருக்காக செய்யப்படும் சிறப்பு விரதமாகும். விரத நாட்களின் போது ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.

இப்படி மேற்கொள்ளப்படுவதன் மூலம் சிறந்த வாழ்க்கை துணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறப்பார்கள்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.