இணையப் பக்கங்களின் பின்னணிச் சூழலை மாற்றி அமைப்​பதற்கு

20.07.2012
சில வகையான இணையத்தளங்களினை பார்வையிடும் போது, அவற்றின் பின்னணியின் அதிகளவு வெளிச்சம் காணப்படுவதனால் குறித்த இணையத்தை சீராக பார்வையிட முடியாமல் போகலாம். இதனைத் தவிர்ப்பதற்குரிய வசதியை கூகுள் குரோம் தந்துள்ளது.
அதாவது High Contrast எனும் நீட்சியினை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்வதன் மூலம் தேவைக்கு ஏற்றாற் போல் இணையப்பக்கங்களின் பின்னணி வெளிச்சத்தினை மாற்றியமைக்க முடியும்.
இவ்வாறு வெளிச்சங்களை மாற்றியமைப்பதற்கென Normal, Increase Contrast, Grayscale, Iverted Color, Inverted Grayscale ஆகிய தெரிவுகள் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.