யாழ் சிறுப்பிடி மாதிய ந்தனயை பிறப்பிடமாகவும் தற்போது யேர்மன் டோட் முண்ட் நகரில் வசிக்கும் திருசுப்பிரமணியம் குமாரசாமி (சாமி அண்ணா) அவர்களின் பிறந்தநாள் பிறந்தநாள் 07.02.2026 இன்று
இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர சகோதரிகள் மைத்துனர் மைத்துனி மார் பெறாமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவரும் வாழ்த்துகின்றனர்
இலுப்பையடி முத்து மாரி அம்மன் இறை ஆசியுடன்
வளவாழ்த்துகின்றனர்
இவர்தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அன்பு பெறாமகள் அன்புச் சகோதரர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா
சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை சன்னதி முருகன் நல்லூர்முருகன் இறை ஆசியுடன் நோய் நோய் நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம்
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
https://lovithan.blogspot.com/2026/02/07022026.html
![]()






0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen