பிறந்தநாள் வாழ்த்து திரு சுப்பிரமணியம் தவராசா 07.02.26

யாழ் சிறுப்பிடி  பூக்கொத்தையை   பிறப்பிடமாகவும் தற்போது யேர்மன்  டோட் முண்ட் நகரில்  வசிக்கும்  
திரு  சு ப்பிரமணியம்  தவராசா  அவர்களின் பிறந்தநாள்  பிறந்தநாள் 07.02.2026 இன்று 
இவரை அன்பு மனைவி  பிள்ளைகள் மருமக்கள்  சகோதர சகோதரிகள் மைத்துனர் மைத்துனி மார் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள்  உற்றார் உறவினர் நண்பர்கள் 
அனைவரும்இவரை  இலுப்பையடி  முத்து மாரி அம்மன்  சன்னதி முருகன்   நல்லூர்க்கந்தன்  இறை அருள்  பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

https://lovithan.blogspot.com/2026/02/07022026.html





 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.