பிறந்தநாள்வாழ்த்து ஐெயந்திநாதசர்மா ஷங்கர்ஷன்சர்மாவின் (23.06.16)

மிருதங்க வாத்தியக்கலைஞர்  ஷங்கர்ஷன்சர்மா ஐெயந்திநாதசர்மாவின் மூத்தமகன் இன்று
யேர்மனியில் தனது இல்லத்தில்பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் முறைப்படி மிருதங்கவாத்தியத்தைக்கற்று சென்ற ஆண்டு அரங்கேற்றம் கண்டு பின் பலபாடக ,பாடகிகளுக்கு மிருதங்கதாளவாத்தியக்கலைஞராக திகழ்ந்துவரும் இவர்,சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலயப் பூசகராக பணிபுரிந்துவருகிறார்,
இவர் தன்சிறுவயதிலிருந்து தந்தைபோல் தெய்வப்பணிபுரியும் எதிர்கால ஆலயப்பூசகர் இளைஞனான இவர் யேர்மனியில் பல ஆலயங்களுக்கு தன்தந்தையாருடன் பணிபுரிகிறார்எ ன்பது மட்டுமல்ல நாளைய எமது காலச்சாரத்தை கைஏற்க்க இன்றே தன்னை வளப்படுத்தும் இளம் பூசகரின் பிறந்தநாள் காணும் இன்று இவரின் நற்பணிதொடர இவரை இனிதேவாழ அப்பா,அம்மா, தம்பி, தங்கை என இணைந்து
இவரை உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை எமது ஈழத்துத்துக்கலைஞர்கள் வாழ்துக்களும் இணையட்டும்
இவரபணிதொடரவும்
எமது கலைகாலச்சாரம்
வளரவும் இவர்பணி நிலைக்க
வளம்பொங்க வாழ வாழ்த்துவோம்
நலமுடன் நன்று வாழ்க வளமுடன்
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்
இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.