உலகெங்கும் செந்தமிழே சிவநெறியாய் தமிழர் பெருமை மீட்கும் சைவத்தமிழ் முழக்கம்

எங்கள் .சைவமும் தமிழும் ஓங்கட்டும்
சரித்திரம் உலகில் மீட்கட்டும் 
சித்தர்கள் எண்ணம் சிறக்கட்டும் 
சீமையை தமிழே ஆழட்டும்
தெய்வ தமிழில் வணகிடுவோம்
தேவாரத்தை ஓதிடுவோம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
பாட்டன் பாட்டி வளி காப்போம் 
பைந் தமிழில் மொழியில் வழிபடுவோம்
அன்பே சிவமாம் அறிந்திடுவோம் 
அப்பன் வழியில் அதை வெல்வோம் 
சமய குறவர் வளி நிற்போம் 
இமயம் வரையும் அதை வைப்போம்
சிவாய நாம ஓம் சிவாய நாம ஓம் 
சிவாய நாம ஓம் சிவாய நாம ஓம் 
சைவம் எமது வழியாகும்
செந்தமிழ் எமது மொழியாகும்
தமிழர் கோவில் தலம் தோறும்
தமிழர் மொழியில் குட முழுக்கு 
இறைவன் மொழியே தமிழாகும்
இதற்க்கு அவனே போருளாகும் 
நீறை பூசு நோய் போகும்
நிமிர்ந்து பாடு பேய் ஓடும்
பாரில் வாழும் பழைய மொழி 
பைந்தமிழ் தொன்மை அதன் சாட்சி
பாட்டன் கட்டிய கோவிலிலே 
பரம்பரை நாமே பூசை செய்வோம்
சிவனே விரும்பிக் கேட்ட மொழி 
சீமை தோறும் ஆண்ட மொழி
சைவத் தமிழாய் சபை விரிப்போம் 

சரித்திரம் புகழ விதை விதைப்போம் .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



பிறந்த நாள்வாழ்த்து, திருமதி லோவிதன் ரரசிபா18.06.26

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட 
திருமதி லோவிதன் ரசிபா
    அவரின் பிறந்த நாள் 18,06,2026 இன்று தனது  பிறந்த நாளை .20-06-2026-அன்று  குடும்ப உறவுகளுடன் 
  கொண்டாடாடுகின்றார் இவரை  அன்புக் கணவன் 
 அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார் 
   மச்சான்  மச்சாள்   மருமகள் பெறாமக்கள்  
பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்பம்  உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்  இவரைமற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர். சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்.சுவிஸ் சூரிச்முருகன்.
சுவிஸ் டூடன் விஸ்ணுதுக்கை அம்மன்.சுவிஸ் சூரிச்சிவன்ஆசியுடன் வாழ வாழ்த்துகின்றனர் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

http://lovithan.blogspot.com/2026/05/23052026_01771160494.html








 

பிறந்த நாள் வாழ்த்து திரு யோகராஜா சுப்பிரமணியம்

யாழ் காரை நகரை  பிறப்பிடமாகவும்  கொக்குவிலில் வசித்து வந்தவரும் தற்போது லண்டனை  வசிப்பிடமாககொண்ட   திரு யோகராஜா சுப்பிரமணியம் (யாழ் திருநெல் வேலியில் முன்னாள்  வர்தகர் )
அவர்களின் பிறந்த நாள் .14-06-2026.இன்று .இவரைஅன்பு மனைவி
  அன்பு மகன்  அன்பு மகள் 
அன்பு  அக்கா அத்தான் அண்ணா மார் தம்பி மார் அன்புச் சித்தி   
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள்  .நண்பர்களும்  இவரை  காரைநகர் அம்மன் முருகன்    சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  லண்டன் முருகன்  இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை---
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை.
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
http://lovithan.blogspot.com/




 

Powered by Blogger.