பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன்,செல்வி சபீஸ்னா 28.09.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு சுதாகரன்,செல்வி  சபீஸ்னா
அவர்களின்  ஏழாவது  பிறந்த நாள் ,
 28.09.2019  இன்று  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா 
அம்மா தாத்தா  அம்மம்மா அப்பம்மா தாத்தா  மாமாமார்  சித்திமார் மற்றும் உற்றார் 
,உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.  இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று   
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வரப் போகும் குருப்பெயர்ச்சியால் 28.10.19,திகதியில் அதிக நன்மை

குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். மேலும், எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும்.குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்துவிட்டால் போதும், தானாக பலம் கிடைத்து விடும்.குருபகவான் ஆண்டுக்கு
 ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.விகாரி வருடம் வாக்கிய
 பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) திகதியின்
 பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 
அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதியன்று
 பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.அந்த வகையில் 2019-2020ஆம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சியில் தொழிலில் முன்னேற்றம் 
காணக்கூடிய ராசிக்காரர்கள் :
மேஷம்,மிதுனம்,கடகம்,சிம்மம், கன்னி,விருச்சகம் மற்றும் கும்பம் குருபகவான் அவர் நின்ற வீட்டை காட்டிலும் அவர் பார்க்கும் வீட்டிற்கு அதிக சுப பலன்களை அளிக்கக்கூடியவர். குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண சுப பலன்களை பெறும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


…திருமணநாள்வாழ்த்து திரு திருமதி சந்திரன் தம்பதிகள் 14.09.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தம்பதிகளின் திருமணநாள் இன்று..14..09.,3019,. இவர்களை அன்பு ,அம்மா அண்ணா அண்ணி அன்பு பிள்ளைகள் ,பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் சகோதர சகோதரிகள்
,சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து நவக்கிரி.கொம்நவக்கிரி http://lovithan.blogspot.ch/2014/09/140914.html நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆசியுடன் இன்றும்
என்றும் இன்பமாய் நோய் நொடி இன்றி நற்றமிழால் இணைந்துநிற்கும் நயமுடைய தம்பதிகாள் சொற்றமிழால் வாழ்த்துகின்றோம் சுகமுடனே வாழ்ந்திடுக
வற்றாத செல்வமொடு வளமோடு வாழ்கவென்று மனமார வாழ்த்துகிறோம் வாழ்ந்திடுக பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இவ்வாறு நவக்கிரகங்களை வழிபட்டால் நீங்கள் கேட்கும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்குமாம்

வலம், இடம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடை
சியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும்.எந்தக் கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது எனபதும் ஐதீகமாக உள்ளது. சூரியனை வழிபட்டால் வாழ்வில்மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
சந்திரனை வணங்கினால் புகழ் கிடக்கும்.செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.குருபகவானை வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.சனி பகவான்
 வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும், மோட்சம் கிடைக்கும், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது நான்காவது .
பிறந்த நாளை 12.09.2019. இன்று தது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்
மாமாமார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள் ற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழிய
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும் வாழ்த்துகின்றோம் —-
எங்கள் அன்பு யஸ்வினி குட்டிக்குயை அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்
வாழிய நீ பல்லாண்டு ..

நிழல் படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் 09,09,19

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2019 இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி   ஸ்ரீ ஞானவைரவர் இறை அருள்பெற்று 
 துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,வாழ்த்துகின்றன 
வாழ்க வளமுடன்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் 07.09.169

அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள 
திரு .திருமதி .தயாவரன் ( சுசிகலா ) அவர்களின் பிறந்த நாள்  07.09.2096.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்
 கொண்டாடுகின்றார்
  பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள்,
மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று . பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள்வாழ்த்து.திரு இரத்தினம் புஸ்பராஜா. 04.09.19

நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ்லாந்து  சொளுத்தூனில்  வசிக்கும் திரு .இரத்தினம் புஸ்பராஜா  {காந்தி
 }அவர்களின்பிறந்த நாள9   இன்று ,04,09,2019றார் உறவினர்ககளுடன் மிகசிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  
இவரை அன்பு மனைவி ,அன்பு பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மச்சாள்  மச்சான் மார் மருமக்கள் பேரப்புள்ளைகள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன்
 இனணந்து நவற்கிரி இணையங்களும்நிலாவரை இணையங்களும் நிறைந்த நவற்கிரிமாணிக்கபிள்ளையார்  இறை அருள் பெற்று     இன்று போல் என்றும் சீரும்சிறப்புடன் பல்லாண்டுகாலம் நிடுழி காலம் வாழ்கவென   வாழ்த்துகின்றோம்,,,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா பாலராஜா .02.09.1

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவில்வில் வசிக்கும்.திரு செல்வராஜா பாலராஜா.[ அப்பன் ]அவர்களின்
பிறந்த நாள் இன்று.02.09..2019. இவரை அன்பு மனைவி அன்பு அம்மா  பிள்ளைகள் மாமி  மச்சான்மார்    மச்சாள் மார்  
,சகோதரர்கள் , மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை நோய் நொடி இன்றிஅறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு 
 பல்லாண்டு பல்லாண்டு காலம்  
 நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்ற

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>Powered by Blogger.