நல்லூர் கந்தசுவாமி கோவில் 3 ஆம் திருவிழா.30.07.17.

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின்  வருடாந்த மகோற்சவ 3ம் திருவிழா 2017   30.07.2017.இன்று மிகவும் பக்தி  பூர்வமாகவும்  மிகவும் சிறப்பாகவும்  நடைபெற்றது
நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 2ம்_நாள்_காலை_உற்சவம் இன்று (30.07.2017) பகல்  இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்ததுகுறிப்பிடத்தக்கது .. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சுவேற்றா அம்மன் ஆலய சப்பறத்திருவிழா 29.7.17

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய சப்பறத்திருவிழா 29.7.2017இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் இணைந்து 
மற்றய குருக்களுடன் ஐெயந்திநாத சர்மா அவர்களின் பிள்ளைகளும் இணைந்து அம்மனை ஆராதித்து இன்றய சப்பறத்திருவிழா
சிறப்பாக நடைபெற்றுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சுவெற்ரா கனகதூக்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா 30.07.17


சுவெற்ரா கனகதூக்கா அம்பாள் ஆலய தேர்த் திருவிழா 30.07.17 நிகழ இருக்கும் வேளையில் அம்பாள் மூத்த மகன் விநாயகருக்கு புதிய தேரை சிற்பாற்சாரியார்கள் தேவன் ஜெயா அவர்கள்
 குறுகிய காலத்தில் செய்து முடித்துக் கொடுத்தனர்.இந் நிலையில் நாளை இந்த ஆண்டும் சுவெற்றையம் பதியின்  ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர் தம்பி பிள்ளைகள் என அலங்காரித்த அம்மன்  பக்தர் வடம்பிடிக்க அன்னை வலமவரஉள்ளாள் அனைவரும் வாரீர் அம்மன் வடம்பிடித்து அவள்
 கருணை பெறுவீராக..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கனோவர் ஸ்ரீ முத்துமாரி அம்மன்தேர்த்திருவிழா 29.07.17

யேர்மனி கனோவர் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன்தேர் 29.07.17 ஆகிய இன்று நிறைந்தபக்தர்கள் வருகையுடன் அம்மன் வசந்தமண்டபத்தில் இருந்து எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சிதந்து பின் இரதத்தில்  அமந்து  பக்தர்கள் வடம்பிடிக்க வீதி உலாவந்து இருப்பிடத்தில் அமந்துகொண்டாள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




உலவிக்குளம் பிள்ளையார் மஹோற்சவம் ஆரம்பம்.. 28.07.17


யாழில் வரலாற்றுச் சிறப்பு மிக்கு அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயம்   ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்.. 28.07.2017 இன்று  முதலாம் திருவிழா கொடியேற்றம் காலை 10.00 மணியளவில் பக்தர்கள்புடைசூழ   பக்தி பூர்வமாக  மிக சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழல் படங்கள் சில இணைப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






நல்லூர் கந்தசுவாமி கோவில் 2 ஆம் திருவிழா.29.07.17.

 யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின்  வருடாந்த மகோற்சவ 2ம் திருவிழா  திருவிழா 29.07.2017..  இன்று மிகவும் பக்தி  பூர்வமாகவும்  மிகவும் சிறப்பாகவும் 
 நடைபெற்றது
நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 2ம்_நாள்_காலை_உற்சவம் இன்று (29.07.2017) பகல்  இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது குறிப்பிடத்தக்கது .. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சுவேற்றா அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா 28.7..17

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலயவேட்டைத்திருவிழா 28.7.2017இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் 
இணைந்து மற்றய குருக்களுடன் ஐெயந்திநாத சர்மா அவர்களின் பிள்ளைகளும் இணைந்து அம்மனை ஆராதித்து இன்றய வேட்டைத்திருவிழா 28.7.2017
சிறப்பாக நடைபெற்றுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






பழமை வாயந்த யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் ஒன்பது மைல்கள் தொலைவிலுள்ள ஒரு பழமை வாயந்த முருகன்
 கோயில் ஆகும்.
இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. முருகப்பெருமானை வழிபட்டு வரும் காலத்தில் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின்
 கருத்தாகும்.
இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தர். விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிஸ்டை செய்யப்பட்டு கி. பி. 1795 ஆம் ஆண்டு ஆனி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்புற இடம்பெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற திருவிழா 28.07.17

நல்லூர் கந்தசுவாமி கோவிலின்   வருடாந்த மகோற்சவ திருவிழா 2017  இன் கொடியேற்ற திருவிழா28.07.2017..  இன்று மிகவும் பக்தி  பூர்வமாகவும்  மிகவும் சிறப்பாகவும்  நடைபெற்றது
பிள்ளையார் வேலவன் வள்ளி தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் அழகிய சிவப்பு செய்வரத்தம் பூவினால் கட்டப்பட்ட  மாலைகளின் நடுவில் அமர்ந்து தமது வெள்ளி வாகனங்களில்  ஏறி கொடியேற்றும் நிகழ்விற்காக சரியாக 09.30 மணியளவில் வசந்த  மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கடல் போல் குஊடியிருந்த அடியவர்களின் மத்தியில் மிதர்ந்து வந்து கொடி தம்பத்தை அடைந்தனர். பின்னர் சிவாச்சாரியர்கள் தமது வேத பாரயனங்கலால் எம் 
முருகனுக்கு உரு வேற்றினார்கள்  .  அதனை தொடர்து சரியாக காலை 10:00 மணிக்கு மங்கள வார்தியங்கள் முழங்க  நல்லூர் கந்தனின் பிரமாண்டமான பஞ்ச மணிகளும் இசை எழுப்ப பகதர்களின் அரோகரா முருகா  என்ற உண்மையான நாமம் வானை பிளக்க 2013 ஆம் ஆண்டின் மகோற்சவம் மிகவும் சிறப்பாக ஆரம்பம் ஆகியது. பின்னர்  பிள்ளையார், முருகன் வள்ளி 
தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் உள்ளே உலா வந்து பின்னர்  மூன்று தெய்வங்களும் தங்களது இருப்பிடத்துக்கு சென்றனர். அத்துடன் கொடியேற்ற திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து .திரு செல்லத்துரை யோகசிங்கம் 27.07.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் சுவிசை வதிவிடமாகவும் உள்ள
.திரு செல்லத்துரை யோகசிங்கம் அவர்களின்
  பிறந்தநாள்  27.07.2017 இன்று
இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன்
 இணைந்து .
    இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
   இறை அருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த  - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி
 மணம் வீசி  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






புத்துார் ஆம்மன் ஆலய தேர்த்திருவிழா (25.07.2017)

ஈழத்தில் யாழ்பிராந்தியத்தில் அமைந்துள்ள புத்துார் அம்மன் தேர்த்திருவிழா (25.07.2017)மிகச்சிறப்பாக  நடைபெற்றது  
 இதில் பக்தர்கள் இணைந்து பரவசத்துடன் அம்மனைவணங்கிநிற்க அம்மன் உள்வீதி வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாளித்து இருப்பிடத்தை வந்தடைந்தா..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புத்துார் ஆம்மன்ஆலய 7ம் நாள் திருவிழா (23.07.2017)

ஈழத்தில் யாழ்பிராந்தியத்தில் அமைந்துள்ள புத்துார் அம்மன் 7ம் நாள் திருவிழா (23.07.2017)
நடைந்துள்ளது இதில் பக்தர்கள் இணைந்து பரவசத்துடன் அம்மனைவணங்கிநிற்க அம்மன் உள்வீதி
 வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாளித்து இருப்பிடத்தை வந்தடைந்தா..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சுவேற்றா அம்மன் ஆலய 2ம் நாள் திருவிழா 23.7.2017

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய  (2) நாள் திருவிழா 23.7.2017.இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் 
 இணைந்து மற்றய குருக்களுடன்  ஐெயந்திநாத சர்மா அவர்களின் பிள்ளைகளும் இணைந்து  அம்மனை ஆராதித்து  இன்றய (2) நாள் திருவிழா
சிறப்பாக நடைபெற்றுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சுவேற்றா அம்மன் ஆலய கொடியேற்றம் 22.7.2017 சிறப்பாக நடைபெற்றது

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம்.இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களால் ஏற்றி சிறப்பாக 
நடைபெற்றுள்ளது
இன்றய கொடியேற்றதிருவிழா..22.7.2017 .தகவல்..படப்பிடிப்பு தமிழருவி..நயினை விஜயன்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புத்துார் ஆம்மன் 6ம் நாள் திருவிழா (22.07.17)

ஈழத்தில் யாழ்பிராந்தியத்தில் அமைந்துள்ள புத்துார் அம்மன் 6ம் நாள் திருவிழா (22.07.2017)
நடைந்துள்ளது இதில் பக்தர்கள் இணைந்து பரவசத்துடன் அம்மனைவணங்கிநிற்க அம்மன் உள்வீதி வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாளித்து இருப்பிடத்தை வந்தடைந்தா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புத்துார் ஆம்மன் 5ம் நாள் திருவிழா (21.07.2017)

ஈழத்தில் யாழ்பிராந்தியத்தில் அமைந்துள்ள புத்துார் அம்மன் 5ம் நாள் திருவிழா (21.07.2017)
நடைந்துள்ளது இதில் பக்தர்கள் இணைந்து பரவசத்துடன் அம்மனைவணங்கிநிற்க அம்மன் உள்வீதி வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாளித்து இருப்பிடத்தை வந்தடைந்தாள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புத்துார் ஆம்மன் 4ம் நாள் திருவிழா (20.07.17)

ஈழத்தில் யாழ்பிராந்தியத்தில் அமைந்துள்ள புத்துார் அம்மன் 4ம் நாள் திருவிழா (20.07.2017)
நடைந்துள்ளது இதில் பக்தர்கள் இணைந்து பரவசத்துடன் அம்மனைவணங்கிநிற்க அம்மன் உள்வீதி வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாளித்து இருப்பிடத்தை வந்தடைந்தாள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி பாலகுமார் .23.07.17

யாழ் வட்டுக்கோடடையை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு,திருமதி பாலகுமார்
 .{ சாந்தி  }
 அவர்களின்  பிறந்த நாள்.23.07.2017  பிறந்தநாள் இன்று   இவரை அன்பு  கணவர்  பிளைகள்  பெற்றார்   அக்கா அத்தான்  அண்ணி 
மருமக்கள் .பெறாமக்கள்  பேரப்பிள்ளைகள் 
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்   மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
இறைஅருள் பெற்றுஎன்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு பல்லாண்டு பல்லாண்டு   வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திருதிருமதி பாலமுரளி 23.07.2017

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பால முரளி தர்மசாந்தி.(சாந்தி) அவர்களின்   பிறந்தநாள் 23,07,2017  இன்று  இவரை அன்பு கணவர்   பிள்ளைகள்
 அம்மா அண்ணா தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள்மருமகள்  பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் 
உறவினர்கள்வாழ்த்துகின்றனர்.இவரை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அருள் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழிய..பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
இவர்களுடன் இணைந்து எமதுநவற்கிரி  http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
.வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






Powered by Blogger.