முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான குறிப்புகள்

அழகு தெய்வம்  முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன்  ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்
5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும்
 நிவர்த்தியாகும்.
6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.
7. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை 
பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும்
 பெயர் கொண்டான்.
8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி 
எனப் பெயர் பெறும்.
11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.
2. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத 
சிறப்பு இது.
13. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், 
மாமல்லபுரம்.
14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.
15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு 
பெயர் உள்ளது.
16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.
17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
18. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.
19. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.
21.முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான்
. இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகை யில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.
22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.
23. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
24. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.
25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம
 என்பதாகும்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் திருக்குமரன்,மகிழன் .24.01.21

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிச்சயை  வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருக்குமரன், (குமரன் & துஸ்யந்தி-குயிலி  .அராலி ) தம்பதிகளின், அன்புச்செல்வன் மகிழன் (பிறப்பிடம் சுவிஸ் சூரிச் ) அவர்களின்  இரண்டாவது  பிறந்த நாள் .24.01.2021 .இன்று
 இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா 
பெரியப்‌பா பெரியம்மா 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும் அண்ணா தம்பி மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .மற்றும் அராலி அம்பாள் 
 நல்லூர் முருகன்  இறை அருள்
பெற்று   பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடிகளின்றி  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,  
நோய் நொடி இன்றி 
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி மதி. நித்தி 23.01.2021

 யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை 
வதிவிடமாகக் கொண்ட திருமதி மதி. நித்தியா 
{ நித்தி  }அவர்களின் பிறந்த நாள் .23-01-2021..இன்று இவர் தனது பிறந்தநாளை அவரது  இல்லத்தில் .
குடும்ப உறவுகளுடன்  மிகச்சிறப்பாகக் கொண்டாடுகின்றார் 
இவரை அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் அன்பு அக்கா அன்பு அண்ணாமார் 
மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்  அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன் இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று நோய்நொடிஇன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>..திரு :திருமதி லோவிதன் தம்பதியினரின் நன்றி சொல்லும் நேரமிது

எங்கள்  திருமண நாளுக்கு 19.01.2021..அன்று  வாழ்த்துக்கூ றிய முகநூல்  மற்றும் வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும்  என் வணக்கம் 
. திருமணநாளுக்கு நேரில் வந்து
 வாழ்த்தியும் தொலைபேசியில் வாழ்த்தியும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்தியும்,கருத்துரையில் வாழ்த்தியும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்கள். 
  என் மனமார்ந்த நன்றிகளைத்  .தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி..திரு :திருமதி லோவிதன் தம்பதியினரின் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி லோவிதன் 19.01.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் ஒன்பதாவது  திருமண நாள் 19.01.2021..இன்று தனது இல்லத்தில் குடும்பத்தினர்களுடன் எளிமயக்கொண்டாடினார்  தம்பதியினரை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு  7மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார்  மருமகன் பெரியப்பா ,
பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றென்றும் இன்பமாக வாழ எமது இதயப்பூர்வமான திருமண நாள் நல் வாழ்த்துகள் வளமுடனும் நலமுடனும் மகிழ்வுடனும் 
வாழ்க பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன
திருமண வாழ்த்து கவிதை
திருமண வாழ்த்து கவிதை
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் 
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் ! 
இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம் 19.01,21

யாழ் உடுப்பிட்டி   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி
அருளானந்தம் புஸபறதி (றதி)அவர்களின் பிறந்த நாள் ,19.01.2021.,இன்று
.இவரை அன்புக் கணவர்  அன்புப்பிள்ளைகள் அண்ணா சகோதரிகள் அத்தான்மார்   தம்பி மார் மருமக்கள்  பேரப்பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை 
 உடுப்பிட்டி பிள்ளையர் மற்றும்  நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் 
இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி  இன்று போல் என்றும் 
சந்தோசமாக உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகலசீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க  வளமுடன் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>திருமண நாள் வாழ்த்து திரு திருமதி.நற்குணகுலசிங்கம்19.01.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  ] தம்பதிகளின் திருமண நாள்  19.01.2019.இன்று .இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, 
இடைக்காடு .நண்பர்களும் வாழ்த்துகின்றனர் தம்பதியினர் நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்   இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்  இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜெனிஷா 19.01.21

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  தயாவரன் சுசி ( தயா&சுசி) தம்பதிகளின் 
செல்வப்புதல்வி  ஜெனிஷா
அவர்களின் பிறந்தநாள் 19.01.2021 இன்று  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவரை இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடி இன்றி  சகல கலைகளும் கற்று  சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  
காலம்வாஇன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்ழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

திருமண நன்னாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.21

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். ( சுதா &.ஜசோ) தம்பதியினரின்  திருமணநாள் 19.01.2021..இன்று பத்ஒன்பதாவது  திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை
 நல்லூர் முருகன்  மற்றும் மறவன்புலவு அம்மன் சூரிச்சிவன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  
வாழ்த்துகின்றன 
>>>>>>>      
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>><<<<
இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..! இன்று போல
என்றும் இல்லறம் சிறப்பாக
இருக்கவும்  
 இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
உங்கள் வாழ்க்கை
ஒளி போல ஒளிரட்டும்

இந்த சிறந்த நாள் போன்று
அனைத்து நாட்களும்
உங்களுக்கு சிறப்பாக
அமைய மனதார
வாழ்த்துகின்றோம் ..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
வாழ்கவளமுடன் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் ஒன்பதாவது  திருமண நாள் 19.01.2021..இன்று இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு  7மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார்  மருமகன் பெரியப்பா ,
பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன
திருமண வாழ்த்து கவிதை
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் 
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் ! 
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்.

அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!

இணை பிரியா
தம்பதியினராய்
நூற்றாண்டு காலம்
வாழ்க..

குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
 கொண்டு
பல்லாண்டு வாழ்க...

என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர 
வாழ்த்துக்கள்..!

இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க
என் மனமார்ந்த நல்
வாழ்த்துக்கள்..!

இணைபிரியாத
தம்பதியினராய் என்றும்
வாழ்க..! இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!
வாழ்க வளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பகீதரன்,வர்ஷிகா.18.01.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் மற்றும் ஜெர்மனியை வசிப்பிடமாகக்கொண்ட  திரு திருமதி பகீதரன்,தங்காக்கிளி-தம்பதிகளின் (பகீர்&)தங்கா)  அவர்களின் செல்செல்வப்புதல்வி
(பிறப்பிடம் வசிப்பிடம்ஜெர்மனி. )  வர்ஷிகாவின் இரண்டாவது  பிறந்த நாள் .18,01,2021..இன்று
 .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு ச்சகோதரி அப்பாப்பா அப்பாம்மா  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  
அன்புச்சகோதரர்கள்
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்.மற்றும்.வல்லுவெட்டித்துறை அம்மன்  இறை  ஆசியுடன்  நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து 
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு சகல கலை களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
நிலாவரை.கொம் செய்திகள் >>>உழவர்திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள்15.01.21

உழவர்களின் மாட்டுப் பொங்கல்  உழவர்களின் உற்ற நண்பர்கள் கால்நடைகள் தான். நிலத்தை உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்குவெளிச்சம் தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) எண்ணற்ற 
விதங்களில்
 பயன்படும் கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை 
கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறுபூசி குங்குமத் திலகமிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு 
அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை அது டிராக்டராக இருந்தாலும் கொழு கொம்பு கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம்,
 குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்புசெட் உட்பட அனைத்து கருவிகளையும் இதே
 போல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த 
பயிர், பச்சைகளை 
வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலே' பொங்கல் மாட்டுப் பொங்கல் " என்ற எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோசித்து குதூகலிப்பார்கள்
. தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி
 கால் நடைகளுக்கு நன்றிகூறும் நாளைத்தான் " மாட்டுப் பொங்கலாக " கொண்டடுகின்றனர். சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிச்சுவைக்கும் விதவிதமான 
கரும்புகள் தெருத் தெருவாக 
விற்பனையாகும். கரும்பு திண்ணக் கூலியா என்ன? பல்லில்லாத வயதான மழலைகளுக்குக் கூட நாவினில் எச்சில் ஊற வைக்கும்
 சமாச்சாரமாயிற்றே
உழவர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>தைத் திருநாளில் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடந்த விசேட பூசை

ஒரு சில அடியவர்களுடன் தைப்பொங்கல் தினமான
 14-01-2021.அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.குறிப்பாக வற்றாப்பளை
 கண்ணகை அம்மன் ஆலயத்தில் 14-01-21.அன்று  காலை ஏழு மணி தொடக்கம் விசேட பூசைகள் இடம்பெற்றன.
இந்தப் பூசைகளில் ஒரு சில பொதுமக்கள் மாத்திரம் கலந்துகொண்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படையின் கட்டளைத் தளபதி மற்றும் 50 வரையான இராணுவத்தினர் இந்த 
பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்ததாக 
தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி மதிவாணன் கங்கா 14.01.21

 

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதிவாணன்  
 கங்கா அவர்களின் பிறந்த நாள் 14.01.2021..இன்று
இவரை.அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா சகோதரர்கள் 
மருமக்கள்  மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று நோய்நொடி இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று நோய்நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
உங்கள் அனைவர்க்கும் என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.14.01.21

உங்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். சகல செல்வங்களும்,பெற்று வாழ்நாள்  முழுவதும் இன்புற்று வாழ தை முதல் நாளாம்14-01-2021இன்று  தைப்பொங்கல் தினத்தில் அன்பு உறவுகள் அன்பார்ந்த இணையவாசர்கள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த இனிய தைப் பொங்கல் திருநாள் 
 நல்.வாழ்த்துக்கள்.உரித்தாகுக 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்உரித்தாகுக 
வாழ்க்கை வளம் பெற
வாழ்த்திப்பாடும்
சொற்களெல்லாம்
வந்து கேட்கும்
உங்கள் வாசல்
கதவு தட்டிடவே
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி இந்துசன் இசிக்க 12.01.2021

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்( நவற்கிரி யிலும் தோப்பிலும்வசித்துவந்தவரும் ) தற்போது சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி இந்துசன்
சோருபா(இந்துசன்&சோரு)தம்பதிகளின்(சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட) செல்வப்புதல்வி இசிக்க அவர்களுடைய முதலாவது பிறந்தநாள். 12.01.2021.இன்று தனது  இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் 
மிக எளுமையாகக் கொண்டாடினர்  
பிறந்தநாள் காணும் இசிக்க குட்டியை அன்பு அப்பா அன்பு  அம்மா அன்பு அப்பாம்மா அன்பு அம்மம்மா அன்பு
மாமா அன்புத்தாத்தா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மருமகள் மருமகன் மார்
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார்
செங்காளன் முருகன்.குப்பிளான் பிள்ளையார் ,இறை அருள் பெற்று நோய் நொடியின்றி குட்டி தேவதை சகலசெல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடனும்
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம்
ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று அகவை ஒன்றில் .கால்பதிக்கும் . இசிக்க குட்டியை 
நீடூழிவாழ வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>
Powered by Blogger.