பிறந்தநாள்வாழ்த்து:திரு தம்பிப்பிள்ளை கந்தசாமி 28.02.21

 யாழ்  சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டதற்போது யேர்மனியில் வசிக்கும்  திரு  தம்பிப்பிள்ளை கந்தசாமி  அவர்களின் பிறந்தநாள் .28.02.2021, இன்று தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார்  
இவரை அன்பு அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் மச்சான்மார்    அக்கா , தம்பி ,,லண்டன்உறவுகள் ,சிறுப்பிட்டி உறவுகள்  பெரியப்பா குடும்பத்தினர்,பிரான்  யேர்மன்உறவுகள் மற்ரும்  ,மாமா  மாமி மார் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்திமற்  வாழ்த்துகின்றர்
இவர்களுடன் இணைந்து இவரை   சிறுப்பிட்டி வயிரவர் சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன்  இறை அருள்பெற்று
   எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென இந்த இணையமும்   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா.தர்மா 28.02.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா.தர்மா அவர்களின் பிறந்த நாள் 28.02.2021..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புஅம்மா ,
மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர் இவரை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று இவ்வருடத்தின் எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் இனிய பொன்னாலே உன் பிறந்த நாள். அனைத்து தினங்களும் உன் வாழ்க்கையில் பொன்னாய் மிளிர உன்னை வாழ்த்துகிறேன். கடவுள் கருணையினால் 
இன்று போல் என்றும் உன் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் செழிக்க, நேசமான நண்பர்களுடனும் பிரியமான 
உறவுகளுடனும் என்றும் குதூகலுடத்துடன் உன் புன்முறுவலோடு நீடூடி வாழ இறைவனிடம் உனக்காக பிரார்த்திக்கிறேன் நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெறஆசை நிறைவேற
 இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்சய்திகள் >>>
யாழ் கீரிமலை நகுலகிரி நாதனின் வருடாந்த திருவிழா கொடியேற்றம் 26.03.2021 ஆரம்பம்

பஞ்சஈஸ்சரங்களில் ஒன்றான வரலாற்றுச்சிறப்புமிக்க நகுலகிரி_நாதனுக்கு 26.03.2021 வெள்ளிக்கிழமை அன்று  கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் விசேட திருவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித்திருநாட்டின் வடபால்_கீரிமலை பதியிலே அமர்ந்து அருள்பாலித்துவரும் நகுலாம்பிகா தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் 26.03.2021 வெள்ளிக்கிழமை அன்று 
 காலை 11.15 முதல் 12 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் துவஜாரோகணத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 15 தினங்கள் மகோற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது
.இதில், 10.04.2021 புதன் கிழமை இரவு பெரிய 
சப்பறத்திருவிழாவும், 11.04.2021 வியாழக்கிழமை இரதோற்சவமும் 12.04.2021 தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.இம் மகோற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்த அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை 
பின்பற்றி உரிய முறையில் ஆலயத்திற்கு 
வருகை தந்து எம்பெருமானின் இஷ்டசித்திகளை பெறுமாறு கேட்டுநிற்கின்றோம்.
மகா சிவராத்திரி பெருவிழா பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
மகோற்சவம் பற்றிய மேலதிக 
விபரங்களிற்கு 0776366338.

நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி சத்தியநாதன் 24.02.2021

கனடாவில் வசிக்கும்   திருமதி  சத்தியநாதன்  அவர்களின் பிறந்த நாள் . 24.02-2021.இன்று இவரை அன்புக் கணவர் அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள் 
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து
இவரை தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்  இறைஅருள் பெற்று 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
நோய்நொடிஇன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இன்பமோகன் கவிசன் 22.02.21

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் .
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் சுகிர்தா தம்பதிகளின்  செல்வப்புதல்வன்  கவிசன்  அவர்களின் 
 பிறந்தநாள்.22.02.2021  இன்று இவரை அன்பு அப்பா  அம்மா அன்பு அக்கா  அப்பம்மா அம்மம்மா தாத்தா  மற்றும்  மாமி மார் மாமா மார் பெரியப்பா பெரியம்மா மார்  சித்தப்பா சித்தி மார்     மச்சான்மார் மச்சாள் மார்  அப்பாப்பா  அப்பம்மா   மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை மாவிட்டபுரம் 
கந்தசுவாமி மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
 சகலகலைகளும்பயின்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து    நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன,
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் .இராசெந்திரம் கிருசாந்தன் .22.02.21

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகக்கொண்ட செல்வன்  இராசெந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்த நாள் .22.02.2021 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா அக்காமார் 
மாமா மாமி மருமக்கள், பெரியம்மா பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன் 
இறை அருள் பெற்று    இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடி இன்றி  சகலகலைகளும்பயின்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன..

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>
பிறந்தநாள் வாழ்த்து திருமதி வைகுந்ததன் 21.02.2021

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி வைகுந்ததன் அவர்களின்
அன்பு மனைவியின் பிறந்த நாள் . 21-02.2021.இன்று இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள்
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து
இவரை தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்  இறைஅருள் பெற்று 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று நோய்நொடிஇன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி இன்பமோகன் தர்விகா -16.02.21

யாழ் மாவிட்டபுரம்  சங்கோலையை  பிறப்பிடமாகவும்
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி.;
தர்விகா அவர்களின் 
 பிறந்தநாள். 16.02.2021.இன்று.  இவரை அன்பு  அப்பா அம்மா அன்புத்தம்பி   அப்பம்மா  மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும்   பெரியப்பா 
சித்தப்பா மார்  சித்திமார்  
மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்..இவரை   .மாவிடடபுரம் முருகன் மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் நல்லூர்முருகன் இறைஅருள் பெற்று    
அன்பிலும்  நோய் நொடி இன்றி  சகல கலைகளும் பயின்று  
அன்பிலும் அறத்திலும் நிறைந்து    உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி செந்தமிழ்காந்தராஜா தர்சி-15-02-21

 திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தமிழ்காந்தராஜா தர்சி அவர்களின் பிறந்த  நாள் 15-02-2021.இன்று .இவரை  அன்பு க்கணவர் 
 அன்புப்  பிள்ளைகள் அன்பு அப்பா அம்மா அக்கா அண்ணா மச்சாள்மார்  மருமக்கள்  பெறாமக்கள்  மச்சான்மார்   இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா 
 சித்தப்பாமார் சித்திமார் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன்பலாலி அம்மன் சுவிஸ் முருகன்  இறைஅருள் பெற்று வாழ்வில் எல்லா சுகங்களோடும், நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் என்றும் இன்பமாய் எல்லாநலமும்பெற்று
 சகல செல்வங்களும் பெற்று
 சீரும் சிறப்புடன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன..

நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து செல்வன் காசிநாதன்(கசின்) பிரசின் ,15-02-2021

சுவிசசை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி காசிநாதன்  தம்பதிகளின், அன்புச்செல்வன்  பிரசின் அவர்களின்  பிறந்த நாள் .15-02.2021 .இன்று
 இவரை அன்பு அப்பா அம்மம்மா  அன்பு அக்கா தங்கை 
பெரியப்‌பா பெரியம்மா 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் அன்புத்தாத்தா பாட்டி 
மச்சாள் மார் மற்றும் அண்ணா தம்பி மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .மற்றும் சுவிஸ் முருகன் 
 நல்லூர் முருகன்  இறை அருள்
பெற்று   பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடிகளின்றி  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,  

   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரபாலா அனித்தா 10.02.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  தற்போது பிரான்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி சந்திரபாலா கோசலா  தம்பதிகளின்   செல்வப்புதல்வி அனித்தா(பிறப்பிடம் நவற்கிரி ) அவர்களின் பிறந்த நாள் .10,02,2021..இன்று
 .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு ச்சகோதரர்  அப்பாப்பா அப்பாம்மா  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  
அன்புச்சகோதரர்கள்
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்.மற்றும்.ஆவரங்கால் சிவன்  இறை  ஆசியுடன்  நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து 
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு சகல கலை களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜெகதாசன் ஜெவின் 10.02.21

லண்டனைப் பிறப்பிடமகவும்  வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி  ,ஜெகதாசன் செந்துஜா   தம்பதிகளின், அன்புச்செல்வன் ஜெவின்  அவர்களின்   பிறந்த நாள் .10.02..2021 .இன்று
 இவரை அன்பு அப்பாஅன்பு  அம்மா அன்புத்தாத்தா பெரியப்‌பா பெரியம்மா 
அண்ணா தம்பி மார் 
 மற்றும்  மாமாமார் மாமிமார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .
 உரும்பிராய்பிள்ளையார்  நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு  நோய் நொடிகளின்றி 
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி இன்பமோகன் -09.02.21

யாழ் புனகரியை   பிறப்பிடமாகவும்  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிருமதி  இன்பமோகன் சுகிர்தா அவர்களின் ;
 பிறந்தநாள். 09.02.2021.இன்று.  இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்  அன்பு அப்பா அம்மா மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும் 
  பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   
மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி புனகரி...கோப்பாய் நண்பர்களும்..இவரை  மாவிடடபுரம் முருகன் மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
அன்பிலும்  நோய் நொடி இன்றி  சகல கலைகளும் பயின்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து    உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திருமண வாழ்த்து திரு திருமதி சுப்பிரமணியம்.கமலாதேவி 05-02-21

ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்டதிரு  திருமதி சுப்பிரமணியம்.கமலாதேவி தம்பதியினர் 
 (சுவிஸ். சூரிச்..மேல்மருவத்துர் சக்தி மன்ற ஒருங்கிணைப்பாளாளரும் .பளை.மயூரா ஸ்ரோஸ்.மயூரா ரான்போட் உரிமையாளரான மயூரா மணியம். )  அவர்களின் திருமணநாள்  05-02-2021.,இன்று தம்பதியினரை அன்பு மகள்மார் மகன்மார்  சகோதர்கள் மருமக்கள்மார் 
பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள் இவரை சுவிஸ்  மேல்மருவத்துர் அம்மன்  மற்றும்  
இந்தியா  மேல்மருவத்துர் அம்மன் 
இறை அசியடன்
 தம்பதியினர்   இன்றுபோல் என்றும் இணை பிரியாது நோய் நொடி இன்றி இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் 
நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றன.,,,.வாழ்கவளமுடன் 
>>>>>>>>
திருமண வாழ்த்துகள் கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


உங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமாம் இந்த வடிவிலுள்ள ஆஞ்சநேயப் பெருமானை வணங்கினால்

ஆஞ்சநேயரை வணங்கினால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.ஆஞ்சநேயரின் சில வடிவங்களை வணங்கினால் அதற்கு ஏற்ற பலன்கள் நமக்கு கிடைக்கும்.
ஆஞ்சநேயர், சிவபெருமானின் வடிவாக அவதரித்தவர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. ஆஞ்சநேயரின் சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. எந்த வடிவ ஆஞ்சநேயரை வணங்கினால் என்ன கிடைக்கும் என்பதை பார்ப்போம்.வீர ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் தைரியம் 
வந்து சேரும்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் பில்லி, சூன்யம், மாய மந்திரங்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.யோக ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் மன அமைதியும், மன உறுதியும் கிடைக்கும்.பக்த ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.சஞ்சீவி ஆஞ்சநேயர் – இவரை வழிபட்டால் 
நோய் நொடிகள் விலகும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன்.ஜசோ. 01.02.21

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் தற்போது   சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) அவர்களின் .பிறந்த நாள்  01.02.2021 இன்று   இவரை  
அன்புக்கணவர்   அன்பு  மகள் மகன் சகோதரர்கள்  மருமக்கள் பொறாமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை   மறுவன் புலத்து அம்பாள்.மற்றும் 
சூரிச்சிவன்  இறைஅருள் பெற்று.  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
    நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 
   வாழ்கவளமுடன் .


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>Powered by Blogger.