பிறந்தநாள் வாழ்த்து திருமதி குணரத்தினம் விஜயலக்சுமி

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட திருமதி குணரத்தினம் விஜயலக்சுமி
{விஜயம் }அவர்களின் பிறந்த நாள் . 31.12.2023.இன்று இவரை அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள் 
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இவரை தோப்பு போதிப்பிள்ளையார்சன்னதி முருகன் நல்லுர்க்கந்தன்  இறைஅருள் பெற்று 
இறைஅருள் பெற்று  புத்தம் புது நாள்..
புத்தம் புது வாழ்க்கை.. எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் மலரட்டும்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்  வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 




கொல்கத்தா அயோத்தி இராமர் கோவில்ஜனவரி இருபத்தி இரண்டாம் திகதி திறக்கப்படுகிறது

கொல்கத்தா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், வரும் ஜனவரி 22ம் தேதி திறக்கப்படுகிறது. 
இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு வந்தது. 
அவர் பங்கேற்க மாட்டார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியலையும், மதத்தையும் கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ராமர் கோயில் திறப்பு விழாவில், மம்தா பானர்ஜியோ, மேற்குவங்க அரசு அல்லது திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலோ யாரும் பங்கேற்க மாட்டார்கள்’ என்றார்.
என்பது குறிப்பிடத்தக்கது  







 

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராசெந்திரம் றிசிகீர்த்தன்.26.12.23

யாழ்.நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட செல்வன் இராசெந்திரம் றிசிகீர்த்தன்(கீர்த்தன்)
அவர்களின்  பிறந்த நாள் .26.12.2022 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் தம்பி  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் 
புத்தூர் அம்பாள் இறை ஆசியுடன் 
   இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.


அனைவருக்கும் எனது இணையங்களின் நத்தார் தின வாழ்த்துகள் உரித்தாகுக

எனது இணையத்தள  முகநூல் மற்ரும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் 
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவர்க்கும் விடுத்துள்ள நல் வாழ்த்துக்கள் - உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர் 
இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்நாளில் மக்களின் வாழ்வு அமைதி, நல்லெண்ணம், கருணை நிறைந்ததாக அமையட்டும் 
என தெரிவித்துள்ளார்.
மனித குல மேம்பாட்டிற்காக இயேசு பிரான் போதித்த கருணை மற்றும் மன்னிப்பு போன்றவற்றை இந்நாள் 
உறுதிப்படுத்துவதாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
 கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்அனைவர்க்கும் எனது   நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன இனிய .கிறிஸ்துமஸ் பண்டிகையை நல்வாழ்த்துக்கள்.

 





 

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி ஜெயராஜன் சசிலேகா தம்பதிகளின் புதல்வி சோபிகா24.12.23

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தோப்பை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி ஜெயராஜன் சசிலேகா  (Jeyarajan&Sasileka ) தம்பதிகளின் செல்வபுதல்வி  சோபிகா. அவர்களின் பிறந்தநாள்    
24-12-2023.ஞாயிற்றுக்கிழமை அன்று 
பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா  அன்பு சகோதரன் அன்பு  அம்மம்மா அம்மப்பா  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள்இவரை  தோப்புப்போதிப்பிள்ளையா.நவற்கிரிப்பிள்ளையார்  மற்றும் சன்னதி  முருகன்   நல்லூர்க்கந்தன்  இறை அருள்  பெற்று
..நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
 பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்க வளமுடன்.





ஆன்மீகம் உலகியல் வாழ்க்கையை துறக்காமலே சாத்தியமா

உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம்சத்குரு:

மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் பேராற்றல். அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும். தன்னை உணர வேண்டுமானால் உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டாக வேண்டுமா என்று பலரும் கேட்கிறார்கள்.
உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.

உலகியல் வாழ்க்கை, லௌகீக வாழ்க்கை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
உங்கள் உணவை நீங்களே சமைக்கிறீர்கள். உங்கள் ஆடைகளை நீங்களே தூய்மை செய்கிறீர்கள். இவையெல்லாம் உலகியலின் அங்கங்கள்தான். இவற்றையெல்லாம் செய்யாமல் இங்கே வாழ இயலாது.

ஒவ்வொரு மனிதரும் உலகியலில், தான் எந்தவிதத்தில் ஈடுபட வேண்டுமென்பதை சுய விருப்பத்தின் பேரில் தானாகவே தீர்மானிக்கிறார். சிலர் அரசியலில் இருக்கிறார்கள். சிலர் அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். சிலர் தொழிலகங்களை நடத்துகிறார்கள். சிலர் தரை பெருக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே உலகியலில் இருப்பவர்கள்தான். எனவே உலகியலில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.
 ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.
இதில் சிலர் தானாகவே எதையும் செய்வதில்லை. பிறர் செய்வதையெல்லாம் பார்த்து அதுபோல் செய்ய முற்படுகிறார்கள். தான் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை.

இத்தகைய ஒரு சிலர்தான், ஆன்மீக வழியில் செல்பவர்களைப் பார்த்து "இவர்கள் பொறுப்புகளை உதறிவிட்டுப் போகிறார்கள், உலகிற்காக வாழாமல் தனக்காக வாழ்கிறார்கள்" என்று புகார் சொல்கிறார்கள்.

வீட்டிலும் அலுவலகத்திலும் மட்டுமே இயங்குபவர்கள் தனக்காக வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உலக நலனில் அக்கறை இல்லை. தனது சொந்த நலனுக்காக என்று வந்துவிட்டு அந்த வலையிலிருந்து விடுபட இயலாமல் தவிப்பவர்கள்தான் ஆன்மீகப் பாதையில் செல்பவர்களைப் பார்த்து, "வாழத் தெரியாதவர்கள், உலகத்தை விட்டு ஒதுங்கிவிட்டார்கள்" என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.

ஒரு குடிகாரன் இருந்தான். முழுபோதையில் தள்ளாடியபடியே ஒரு பேருந்துக்குள் ஏறியவன், எல்லோருடைய கால்களையும் மிதித்து பெட்டிகளைக் கலைத்து, தட்டுத் தடுமாறி, ஒரு கிழவியின் மீது விழுந்தான். கோபம் கொண்ட அந்தக் கிழவி, "நீ நரகத்திற்குப் போவாய்" என்று சபித்தாள்.

உடனே அந்தக் குடிகாரன், "அப்படியானால் நான் தவறான பேருந்தில் ஏறிவிட்டேன்" என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தான்.

எந்தப் பேருந்து சரியானது, எது தவறானது என்பதெல்லாம் குடிகாரர்களுக்குத் தெரியாது. தங்கள் வாழ்வை விதம்விதமான சிக்கல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு, சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்பவர்கள், தங்கள் வாழ்வை திறம்பட நிர்வகித்து விரும்பும் திசையில் திட்டமிட்டு பயணம் செய்பவர்களைப் பார்த்து, "இவர்கள் தவறானவர்கள்" என்று பேசுகிறார்கள்.
சிறிது கூட விழிப்புணர்வின்றி, தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், மற்றவர்கள் செய்வதையெல்லாம், தாங்களும் செய்ய முற்பட்டவர்கள் பூமி உருண்டைக்கு மிகுந்த சேதம் விளைவிக்கிறார்கள்.

இன்றைய உலகில் 0.1% பேர்தான் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் இருப்பவர்கள். 50% பேர் இயந்திரங்கள் போல இடையறாமல் செயல்பட்டு, தங்கள் செயல்களாலேயே உலகுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.
மனித சுயநலத்தின் காரணமாய், பூமி வேண்டாத பாரங்களை சுமந்து கொண்டிருக்கிறது. 50% பேரையாவது ஆன்மீக நெறியில் ஈடுபடுத்தினால் இந்த உலகம் காப்பாற்றப்படும். தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் தங்களுக்கோ, சமூகத்திற்கோ, உலகிற்கோ சுற்றுச் சூழலுக்கோ கேடு விளைவிப்பதில்லை.

சிறிது கூட விழிப்புணர்வின்றி, தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், மற்றவர்கள் செய்வதையெல்லாம், தாங்களும் செய்ய முற்பட்டவர்கள் பூமி உருண்டைக்கு மிகுந்த சேதம் விளைவிக்கிறார்கள். இத்தகைய செயல்களிலிருந்து விடுபடுவதொன்றும் தவறானதல்ல. அதுவே, மனிதகுலத்திற்கு செய்கிற பெரும் உதவி.

இந்த உலகம் எப்போதுமே அற்புதமானதாக இருந்து வந்திருக்கிறது. தன்னலம் மிக்க சிலரின் அடாவடி செயல்கள், உலகுக்கு நன்மை செய்வதாய் நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் தீமைகள், இவைதான் உலகிற்கு எதிரானவற்றை ஏற்படுத்தி வருகின்றன.

மனிதகுலம் நாகரீகமடைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் மனிதகுலம் வாழ்வதற்காக எத்தனையோ விலங்குகளை வேட்டையாடி, சிலசமயம் மனிதர்களையே வேட்டையாடிய பிறகும் மனிதகுலம் நன்மையடையவில்லை.

மனிதன், வெளிச்சூழலை சரிசெய்ய விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவிகொண்டு என்னென்னவோ செய்துவிட்டான். ஆனால் அவன் உள்தன்மையில் நாகரீகம் அடையவில்லை.

உள்நிலையில் கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மனிதன் உயர்நிலை அடைய இயலும். அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வழியே யோகா, தியானம் ஆகியவை.
என்பதாகும்   





 

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலேஸ்வரன் சாந்தினி(சாந்தி ) 21.12.23

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலேஸ்வரன்    சாந்தினி 
{சாந்தி  }அவர்களின் பிறந்த நாள் . 21.12.2023.இன்று இவரை அன்புக் கணவர் அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள் 
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இவரை தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்  இறைஅருள் பெற்று 
இறைஅருள் பெற்று  புத்தம் புது நாள்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் மலரட்டும்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன் 





 

உங்கள் சகல தோஷமும் விலகிட செய்யும் பிள்ளையார் வழிபாடு

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். 
புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். 
வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். உப்பினால் பிள்ளையார் பிடித்து  வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.  
வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார். விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண  நோய்கள் நீங்கும். 
சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும். சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப  நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும். 
வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும். வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.  சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் 
வீரியம் குறையும். 
பசுஞ்சாண விநாயகர் - நோய்களை நீக்குவார். கல் விநாயகர் - வெற்றி தருவார்.  
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்.  
புற்றுமண் விநாயகர் - வியாபாரத்தை பெருக வைப்பார். மண் விநாயகர் - உயர் பதவிகள் கொடுப்பார்.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சிவபாதம் ரதி 10.12.2023

யாழ்பணத்தை பிறப்பிடமகவும் . நவற்கிரி புத்தூரை வாழ்விடமாகவும் தற்போது  யாழில் வசித்துவரும் திரு திருமதி சிவபாதசுந்தரமூர்த்தி
 ரதி ( ரதி) அவர்களின் பிறந்த நாள் 10-12-2023..இன்று  
இவரை அன்புக்கணவர்   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் 
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நல்லூர் கந்தன்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன்
இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாநலமும் பெற்று புத்தம் புது நாள்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் மலரட்டும்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன..
வாழ்கவளமுடன் 

நம்முடைய வீட்டில் பணம் பெருக யாது செய்ய வேண்டும்

உங்கள் வீட்டில் பணம் தினசரி தேவைக்கு அவசியமானதாக இருக்கிறது. ஒருவருக்கு 100 ரூபாய் தேவை என்றால் ஒரு சிலருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.
 நம்முடைய வீட்டில் இருக்கும் பணம் பல வழிகளில் பெருக வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். பணமானது விரைய செலவாகாமல் சுப செலவாக மாற வேண்டும் என்றும் நாம் செலவு செய்யும் பணம்
 பல வழிகளில் நமக்கு திரும்ப வர வேண்டும் என்றும் பலரும் 
விரும்புகின்றனர்.
 பணம் பெருக செய்ய வேண்டிய சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை செய்வதன் மூலம் பணம் பெருகும்.
 மல்லிகைப்பூக்கள்
 மல்லிகை சுக்கிரனின் அம்சம்.. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம்.. நம்முடைய வருமானத்தில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
 இதன் மூலம் பண வருமானம் பல வகையிலும் பெருகும். நமக்கு வரும் வருமானத்தில் ஐந்து சதவிகிதத்தை தானம் தர்மம் செய்வதற்கு என போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுக்க கொடுக்க செல்வம் பெருகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சிவபாலன் தம்பதியினரின் செல்வி சுதர்மா 07.12.23

யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசிக்கும்  திரு திருமதி   சிவபாலன் &தேவா
தம்பதியினரின் செல்வப்புதல்வி  (சுவிசை பிறப்பிடமாகக்கொண்ட) சுதர்மா  (Sutharma Sivabalan)
இன்று தனது 23வது அகவையில் கால்பதிக்கிறார்.07.12.2023 .இன்று  
இவரை அன்பு அப்பா அம்மா அன்புச்சகோதரி அன்புச்சகோதரன்  பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்வாழ்த்துகின்றனர்  இவர்களுடன்
இணைந்து    இவரை அளவெட்டிப்பிள்ளையார்   யாழ் நல்லூர் கந்தன்.மற்றும் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுக்கையம்மன் சுவிஸ் சூரிச் முருகன்  
   இறை அருள் பெற்று .பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ 
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன,
 



பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா ஜெயலட்சுமி {ஜெலா }02.12.23

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமி
{ஜெலா }அவர்களின் பிறந்த நாள் . 02-12-2023.இன்று  இவரை 
அன்புப் பிள்ளைகள் சகோதர்கள் 
மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இவரை தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் இறைஅருள் பெற்று 
 நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 



பிறந்தநாள் வாழ்த்து திரு,பாலசிங்கம் பாலகுமார் (பாபு ).01.12.23

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு, பாலசிங்கம்  பாலகுமார் .{பாபு }அவாக்களின் 
 பிறந்த நாள் 01.12.2023.இன்று  இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு மமைவி பிளைகள் அக்காஅத்தான்  
மருமக்கள்
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்  ,தோப்பு உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார்  செல்வச்சந்நிதி முருகன் நல்லுர்க்கந்தன் 
இறை ஆசியுடன் 
   இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 


உங்கள் வீட்டில் நல்ல வளமும் நலமும் கிடைக்க வலம்புரி சங்கினை வைத்திருங்கள்

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்த்ததினை எடுத்த போது கிடைக்கப்பட்ட பொருட்களில் ஒன்று தான் சங்கு என்பது வரலாறு. இது ஒரு மங்கலப்பொருளாக கருதப்படுவதனால் இதனை வீட்டில் வைத்திருப்பது யோகத்தைத் தரும். இந்த சங்கானது நான்கு வகையாக பிரிக்கப்படும்.
 முதல்வகை 
இடம்புரிச் சங்கு. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும்.
 இரண்டாம் வகை
 ‘வலம்புரி’. ஆயிரம் இடம்புரி சங்குகள் கூடும் இடத்தில் இது கிடைக்கும். வலம்புரிச்சங்குதான் கோயில் பூஜைகளில் முதன்மை பெறுகிறது. 
மூன்றாவது வகை
‘சலஞ்சலம்’ சங்கு. ஆயிரம் வலம்புரிகள் சங்கு கூடும் இடத்தில் ஒரு சலஞ்சலம் சங்கு கிடைக்கும். இது, அபூர்வ வகை.
 நான்காவது வகை
 ‘பாஞ்சஜன்யம்’. இது, ஆயிரம் சலஞ்சலங்கள் கூடும் இடத்தில் கிடைக்கும். வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது மகாலட்சுமிக்கு ஈடானது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றியவளே 
எனவேதான் வலம்புரிச் சங்கு “லக்ஷ்மி சகோதராய” என்று 
அழைக்கப் படுகிறது.
 ஸ்ரீ மஹாவிஷ்ணு வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை தனது மார்பிலும் தாங்கியபடி காட்சி அளிக்கிறார். மிகப் புனிதமான சங்குகள் வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கைகளின் காரணமாக வலம்புரிச் சங்குகளைப் பெருந்தொகை அளித்து வாங்குபவர் உள்ளனர். 
 கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமையான சோமவாரத்தில் 108 சங்கு வைத்து பூஜை செய்வார்கள் அதில் வலம்புரி சங்குதான் நடுநாயகமாக இடம்பெறும். வலம்புரி சங்கில் பூஜை செய்தால் தோஷங்கள்
 இருப்பின் அகன்று விடும். வலம்புரிச் சங்கிலிருந்து 
விலையுயர்ந்த முத்து கிடைக்கும் என்ற நம்பிக்கை சங்க 
காலத்திலிருந்தே உள்ளது.
 வலம்புரி சங்கை வாங்கும்போது நன்கு தெரிந்த ஆன்மிக பெரியவர்களை வைத்துதான் வாங்க வேண்டும்.என்பதாகும் 
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




Powered by Blogger.