அனைவருக்கும் எனது இணையங்களின் நத்தார் தின வாழ்த்துகள் உரித்தாகுக

எனது இணையத்தள  முகநூல் மற்ரும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் 
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவர்க்கும் விடுத்துள்ள நல் வாழ்த்துக்கள் - உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர் 
இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்நாளில் மக்களின் வாழ்வு அமைதி, நல்லெண்ணம், கருணை நிறைந்ததாக அமையட்டும் 
என தெரிவித்துள்ளார்.
மனித குல மேம்பாட்டிற்காக இயேசு பிரான் போதித்த கருணை மற்றும் மன்னிப்பு போன்றவற்றை இந்நாள் 
உறுதிப்படுத்துவதாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
 கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்அனைவர்க்கும் எனது   நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன இனிய .கிறிஸ்துமஸ் பண்டிகையை நல்வாழ்த்துக்கள்.

 





 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.