நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் தரும் விரதம்

ஆருத்ரா தரிசனம் அன்று விரதம் இருந்து நடராஜரை வழிபாடு செய்தால் அறியாமல் ஆற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறலாம்.ஒரு முறை தில்லையில் ஈசனிடம் பேரன்பு கொண்ட பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத முனிவரும் சிவபெருமானின் நடனத்தை காண 
ஆவல் கொண்டனர்.
அவர்களின் அன்பிற்கிணங்கி ஈசப்பெருமான் திருநடனம் புரிந்தார். இந்த நிகழ்வை தான் ஆருத்ரா தரிசனமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.இதனை கொண்டாடும் விதமாக சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய சிதம்பரம் கனகசபையிலும், ஊர்த்துவத் தாண்டவமாடிய திருஆலங்காடு ரத்தின
 சபையிலும், பாண்டிய
மன்னனுக்காக இடக்கால் மாறி ஆடிய மதுரை திருஆலவாய் வெள்ளிசபையிலும், திருநெல்வேலியிலுள்ள தாமிர சபையிலும், குற்றாலத்திலுள்ள சித்திர சபையிலும் இந்த 
நன்னாளில் ஆருத்ரா அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் விமரிசையாக நடைபெறுவது வழ
க்கமான ஒன்றாக இருந்து வருகிறது.பெரும்பாலான 
சிவாலயங்களில் லிங்கமாக காணப்படுகின்ற ஈசன் இது போன்ற சில தளங்களில் நடராஜராக காட்சி தருகிறார். இவ்வாறு காட்சி தருகின்ற நடராஜ பெருமானுக்கு ஆண்டில் 6 முறை மட்டுமே அபிஷேக, அலங்காரங்கள் நிகழ்த்தபடுவது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்நிகழ்வானது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
ஆருத்ரா தரிசன காட்சியை காண்பதற்கு கண்கள் கோடி வேண்டும். அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஆருத்ரா தரிசனம் அன்று விரதம் இருந்து சிவன் கோவிலில் நடராஜருக்கு நடக்கும் அபிஷேகத்தை கண்டு வாழ்வில் பிறவா பயனை அடையலாம்.
ஆருத்ரா தரிசனம் அன்று விரதம் இருந்து நடராஜரை வழிபாடு செய்தால் அறியாமல் ஆற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறலாம்.மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார்.
தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்கிரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.- 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் யாழவன் 29.12.2021

 யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன் ,யசோதா  (சுதா & யசோ)தம்பதிகளின்.
அன்புச்செல்வன் யாழவனின்(பிறப்பிடம்- சுவிஸ் சூரிச்) பதின்ஐந்தாவது பிறந்தநாள் .29.12.2021 இன்று  
 இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை  சுவிஸ் சூரிச்சிவன்  நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பல்கலைகளும் கற்று,நோய் நொடிகளின்றி  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்வம் குமுதா 29.12.2021

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவம் சுவிஸ் சூரிச்சில்வசித்து வந்தவரும்  தற்போது வல்லுவெட்டியில்  வசிக்கும் திருமதி செல்வம் குமுதா (குமுதா) அவர்களின்  பிறந்தநாள்.29-12-2021 ,இன்று .இவரை குடும்ப உறவுகள் உற்றார்.அன்பு பெறாமக்கள்  உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் சன்னதிமுருகன்
  இறை அருள் பெற்று
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் 
உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுதாகரன்,சரிதா 28.12.2021

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திருமதி  சுதாகரன் சரிதா அவர்களின் முப்பத்தி ஏழாவது பிறந்தநாள்  28.12.2021  இன்று இவரை அன்பு க்கணவர் அன்பு மகள் 
அன்பு அப்பா அன்பு அம்மா அன்புதங்கைமார் தம்பிமார்  அன்பு மாமா மாமி மார் சித்தப்பா  சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் 
உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இல்லத்திற்கு அருகிலுள்ள நவற்கிரி அம்மன்  சன்னதிமுருகன் இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும
நிறைவாக
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஸ்கந்தராஜா பகீரதி 27.12.21

யாழ் நவற்கிரியைப் பிறப்பிடமாகவும் தற்போது  கனடாவில் வசிக்கும்   திருமதி ஸ்கந்தராஜா பகீரதி    அவர்களின் பிறந்த நாள் . 27.12-2021.இன்று இவரை அன்புக் கணவர் அன்புச்சகோதரர்கள் 
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
இவரை நவற்கிரிமாணிக்கப்பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர் முருகன் கனடா முருகன்  இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  நோய்நொடிஇன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியசீலன் சானுஜா 26.12.21

சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும் திரு திருமதி சத்தியசீலன்.(சீலன்-மாலினி)   தம்பதிகளின்  செல்ப்புதல்வி  சானுயா (சானு)  அவர்களின்  
 பிறந்த நாள்  26-12-2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் .இவரை அன்பு  அப்பா  அம்மா அப்பம்மா அம்மம்மா 
அக்கா சகோதரர்கள்  மாமா மாமி பெரியப்பா பெரியம்மா
 சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை 
நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் தோப்பு போதிப்பிள்ளையார்
சுவிஸ்  சூரிச் சிவசுப்பிரமணியர் ஆசியுடன் 
   அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும் நோய் நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம்  வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம்  இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து.திரு.இராசெந்திரம் றிசிகீர்த்தன்.26.12.21


யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் றிசிகீர்த்தன்(கீர்த்தன்)(மக்களின்  பாராட்டயும் மதிப்பைப்பெற்ற முற்சக்கர வாகன உரிமையாளர்  )அவர்களின் பிறந்த நாள் .26.12.2021.இன்று
தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார்
 இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அத்தான் அக்கா மருமகள் தங்கை மார் தம்பி சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள், 
பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து நிறைந்த செல்வங்களோடும்..
இணைந்த துணையோடும்..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா வின் புதல்விகள் 25.12.21

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது சுவிசில் வசிக்கும்  திருமதி  ரமணன் ஆனந்தி .திருமதி  ஜெயநந்தி  இலங்கையில் வசிக்கும்  (திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமிதம்பதிகளின்) இரட்டை புதல்விகளின் பிறந்த நாள் . 25.12.2021.இன்று
இவர்களை அன்பு அம்மா அன்புக்கணவர்கள்  அன்புச்சகோதரர்கள் மாமாமார்  மாமி மார் பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்   சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்வாழ்த்துகின்றனர்  இவர்களுடன்
இணைந்து    இவர்களை தோப்பு போதிப்பிள்ளையார் சுவிஸ் முருகன்  இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
நோய்நொடிஇன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.
இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும்  அன்பர்த வணக்கம்   உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எமது நவக்கிரி.கொம்
 நிலாவரை. கொம் நவற்கிரி. கொம் நவற்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா வின் புதல்விகள் 25.12.21

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் திருமதி  ரமணன் ஆனந்தி .திருமதி  ஜெயந்தி ஆகிய நாடுகளில் வசிக்கும் (திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமிதம்பதிகளின்) இரட்டை புதல்விகளின் பிறந்த நாள் . 25.12.2021.இன்று
இவர்களை அன்பு அம்மா அன்புக்கணவர்கள்  அன்புச்சகோதரர்கள் மாமாமார்  மாமி மார் பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்   சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்வாழ்த்துகின்றனர்  இவர்களுடன்
இணைந்து    இவர்களை தோப்பு போதிப்பிள்ளையார் சுவிஸ் முருகன்  இறைஅருள் பெற்று  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
நோய்நொடிஇன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>சிவனொளிபாதமலை 2022ஆம் ஆண்டுக்கானபருவகாலயாத்திரை

2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 18-12-2021.அன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் 
அமைந்துள்ளது.
மலையுச்சியில் காணப்படும் 1.8 மீற்றர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர்.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நேற்று நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார். இந்தமுறை 4 வீதிகளினூடாக
 ஊர்வலம் பயணித்தது
அந்தவகையில் பலாங்கொடை – பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, அட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது. மற்றைய ஊர்வலம் குருவிட்ட – இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக
 சென்றது.
மேலும், கொரோனா பரவல் காரணமாக புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சிவனொளிபாதமலைக்குச் செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க 
வேண்டும்.
புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாதென்று தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (18) ஆரம்பமாகிய சிவனொளிபாதமலை பருவகாலம் 2022ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடதக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

உங்கள் கடைகளுக்கு வாஸ்து பார்க்க எந்த திசையை பார்த்து அமரக்கூடாது

கிழக்கு பார்த்த கடை: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கம் 
இருக்க வேண்டும்.
தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரடு திசைகளிலும் அமரக் கூடாது.
தெற்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் 
அமரக் கூடாது.
மேற்கு பார்த்த கடை : வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கை புறம் பண பெட்டியை வைக்க வேண்டும்.
கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக் கூடாது. வடக்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் 
அமைக்க வேண்டும்.
வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி (சரஸ் ) 15.12.21

யாழ்  தோப்பு அச்சுவேலி  பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்டதிருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி (சரஸ் ) 
 அவர்களின் பிறந்த நாள் 15-12-2021..இன்று  
இவரை   அன்புமகன்  பேரப்பிள்ளைகள்  மச்சான்  மார்  மச்சாள்மார்   
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி  குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை  தோப்பு போதிப்பிள்ளையார்சன்னதி முருகன்  நல்லூர் கந்தன்  
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட .
 பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடியின்றி இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் பல்லாண்டு பல்லாண்டு காலம் 
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு. இராசரத்தினம் கனகலிங்கம்.(லிங்கம் )12.12.21

யாழ். நவற்கிரி  புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,இராசரத்தினம் 
கனகலிங்கம் (லிங்கம் )அவர்களின் பிறந்த நாள் .12.12.2021.இன்று
 இவரை அன்பு மனைவி அன்பு  மகள்மார் அன்பு மகன் சகோதரர்கள் சகோதரிகள்   மாமி மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனி மைத்துனர் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் 
சூரிச் சுவிஸ் முருகன் 
இறை அருள்  பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்று என்றும் இன்பமாய்    எல்லாநலமும்  பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்த நாள் வாழ்த்து திரு தனபாலசிங்கம் ஜெகதீஸ்வரன்( ஜெகன் ) 11.12.21

யாழ் அச்சுவேலி பத்தமேனியை    பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு தனபாலசிங்கம் 
ஜெகதீஸ்வரன்( ஜெகன் )அவர்களின்  பிறந்த நாள் 11.12.2021 .இன்று 
 இவரை அன்பு மனைவி  அன்பு அப்பா அன்பு அம்மா மகள் மகன்  அன்புச் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை பத்தமேனி வயிரவர்  பத்தமேனி பிள்ளையார்   சன்னதிமுருகன் 
நல்லூர்க்கந்தன் சுவிஸ் சூரிச் முருகன் 
இறை ஆசியுடன்  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்த நாள் வாழ்த்து. திரு.வீரகத்தி கனகரத்தினம்-11.12.2021

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் (ரத்தினம்)அவர்களின் 68 வது 
பிறந்த நாள் .11.12.2021 .இன்று 
 இவரை அன்பு மனைவி  அன்பு அம்மா மகள்மார் மகன்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை  புத்துர் சிவன்  சன்னதிமுருகன் 
நல்லூர்க்கந்தன் சுவிஸ் சூரிச் முருகன் 
இறை ஆசியுடன்  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திருமதி சிவபாதம் ரதி 10-12-2021

யாழ்பணத்தை பிறப்பிடமகவும் . நவற்கிரி புத்தூரை வாழ்விடமாகவும் தற்போது  யாழில் வசித்து வரும்  திருமதி சிவபாதசுந்தரமூர்த்தி (சிவபாதம்) ரதி ( ரதி) அவர்களின் பிறந்த நாள் 10-12-2021..இன்று  
இவரை அன்புக்கணவர்   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  
மச்சான்  மார்  மச்சாள்மார்  
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி  குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நல்லூர் கந்தன்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன்
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட .
 பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடியின்றி இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் பல்லாண்டு பல்லாண்டு காலம் 
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>Powered by Blogger.