யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தப்பிப்பிள்ளை கந்தசாமி அவர்களின்பிறந்த
நாள் .28.02.2018:இன்று ,
இவரை அன்பு மனைவி ,அன்புப்பிள்ளைகள் மருமகள் சகோதரர்கள் , மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார், மருமக்கள்மார் ,பெறாமக்கள்,
பேரப்பிள்ளைகள் அனைவரும் வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு
காலம் நீடூழி
வாழ்க வென இந்த இணையமும்
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.