பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு தர்மா 29-10-19

சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட  திரு  தர்மா   அவர்களின்  
 பிறந்தநாள் 29-10-2019  இன்று   .
இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள், அன்பு அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்   பெரியப்பா  பெரியம்மா   சித்தா சித்தப்பா மார்கள்   உற்றார் உறவினர்கள் இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்மற்றும்  நல்லூர் முருகன்  இறை ஆசியுடன் 
 பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





அவசியம் சங்கடங்கள் தீர அனுஷ்டிக்க வேண்டிய கந்தசஷ்டி விரதம்

முருகப்பெருமானுக்கே உரிய கந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பமாகியுள்ளது. அந்த விரதத்தை எப்படி கடைப்பிடிக்கவேண்டுமென விபரிக்கிறது இந்த தொகுப்பு.தீபாவளி அமாவாசைக்கு மறுநாள், பிரதமை
 முதல், கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, 
காலையும் இரவும் பட்டினியாக 
இருத்தல் வேண்டும். இந்த நாட்களில்துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.மௌன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு.
மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.இந்த 
ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று, முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து,
 ஏழாம் நாள் காலை 
அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும், பொருளும் கிடைத்து ஞானத்துடனும் 
யோகத்துடனும் வாழலாம்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பால முரளி சஞ்சைய்-28-10-19

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய் அவர்களின்  இருபதாவது  பிறந்தநாள் 28 -10 -2019 - இன்று  தனது இல்லத்தில்  கொண்டாடுகிறார்.  
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை ஆசியுடன் 
  பல் கலைகளும் பெற்று
உலகமும் உறவுகளும் போற்ற 
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.27.10.19

இன்று27.10.2019. தீபத்திருநாளாம் இணைய வாசகர் அனைவர்க்கும் தங்களின் உறவினர்களுக்கும்
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
தீப ஒளியது அசைந்தாடத்
தீமைகள் எல்லாம் பறந்தோடத்
தெய்வீக ஞானத்தில் உள்ளங்கள் மகிழ்ந்தாடவே
தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே
பாவத்தின் பங்கதை நீ நீக்கிட உலகில்
பாசத்தை எந்நாளும் உருவாக்கிட
எங்கள் தேசத்தின் நன்மைக்கும் வழி காட்டிட
தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே
கோரப் பல் விழிப் பார்வை விலகட்டுமே உலகில்
கோடாடி கோடி நன்மைகள் பெருகட்டுமே ……….
தூரத்தில் நீயிருக்கும் போதினிலும் இங்கும்
தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே ……
ஊரோடு கூடி வந்தோம் காப்பெடுத்து
உயிர் ஊட்டத்தை நீயளிக்க வேண்டும் என்று
போராடும் எங்களுக்குச் சக்தி தந்து
தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே …..
பூவோடு மஞ்சளிங்கே நிலைத்திடவும்
புரியாத புதிர் எல்லாம் விலகிடவும்
பேசாத வார்த்தைக்கும் அர்த்தம் தந்து
தேவி உன் அருளாட்சியும்
நிலைக்கட்டுமே .
நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.

 எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் தீபாவளி என்கின்றனர்

நமது கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் 
என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள்.தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள். நம்மில் பெரும்பாலானோருக்குத்
 தெரியும் நராகாசுரன் கதை. நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது.
நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது. இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு
 பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு
 நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது.அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க
 வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
 இதை கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.வால்மீகி இராமாயணத்தில் இராமன் கொடியவனான இராவணனை அழித்துவிட்டு தனது வனவாசத்தை முடித்து கொண்டு மனைவி சீதையுடன் சகோதரன் லட்சுமணன் உடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி 
வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக தீபாவளி பிறந்தது என்று சொல்லப்படுகிறது.பொதுவாக தீபாவளி ஐப்பசி மாதங்களில் வரும். ஆனால் ஒருசில வருடங்களில் இந்த மாதத்தில் மாற்றம் நடப்பது
 உண்டு. ஐப்பசி இல்லை என்றால் புரட்டாசி. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வாத்ஸ்யாயனர் எழுதிய நூல் யட்ஷ் ராத்திரி என்று தீபாவளி பண்டிகையை குறிப்பிடுகிறது. இது கார்த்திகை மாதம் அமாவாசை 
தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதனை சுகராத்திரி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். விஷ்ணுபுராணம் தீபாவளி அன்று அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லட்சுமி கடாட்சம் கைவர கிடைக்கும் என்கிறது
.இன்னொரு கதையும் உண்டு. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிந்து இந்த தினத்தில்தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார். இறைவன் ஜோதிவடிவாக 
நம்முள் இருக்கிறான். இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீப வழிபாடு தீபாவளி என நாம் கொள்ளலாம். மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாகக் 
கூறுகிறது ஸ்கந்தபுராணம்.
புராணங்கள் இப்படிச் சொல்ல, தீபாவளிப் பண்டிகை எப்போதிருந்து கடைப்பிடிக்கப்பட்டது? ஏன் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி வேறு சில விளக்கங்களும் சொல்லப்படுகின்றன.கி.பி.ஆயிரத்து நூறாம் ஆண்டிலேயே தீபாவளி கொண்டாடும் பழக்கம் இந்தியாவில் இருந்திருப்பதாக சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கி.பி. 1117ல் வாழ்ந்த 
சாளுக்கிய திரும்புவன மன்னன் ஆண்டு தோறும் சாத்யாயர் எனும் அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. கி.பி.1250ல் எழுதப்பட்ட லீலாவதி எனும் மராத்தி நூலில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
பொதுவாக ஐப்பசி மாதம் பனி நிறைந்த மாதம். இல்லம் தோறும் குளிர் அதிகமாக அண்டும் காலம். இருள் கூடும் காலம் என்றும் இதைக் கூறலாம். அந்தக் காலகட்டத்தில் ஒளியை பெருக்கி உஷ்ணத்தை வீடுகளில் உருவாக்க இந்தப் பண்டிகையை மக்கள் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கலாம் என்பது கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கருத்து.
எல்லோரும் கொண்டாடிய தீபாவளி:
தீபாவளிப் பண்டிகையை இந்தியர்கள் மற்றும் இந்துக்களைத் தவிர பிற நாட்டவரும் பிற மதத்தவரும் கூடக் கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது.பழங்கால இந்திய மன்னர்கள் இந்துக்களாக இருந்தாலும் முகலாயர்களாக இருந்தாலும் தீபாவளி
 போன்ற பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு பல சலுகைகளையும் பரிசுப் பொருட்களையும் அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அரசனின் தர்பாருக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு 
அடிப்படை தேவைகளுக்கு அடித்தளம் போட்டு தரும் நாளாக பண்டிகைகள் திகழ்ந்துள்ளன. முகாலய மன்னர்களில் சிலர் தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக
 தொடர்புகள் இருந்துள்ளன. இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், யானை தந்ததங்கள் எடுத்து சென்றதாக வரலாற்று கூறுகிறது. அந்த வணிக தொடர்பின் போது இந்தியாவிலிருந்து சென்ற பல வாணிகர்கள் இடம்பெயர்ந்த நாட்டில் தீபாவளி பண்டிகையை
 கொண்டாடி உள்ளனர். ஆகவே பல தேசங்களுக்கும் பரவி உள்ளது தீபாவளி. சீக்கியர்களும்,சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
1577ம் ஆண்டு பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடகின்றனர். சமணர்கள், மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
இப்போது கூட இந்தியா மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், மியான்மர்,சிங்கப்பூர், மலேசியா,பிஜி, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பண்டிகையை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நிகழ்வாகும் (2019) குருப் பெயர்ச்சியினால் நன்மைகள் பெறப் போகும் ராசிக் காரர்கள்

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 
நடைபெறும் அற்புத நிகழ்வாகும்.குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தவகையில் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.கடமை தவறாத 
கன்னி ராசி அன்பர்களே!
இதுவரை தைரிய ஸ்தானமான 3ம் வீட்டில் இருந்த குருபகவான் வருகின்ற குருப்பெயர்ச்சியில் நான்காம் இடமான சுகஸ்தானத்திற்குப் பெயர்ச்சி அடைகின்றார். இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.செய்தொழில் எந்த
 முடக்கமுமின்றி சீராக நடக்கத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரும். ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். புதிய அனுபவங்கள் பலவகையிலும் உண்டாகும். பலமுறை தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நேரம் போதவில்லை என்று சொல்லுமளவுக்கு 
வேலை வரத் தொடங்கும்.
அசையா சொத்து விஷயத்தில் இருந்து வந்த கஷ்ட நஷ்டங்களும், இழப்பும் இனி தொடராது. இல்லத்திற்குத் தேவையான நவீன ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள்
 புகழ், கெளரவம், அந்தஸ்து ஆகியவை உயர்ந்தே காணப்படும்.பொருளாதாரத்தில் உயர்நிலையை எட்டுவீர்கள். பாராட்டும், பணவரவும் பலவழிகளிலிருந்து வந்தவண்ணம் இருக்கும். செயற்கரிய சாதனைகளில் இறங்கி முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். வழக்குகளில் சிக்கித் தவித்தவர்கள் தெய்வானுகூலத்தினால் விதிவிலக்கு கிடைக்கப்பெற்று முழுமையாக 
விடுபடுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவியும், பாதுகாப்பும் கிடைக்கும். 
நேர்முக மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
கைநழுவிப் போன வாய்ப்புகள் திரும்ப கைக்கு வந்துசேரும். உடன்பிறந்தோரின் வழியில் பாசம் அதிகரிக்கும். குடும்பத்துடன் தீர்த்த யாத்திரை சென்று வருவீர்கள். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு கடந்தகால மாபெரும் இழப்புகள் அனைத்தும் சரிக்கட்டும் 
காலமாக இது அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு.. வேலையில் இருந்துவந்த பளு குறையும். இருப்பினும் திட்டமிட்டு வேலைகளை முன்கூட்டியே செய்யவும். இந்த காலகட்டத்தில் சற்று கூடுதலாக உழைக்க
 வேண்டியிருக்கும். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். மற்றபடி மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு..வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கடுமையாக உழைத்து எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளையும் புகுத்துவீர்கள். இருப்பினும் 
வண்டி, வாகனங்களுக்கும் சிறிது பராமரிப்புச் செலவுகளையும் செய்ய நேரிடும். மற்றபடி நண்பர்கள், கூட்டாளிகள் உங்களுக்குப் பக்கபலமாகவே
 இருப்பார்கள்.விவசாயிகளுக்கு..விளைச்சலில் இருந்த சிக்கல்கள் மறைந்து மகசூல் எதிர்பார்த்தபடி இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை இடையிடையே பயிர் செய்து லாபத்தைப் பெருகிக்கொள்ளவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாகவே முடியும். புதிய பூமி 
வாங்கும் யோகம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு..இந்த குருப்பெயர்ச்சி அனுகூலமான திருப்பங்களை ஏற்படுத்தும். எதிரிகளின் தொல்லை வராது என்றாலும் கவனமாக இருக்கவும். அதோடு பேசும் நேரத்தில் எச்சரிக்கையுடன் ஜாக்கிரதையாகவும் பேசவும். குறிப்பாக மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
கலைத்துறையினருக்கு..திறமைகள் பளிச்சிடும். உங்களின் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்து வரவேற்புகளைப் பெறும். உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். கடந்த காலங்களில் கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் 
உங்களைத் தேடி வரும்.
பெண்மணிகளுக்கு..இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். தடைபட்டுவந்து திருமணம் சிறப்பாக நடந்தேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். அதே நேரம் குடும்ப சொத்து விஷயங்களில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாக வாய்ப்பில்லை. உங்கள் கருத்துகளை ரகசியமாக வைத்துக்கொள்வது நல்லது. மற்றபடி கணவர் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பார்.
மாணவமணிகளுக்கு..வம்புகளிலும், வீண் பேச்சுகளிலும் கலந்துகொள்ள வேண்டாம். தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள். பரிகாரம்: மாதம்தோறும் வரும் ஏகாதசியில் விரதம் இருந்து துளசியால் மகாவிஷ்ணுவைப் பூஜித்துவரச் சகல நன்மைகளையும் பெறுவீர்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.19

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட
திரு திருமதி . சுதாகரன்(சுதா& யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா.{சுருதி}.வின் பதின் ஆறாவது  பிறந்த நாள் 24.10.19 .இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களுடன்
இணைந்து    இவரை யாழ் நல்லூர் கந்தன்.
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பல்கலைகளும்  கற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும்  
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இவற்றை அறிந்து நீங்களும் பயன் பெறுங்கள் சித்தர்களால் சொல்லப்பட்ட பரிகார ம்

முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய
 வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து
 நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு
 : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, 
கடன்கள் அடியோடு அழியும்.
வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை
 விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.வேலை
 இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். 
இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து 
சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது
 அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும். ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது
 செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற
 துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற 
பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல் போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள் சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி 
தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
. சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை
 உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு
 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க
 வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும். கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு 
அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு
 அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை
. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் நாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் ஜீவராஜா அபிணாஸ் 17-10-19

சுவிசைபிறப்பிடமாகவும்   வதிவிடமாக்கொண்டா    திரு திருமதி  ஜீவராஜாதம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின்  பிறந்தநாள்.17.10.2019.இன்று .தனது இல்லத்தில் கொண்டாடினர் இவரை அன்பு  அப்பா அம்மா பேரன்  
மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்  
 குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று  இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு சண்முகநாதன் பிரபாகரன் 16-10-19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கனடாவை  
 வசிப்பிடமாகக்கொண்ட  திரு  சண்முகநாதன் பிரபாகரன். (பிரபன்  )  அவர்களின்  
 பிறந்தநாள் 16-10-2019  இன்று   .
இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள், அன்பு அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்   பெரியப்பா  பெரியம்மா   சித்தா சித்தப்பா மார்கள்   உற்றார் உறவினர்கள் இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் 16-10-19

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன்.(அனுயா) அவர்களின் பிறந்த நாள் 16.02.2019.இன்று.இவரை  அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள்  அப்பா அம்மா அன்புச்சகோதரி    சகோதர்கள்,
 மருமக்கள்  அக்கா அத்தான்  மாமா மாமி மார் 
பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
 . இவர்களுடன் இணைந்து   இவரை  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch  இணையங்களும் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.விஜி. 14.10.19

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2019, தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர் மகள்மார் 
 பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்  
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரை நல்லூர்  முருகன்  இறை ஆசியுடன் நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி கிருபானந்தன் கஜானா,14,10,19

யாழ் உரும்பிராயை  பிறப்பிடமாகவும். சுவிசை வசிப்பிடமாகக்கொண்ட  கிருபானந்தன்  கார்த்திகாதேவி  (ரூபன் @கார்த்திகா)தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜானா,
அவர்களின்    பிறந்த நாள் ,
 14.10.2019  இன்று  தனது மாமனாரின்  இல்லத்தில் கோண்டாவிலில்  குடும்ப உறவுகளுடன்  கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா 
அம்மா  அன்பு அண்ணா  அப்பம்மா  மாமா மாமி  மார்  சித்தப்பாமார்  சித்திமார்  தாத்தாமார் மற்றும் உற்றார் 
,உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.மற்றும் உரும்பிராய்  ஐயப்ப சுவாமி  இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று   
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு இசாரத்தினம் தாமோதரம்பிள்ளை 12.10.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட  திரு  இராசரத்தினம் தாமோதரம்பிள்ளை. (பிள்ளை )  அவர்களின்  
 பிறந்தநாள் 12-10-2019  இன்று   .
இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் அப்பா அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்  பேரப்பிள்ளைகள்   உற்றார் உறவினர்கள் இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கனகலிங்கம் அஜிவன் 12.10.19

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட
திரு திருமதி கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  பிறந்தநாள் 12.10.2019,.இன்று மண்டபத்தில்  கொண்டாடுகின்றார் 
பிறந்தநாள் காணும் இவரை  அன்பு   அப்பா அம்மாஅம்மம்மா  அன்புத்  தங்கைமார் அப்பப்பா அப்பம்மா அம்மம்மா மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா  
சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை ஆசியுடன்  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற பல் கலைகளும் 
பயின்று இன்று போல் என்றும்
சந்தோசமாக நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாத சுவாமி ஆலய இரதோற்ஷவம்

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர் சுவாமி தேவஸ்தான இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.
அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகின்ற முன்னேஸ்வரம் ஆலய 
மகோற்சவம் கடந்த மாதம் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.இன்று காலை நடைபெற்ற
 வசந்த மண்டபப் பூசைகளை அடுத்து பஞ்ச மூர்த்திகளும் சித்திரத் தேர்களில் வலம் வந்து அருள்பாலித்தனர்.உற்சவத்தில், பஞ்சமூர்த்திகள் உள்வீதி வலம் வந்ததுடன், தொடர்ந்து இரதங்களில் வெளிவீதி 
பவனி வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தனர்.இரதோற்சவ நிகழ்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 
கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு.தங்கவேலு கண்ணன், 05.10.19

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2019. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் 
 வெகு சிறப்பாக
 கொண்டாடுகின்றார்   .இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் 
 செல்வச்சந்நிதி முருகன் 
இறை ஆசியுடன் 
   துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நமக்குத் தெரியாத அற்புதமான இந்து சமயம் சொல்லி வைத்த அறிவியல் உண்மைகள்

இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத அற்புதமான அறிவியல் உண்மைகள்…!சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்…நமது முன்னோர்கள் இவற்றிற்கு பின்னால் மிகப் பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா…?“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை…என்று தான் சொல்ல வேண்டும்.வெள்ளைக்காரர்கள் நமது அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள்த் தனமான கல்வியை புகுத்தி விட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று….ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.19

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட..
திரு .,திருமதி. சாந்தகுமார்.(குமார் &கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் ஏழாவது பிறந்தநாள்.01.10. 2019. இன்று வெகுசிறப்பாக 
தனது இல்லத்தில்
குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பா அம்மா அன்புத்தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சான்   மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்
பெரியப்பாமார் பெரியம்மாமார்.
சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று ,பல் கலைகளும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சீரும்சிறப்புடன்
 வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம்.நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




Powered by Blogger.